86,531
தொகுப்புகள்
சி (AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) அடையாளம்: Rollback |
(Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8) |
||
== வரலாறு ==
[[இந்தியா]], [[மியன்மார்]], [[மலேசியா]], [[தாய்லாந்து]], [[வியட்நாம்]] போன்ற நாடுகளில் இன்றும் காணப்படும் சிவப்புக் காட்டுக் கோழியே (''Gallus gallus'') இன்றைய வீட்டுக் கோழிகள் மற்றும் பண்ணைக் கோழிகளின் மூலமாக கருதப்படுகிறது. இக்கோழிகள் முதலாவதாக தென்கிழக்காசியாவில் (இப்போதைய தாய்லாந்து, வியட்நாம்) 8000 ஆண்டுகளுக்கு முன்னர் மனிதர்களால் முதலாவதாக வளர்க்கப்பட்டதாக புதிய ஆய்வுகள் காட்டுகின்றன.<ref>{{cite web|last= |first= |authorlink= |coauthors= | date= |url=http://www.accessexcellence.org/WN/SUA04/protochicken.html |title=PROTOCHICKEN |format=html |work=Proceedings of the National Academy of Science, v.91 |pages= |publisher= |accessdate=10-10-2007 |accessyear= }}</ref> சிந்து வெளி நாகரிகத்தில் மொகாஞ்சிதாரோ அரப்பா நகரங்களில் கி.மு. 2500-2100 அளவில் கோழிகள் இருந்தமையை சுட்டும் விதமாக சண்டையிடும் சேவல்களின் உருவம் பொறிக்கப்பட்ட மட்தகடுகள் கிடைக்கப்பட்டுள்ளன.<ref>{{cite web |last= |first= |authorlink= |coauthors= |
== வளர்ப்பு முறைகள் ==
=== கூண்டு முறை (Battery Hen) ===
இம்முறையின் கீழ் முட்டையிடும் கோழிகள் சிறிய கூண்டுகளில் (அமெரிக்க சீர் தரம் ஒரு கோழிக்கு 4 அங்குல உணவு வெளி்) அடைக்கப்படும். இவ்வாறான சிறிய கூண்டுகள் நிரை நிரையாக ஒன்றன் மேல் ஒன்று அடுக்கப்படும். இவ்வாறு அடுக்கப்பட்ட கூண்டுகள் ஒரு பெரிய பண்ணை அறைக்குள் அமைக்கப்பட்டிருக்கும்.<ref name="eggs1">{{cite web |url=http://www.factoryfarming.com/eggs.htm |title=<font>'''<span style="color:#cc0000;">Laying Hens</span>'''</font> |accessdate=2007-09-30 |date= |work= |publisher=factoryfarming.com}}</ref> கோழிகள் 18-20 வாரங்கள் வயதான போது கூண்டுகளில் அடைக்கப்படும். இவ்வாறு கூண்டுகளில் அடைக்கப்பட்ட கோழிகளின் முட்டையிடும் பருவம் முடிவடைந்து மரணம் அடையும் வரை சுமார் 52 வாரங்கள் கூண்டில் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்கும்.<ref name="eggs2">{{cite web |url=http://www.thehenshouse.co.uk/factsandfigures.html |title=
[[படிமம்:Florida chicken house.jpg|right|thumb|300px|கூண்டுடைய கோழிப் பண்ணை]]
|