ஒ.ச.நே + 05:30: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: bg:UTC+5:30 |
சி தானியங்கி இணைப்பு: sh:UTC+5:30 |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
[[pt:UTC+5:30]] |
[[pt:UTC+5:30]] |
||
[[ru:UTC+5:30]] |
[[ru:UTC+5:30]] |
||
[[sh:UTC+5:30]] |
|||
[[uk:UTC+5:30]] |
[[uk:UTC+5:30]] |
||
[[vi:UTC+5:30]] |
[[vi:UTC+5:30]] |
07:03, 5 சனவரி 2009 இல் நிலவும் திருத்தம்
UTC + 5:30 என்பது இலங்கையிலும் இந்தியாவிலும் கடைப்பிடிக்கப்படும் சீர் நேரங்களாகிய இந்திய சீர் நேரம், இலங்கைச் சீர் நேரம் என்பனவாகும். இது இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் உள்ள மிசாப்பூர் நகரத்தின் அமைவிடத்தை வைத்து கணக்கிடப்படுகிறது. இலங்கையில் பகலொளி சேமிப்பிற்காக இலங்கை சீர் நேரம் UTC + 6:30 ஆகவும் பின்னர் UTC + 6:00 ஆகவும் மாற்றப்பட்டிருந்தக் காலப்பகுதியில் தமிழழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் மாத்திரம் UTC + 5:30 என்ற நேரம் கடைப்பிடிக்கப்பட்டது.