கலபர்சொன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 18: வரிசை 18:
}}
}}


'''கலபர்சொன்''' என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது '''பிராந்தியம் IV-A''' எனவும் குறிப்பிடப்படுகின்றது. இது '''தென் தகலாகு பெருநிலம்''' என அனைவராலும் அறியப்படுகின்றது.<ref>{{cite web|url=http://emb.gov.ph/eia-adb/eiaorg.html |title=Philippines EIA |publisher=Emb.gov.ph |date= |accessdate=2012-10-29}}</ref> 12,609,803 மக்கள் சனத்தொகையை இப்பிராந்தியம் கொண்டுள்ளது.<ref>http://www.dtop10list.com/2013/01/top-10-most-populated-region-in.html</ref> இது ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியது. இம்மாகாணங்களின் பெயர்களில் இருந்தே இதற்கு ''கலபர்சொன்'' எனும் பெயர் வந்தது. இது [[லூசோன்|லூசோனின்]] தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. பிலிப்பீன்சின் அதிக புகழ்பூத்த இரண்டாவது பிராந்தியம் இதுவாகும்.
'''கலபர்சொன்''' என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது '''பிராந்தியம் IV-A''' எனவும் குறிப்பிடப்படுகின்றது. இது '''தென் தகலாகு பெருநிலம்''' என அனைவராலும் அறியப்படுகின்றது.<ref>{{cite web |url=http://emb.gov.ph/eia-adb/eiaorg.html |title=Philippines EIA |publisher=Emb.gov.ph |date= |accessdate=2012-10-29 |archive-date=2013-05-12 |archive-url=https://web.archive.org/web/20130512181942/http://emb.gov.ph/eia-adb/eiaorg.html |dead-url=dead }}</ref> 12,609,803 மக்கள் சனத்தொகையை இப்பிராந்தியம் கொண்டுள்ளது.<ref>http://www.dtop10list.com/2013/01/top-10-most-populated-region-in.html</ref> இது ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியது. இம்மாகாணங்களின் பெயர்களில் இருந்தே இதற்கு ''கலபர்சொன்'' எனும் பெயர் வந்தது. இது [[லூசோன்|லூசோனின்]] தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. பிலிப்பீன்சின் அதிக புகழ்பூத்த இரண்டாவது பிராந்தியம் இதுவாகும்.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

10:01, 15 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

கலபர்சொன்
Region IV-A

CALABARZON
Southern Tagalog Mainland
பிராந்தியம்
அலுவல் சின்னம் கலபர்சொன் Region IV-A
சின்னம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் கலபர்சொன் Region IV-A இன் அமைவிடம்
பிலிப்பீன்சின் வரைபடத்தில் கலபர்சொன்
Region IV-A இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்லூசோன்
பிராந்திய மத்திய நிலையம்கலம்பா நகரம், லகுனா மாகாணம்
பரப்பளவு
 • மொத்தம்16,368.12 km2 (6,319.77 sq mi)
மக்கள்தொகை (2010)[1]
 • மொத்தம்1,26,09,803
 • அடர்த்தி770/km2 (2,000/sq mi)
நேர வலயம்பிநேவ (ஒசநே+8)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுPH-40
மாகாணங்கள்5
நகரங்கள்18
நகராட்சிகள்129
பரங்கேகள்4,011
மாவட்டங்கள்19

கலபர்சொன் என்பது பிலிப்பீன்சில் அமைந்துள்ள பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் IV-A எனவும் குறிப்பிடப்படுகின்றது. இது தென் தகலாகு பெருநிலம் என அனைவராலும் அறியப்படுகின்றது.[2] 12,609,803 மக்கள் சனத்தொகையை இப்பிராந்தியம் கொண்டுள்ளது.[3] இது ஐந்து மாகாணங்களை உள்ளடக்கியது. இம்மாகாணங்களின் பெயர்களில் இருந்தே இதற்கு கலபர்சொன் எனும் பெயர் வந்தது. இது லூசோனின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. பிலிப்பீன்சின் அதிக புகழ்பூத்த இரண்டாவது பிராந்தியம் இதுவாகும்.

மேற்கோள்கள்

  1. "Population and Annual Growth Rates for The Philippines and Its Regions, Provinces, and Highly Urbanized Cities" (PDF). 2010 Census and Housing Population. National Statistics Office. பார்க்கப்பட்ட நாள் 9 August 2013.
  2. "Philippines EIA". Emb.gov.ph. Archived from the original on 2013-05-12. பார்க்கப்பட்ட நாள் 2012-10-29. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  3. http://www.dtop10list.com/2013/01/top-10-most-populated-region-in.html
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலபர்சொன்&oldid=3238725" இலிருந்து மீள்விக்கப்பட்டது