ஏரி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 132: வரிசை 132:
'''ஏரி மாவட்டம்''' (''Lake District'' அல்லது ''The Lakes'' அல்லது ''Lakeland'') [[இங்கிலாந்து|வடகிழக்கு இங்கிலாந்தில்]] உள்ள ஓர் மலைப்பாங்கான மண்டலம். புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இப்பகுதி இங்குள்ள ஏரிகள், காடுகள், மலைகள் (''ஃபெல்கள்'') ஆகியவற்றிற்கு மட்டுமல்லாது 19வது நூற்றாண்டின் துவக்க காலத்தில் இங்கு வாழ்ந்திருந்த ''ஏரி கவிஞர்கள்'' என அறியப்படும் [[வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்]] போன்றோரின் கவிதைகளுக்காகவும் எழுத்துக்களுக்காகவும் புகழ்பெற்றுள்ளது.
'''ஏரி மாவட்டம்''' (''Lake District'' அல்லது ''The Lakes'' அல்லது ''Lakeland'') [[இங்கிலாந்து|வடகிழக்கு இங்கிலாந்தில்]] உள்ள ஓர் மலைப்பாங்கான மண்டலம். புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இப்பகுதி இங்குள்ள ஏரிகள், காடுகள், மலைகள் (''ஃபெல்கள்'') ஆகியவற்றிற்கு மட்டுமல்லாது 19வது நூற்றாண்டின் துவக்க காலத்தில் இங்கு வாழ்ந்திருந்த ''ஏரி கவிஞர்கள்'' என அறியப்படும் [[வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்]] போன்றோரின் கவிதைகளுக்காகவும் எழுத்துக்களுக்காகவும் புகழ்பெற்றுள்ளது.


இப்பகுதி தேசியப் பூங்காவாக மே 9, 1951இல் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில் [[பீக் மாவட்டம்|பீக் மாவட்டத்தை]] அடுத்து தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது இதுவே ஆகும். ஐக்கிய இராச்சியத்தில் மிகவும் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் தேசியப் பூங்காவாக இது உள்ளது.ஆண்டுக்கு 15.8 மில்லியன் வருகைகளும் ஆண்டுக்கு நாள் வருகையாளர்கள் 23 மில்லியனாகவும் உள்ளது.<ref name="facts">{{Cite news |title=National Park facts and figures |url=http://www.nationalparks.gov.uk/press/factsandfigures.htm |work=nationalparks.gov.uk |accessdate=2012-09-01}}</ref><ref>{{cite web|url=http://www.lakedistrict.gov.uk/ |title=Lake District National Park – Home page |publisher=Lakedistrict.gov.uk |date=6 April 2005 |accessdate=21 April 2010}}</ref>
இப்பகுதி தேசியப் பூங்காவாக மே 9, 1951இல் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில் [[பீக் மாவட்டம்|பீக் மாவட்டத்தை]] அடுத்து தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது இதுவே ஆகும். ஐக்கிய இராச்சியத்தில் மிகவும் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் தேசியப் பூங்காவாக இது உள்ளது.ஆண்டுக்கு 15.8 மில்லியன் வருகைகளும் ஆண்டுக்கு நாள் வருகையாளர்கள் 23 மில்லியனாகவும் உள்ளது.<ref name="facts">{{Cite news |title=National Park facts and figures |url=http://www.nationalparks.gov.uk/press/factsandfigures.htm |work=nationalparks.gov.uk |accessdate=2012-09-01 |archivedate=2012-06-27 |archiveurl=https://web.archive.org/web/20120627173746/http://www.nationalparks.gov.uk/press/factsandfigures.htm |deadurl=dead }}</ref><ref>{{cite web|url=http://www.lakedistrict.gov.uk/ |title=Lake District National Park – Home page |publisher=Lakedistrict.gov.uk |date=6 April 2005 |accessdate=21 April 2010}}</ref>


இங்கிலாந்திலேயே மிக உயர்ந்த சிகரமாகிய [[இசுகாஃபெல் பைக்]] இங்குதான் உள்ளது. இங்கிலாந்தின் மிக ஆழமான ஏரியான [[வெஸ்ட் வாட்டர்|வெஸ்ட் வாட்டரும்]] மிக நீளமான ஏரியான [[வின்டர்மெரி]]யும் இந்த தேசியப் பூங்காவில்தான் உள்ளது.
இங்கிலாந்திலேயே மிக உயர்ந்த சிகரமாகிய [[இசுகாஃபெல் பைக்]] இங்குதான் உள்ளது. இங்கிலாந்தின் மிக ஆழமான ஏரியான [[வெஸ்ட் வாட்டர்|வெஸ்ட் வாட்டரும்]] மிக நீளமான ஏரியான [[வின்டர்மெரி]]யும் இந்த தேசியப் பூங்காவில்தான் உள்ளது.
வரிசை 145: வரிசை 145:


{{Commons category|Lake District|ஏரி மாவட்டம்}}
{{Commons category|Lake District|ஏரி மாவட்டம்}}
*[http://www.lakedistrictsports.com/ Lake District Sports]
*[http://www.lakedistrictsports.com/ Lake District Sports] {{Webarchive|url=https://web.archive.org/web/20120406104321/http://www.lakedistrictsports.com/ |date=2012-04-06 }}
*[http://www.golakes.co.uk/ Cumbria Tourist Board]
*[http://www.golakes.co.uk/ Cumbria Tourist Board]
*[http://www.lakedistrict-walks.co.uk Lake District Walks]
*[http://www.lakedistrict-walks.co.uk Lake District Walks]

15:53, 14 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

ஏரி மாவட்டம் (தி லேக்சு)
இங்கிலாந்தின் தேசியப் பூங்கா
வால்லா கிராகிலிருந்து பார்க்கையில்
இசுக்கிட்டா திண்மப் பாறைகள், கெசுவிக் ஊர்
மற்றும் டெர்வென்ட் நீர்நிலை
நாடு  ஐக்கிய இராச்சியம்
உள்ளங்க நாடு  இங்கிலாந்து
கௌன்ட்டி கும்பிரியா (முன்னதாக
கும்பர்லாந்து, இலங்காசையர் &
வெஸ்ட்மோர்லாந்து)
மாவட்டங்கள் தெற்கு லேக்லாந்து, ஈடன் பாவட்டம், அல்லர்டேல், கோப்லாந்து, கார்லிசல்
மிகவுயர் புள்ளி இசுகாஃபெல் பைக் (978மீ)
மிகத்தாழ் புள்ளி கடல் மட்டம்
 - உயர்வு மீ (Expression error: Unexpected < operator. அடி)
பரப்பு 2,292 கிமீ² (885 ச.மைல்)
தாவரங்கள் டிரோசெரா, பிங்கிகுலா
விலங்குகள் செம்மான், செவ்வணில், ஃபெல் போனி, ஹெர்ட்விக் ஆடு, சிவப்பு பருந்து, வல்லூறு, ஆர்க்டிக் சார் மீன்
இங்கிலாந்தின் தேசியப் பூங்கா 9 மே 1951
மேலாண்மை ஏரி மாவட்ட தேசியப் பூங்கா ஆணையம்
IUCN category II - தேசியப் பூங்கா

ஏரி மாவட்டம் (Lake District அல்லது The Lakes அல்லது Lakeland) வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள ஓர் மலைப்பாங்கான மண்டலம். புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கும் இப்பகுதி இங்குள்ள ஏரிகள், காடுகள், மலைகள் (ஃபெல்கள்) ஆகியவற்றிற்கு மட்டுமல்லாது 19வது நூற்றாண்டின் துவக்க காலத்தில் இங்கு வாழ்ந்திருந்த ஏரி கவிஞர்கள் என அறியப்படும் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் போன்றோரின் கவிதைகளுக்காகவும் எழுத்துக்களுக்காகவும் புகழ்பெற்றுள்ளது.

இப்பகுதி தேசியப் பூங்காவாக மே 9, 1951இல் அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில் பீக் மாவட்டத்தை அடுத்து தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது இதுவே ஆகும். ஐக்கிய இராச்சியத்தில் மிகவும் கூடுதலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் தேசியப் பூங்காவாக இது உள்ளது.ஆண்டுக்கு 15.8 மில்லியன் வருகைகளும் ஆண்டுக்கு நாள் வருகையாளர்கள் 23 மில்லியனாகவும் உள்ளது.[1][2]

இங்கிலாந்திலேயே மிக உயர்ந்த சிகரமாகிய இசுகாஃபெல் பைக் இங்குதான் உள்ளது. இங்கிலாந்தின் மிக ஆழமான ஏரியான வெஸ்ட் வாட்டரும் மிக நீளமான ஏரியான வின்டர்மெரியும் இந்த தேசியப் பூங்காவில்தான் உள்ளது.

சான்றுகோள்கள்

  1. "National Park facts and figures". nationalparks.gov.uk இம் மூலத்தில் இருந்து 2012-06-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120627173746/http://www.nationalparks.gov.uk/press/factsandfigures.htm. பார்த்த நாள்: 2012-09-01. 
  2. "Lake District National Park – Home page". Lakedistrict.gov.uk. 6 April 2005. பார்க்கப்பட்ட நாள் 21 April 2010.

மேல் தகவல்களுக்கு

  • Hollingsworth, S. 'The Geology of the Lake District: a review', Proc. Geologists Assoc., 65 (Part 4) 1954
  • Moseley, F. Geology of the Lake District, Yorkshire Geologic

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏரி_மாவட்டம்&oldid=3236767" இலிருந்து மீள்விக்கப்பட்டது