இசுடாண்டர்ட் அண்ட் புவர்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rotlink (பேச்சு | பங்களிப்புகள்)
சி fixing dead links
Rescuing 3 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 27: வரிசை 27:


[[File:StandardPoors Headquarters.JPG|thumb|நியூயார்க் நகரத்தில் 55, வாடர் சாலையில் உள்ள நிறுவனத் தலைமையகம் (2008)]]
[[File:StandardPoors Headquarters.JPG|thumb|நியூயார்க் நகரத்தில் 55, வாடர் சாலையில் உள்ள நிறுவனத் தலைமையகம் (2008)]]
'''இசுடாண்டர்ட் & புவர்'சு ''' (Standard & Poor's, சுருக்கமாக '''S&P''') ஓர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நிதியச் சேவைகள் நிறுவனமாகும். [[பங்குச் சந்தை|பங்குகள்]] மற்றும் [[கடனீடு ஆவணம்|கடனீடு ஆவணங்களை]] அலசி ஆய்வு செய்து வெளியிடும் [[மக்ரா-ஹில்|மக்ராஹில் நிறுவனங்களில்]] ஒன்றாகும். இதன் அமெரிக்க பங்குச்சந்தைக் குறியீடான S&P 500, ஆத்திரேலிய S&P/ASX 200, கனடிய S&P/TSX , இத்தாலிய S&P/MIB மற்றும் இந்திய S&P CNX Nifty போன்ற [[பங்கு சந்தை குறியீடு|பங்குச் சந்தை குறியீடுகளுக்கு]] பரவலாக அறியப்பட்டது. [[கடன் மதிப்பீடு]] வழங்கும் பெரும் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.<ref>{{cite web| author = Blumenthal, Richard |url= http://www.juneauempire.com/stories/050509/opi_436594375.shtml |title=Three Credit Rating Agencies Hold Too Much of the Power |publisher=Juneau Empire - Alaska's Capital City Online Newspaper|date= மே 5, 2009 |accessdate= ஆகத்து 7, 2011}}</ref> இந்த நிறுவனத்தின் தலைமையகம் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரில்]] கீழ்மன்ஹாட்டனில் 55 வாடர் சாலையில் அமைந்துள்ளது.<ref>"[http://www.standardandpoors.com/about-sp/office-locations/en/us Office Locations]." Standard & Poor's. Retrieved on ஆகத்து 12, 2011. "Corporate 55 Water Street New York New York "</ref>
'''இசுடாண்டர்ட் & புவர்'சு ''' (Standard & Poor's, சுருக்கமாக '''S&P''') ஓர் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] நிதியச் சேவைகள் நிறுவனமாகும். [[பங்குச் சந்தை|பங்குகள்]] மற்றும் [[கடனீடு ஆவணம்|கடனீடு ஆவணங்களை]] அலசி ஆய்வு செய்து வெளியிடும் [[மக்ரா-ஹில்|மக்ராஹில் நிறுவனங்களில்]] ஒன்றாகும். இதன் அமெரிக்க பங்குச்சந்தைக் குறியீடான S&P 500, ஆத்திரேலிய S&P/ASX 200, கனடிய S&P/TSX , இத்தாலிய S&P/MIB மற்றும் இந்திய S&P CNX Nifty போன்ற [[பங்கு சந்தை குறியீடு|பங்குச் சந்தை குறியீடுகளுக்கு]] பரவலாக அறியப்பட்டது. [[கடன் மதிப்பீடு]] வழங்கும் பெரும் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.<ref>{{cite web |author= Blumenthal, Richard |url= http://www.juneauempire.com/stories/050509/opi_436594375.shtml |title= Three Credit Rating Agencies Hold Too Much of the Power |publisher= Juneau Empire - Alaska's Capital City Online Newspaper |date= மே 5, 2009 |accessdate= ஆகத்து 7, 2011 |archive-date= 2011-11-01 |archive-url= https://web.archive.org/web/20111101123455/http://juneauempire.com/stories/050509/opi_436594375.shtml |dead-url= dead }}</ref> இந்த நிறுவனத்தின் தலைமையகம் [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகரில்]] கீழ்மன்ஹாட்டனில் 55 வாடர் சாலையில் அமைந்துள்ளது.<ref>"[http://www.standardandpoors.com/about-sp/office-locations/en/us Office Locations]." Standard & Poor's. Retrieved on ஆகத்து 12, 2011. "Corporate 55 Water Street New York New York "</ref>


ஆகத்து 5, 2011 அன்று எஸ் & பி அமெரிக்கா தனது வரவு செலவில் பற்றாக்குறையை குறைக்க தீட்டியிருந்த இலக்குகளை எட்டவில்லை என்று அந்நாட்டின் கடன் மதிப்பீட்டை AAAஇலிருந்து AA+ஆகக் குறைத்தது. இதனால் எழுந்த அரசியல் அழுத்தங்களால் இதன் தலைவராக இருந்த இந்திய வம்சாவளி [[தேவன் சர்மா]] பதவி விலக வேண்டியதாயிற்று.<ref>[http://www.telegraph.co.uk/finance/economics/8719117/SandP-president-steps-down-after-political-backlash.html S&P president steps down after political backlash] த டெலிகிராஃப், பார்வையிடப்பட்ட நாள்:ஆகத்து 24, 2011</ref>
ஆகத்து 5, 2011 அன்று எஸ் & பி அமெரிக்கா தனது வரவு செலவில் பற்றாக்குறையை குறைக்க தீட்டியிருந்த இலக்குகளை எட்டவில்லை என்று அந்நாட்டின் கடன் மதிப்பீட்டை AAAஇலிருந்து AA+ஆகக் குறைத்தது. இதனால் எழுந்த அரசியல் அழுத்தங்களால் இதன் தலைவராக இருந்த இந்திய வம்சாவளி [[தேவன் சர்மா]] பதவி விலக வேண்டியதாயிற்று.<ref>[http://www.telegraph.co.uk/finance/economics/8719117/SandP-president-steps-down-after-political-backlash.html S&P president steps down after political backlash] த டெலிகிராஃப், பார்வையிடப்பட்ட நாள்:ஆகத்து 24, 2011</ref>
வரிசை 36: வரிசை 36:
{{multicol}}
{{multicol}}
*[http://www.standardandpoors.com/ standardandpoors.com], company's official website
*[http://www.standardandpoors.com/ standardandpoors.com], company's official website
*[http://www.outlook.standardandpoors.com/ outlook.standardandpoors.com]. "The Outlook" module on the company's official website
*[http://www.outlook.standardandpoors.com/ outlook.standardandpoors.com] {{Webarchive|url=https://web.archive.org/web/20160402152450/https://www.outlook.standardandpoors.com/ |date=2016-04-02 }}. "The Outlook" module on the company's official website
*[http://www.netadvantage.standardandpoors.com/ Standard & Poor's NetAdvantage website]
*[http://www.netadvantage.standardandpoors.com/ Standard & Poor's NetAdvantage website] {{Webarchive|url=https://web.archive.org/web/20180315040029/http://www.netadvantage.standardandpoors.com/ |date=2018-03-15 }}
*[http://www2.standardandpoors.com/portal/site/sp/en/us/page.topic/aboutsp_ch/4,2,2,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0.html History of Standard & Poor's ]
*[http://www2.standardandpoors.com/portal/site/sp/en/us/page.topic/aboutsp_ch/4,2,2,0,0,0,0,0,0,0,0,0,0,0,0,0.html History of Standard & Poor's ]
*[http://www2.standardandpoors.com/portal/site/sp/en/ap/page.product/equityresearch_gamma/2,5,13,0,0,0,0,0,0,1,1,0,0,0,0,0.html Standard & Poor's Governance Scores]
*[http://www2.standardandpoors.com/portal/site/sp/en/ap/page.product/equityresearch_gamma/2,5,13,0,0,0,0,0,0,1,1,0,0,0,0,0.html Standard & Poor's Governance Scores]

00:09, 14 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

ஸ்டாண்டர்ட் & புவர்'ஸ் நிதிய சேவைகள் எல்எல்சி
வகைவரையறுக்கப்பட்ட பொறுப்பு நிறுமம்
நிறுவுகை1860, தற்போதைய நிறுவன தகுதி 1941இல்
நிறுவனர்(கள்)டரைல் லெத்பிரிட்ஜ்
தலைமையகம்நியூயார்க் நகரம், ஐக்கிய அமெரிக்கா
முதன்மை நபர்கள்தேவன் சர்மா (தலைவர்)
தொழில்துறைநிதிச் சேவைகள்
வருமானம்$2.61 billion US$ (2009)[1]
பணியாளர்10,000 (ஏறத்தாழ)
தாய் நிறுவனம்மக்ராஹில் நிறுவனங்கள்
இணையத்தளம்standardandpoors.com
நியூயார்க் நகரத்தில் 55, வாடர் சாலையில் உள்ள நிறுவனத் தலைமையகம் (2008)

இசுடாண்டர்ட் & புவர்'சு (Standard & Poor's, சுருக்கமாக S&P) ஓர் அமெரிக்க நிதியச் சேவைகள் நிறுவனமாகும். பங்குகள் மற்றும் கடனீடு ஆவணங்களை அலசி ஆய்வு செய்து வெளியிடும் மக்ராஹில் நிறுவனங்களில் ஒன்றாகும். இதன் அமெரிக்க பங்குச்சந்தைக் குறியீடான S&P 500, ஆத்திரேலிய S&P/ASX 200, கனடிய S&P/TSX , இத்தாலிய S&P/MIB மற்றும் இந்திய S&P CNX Nifty போன்ற பங்குச் சந்தை குறியீடுகளுக்கு பரவலாக அறியப்பட்டது. கடன் மதிப்பீடு வழங்கும் பெரும் மூன்று நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.[2] இந்த நிறுவனத்தின் தலைமையகம் நியூயார்க் நகரில் கீழ்மன்ஹாட்டனில் 55 வாடர் சாலையில் அமைந்துள்ளது.[3]

ஆகத்து 5, 2011 அன்று எஸ் & பி அமெரிக்கா தனது வரவு செலவில் பற்றாக்குறையை குறைக்க தீட்டியிருந்த இலக்குகளை எட்டவில்லை என்று அந்நாட்டின் கடன் மதிப்பீட்டை AAAஇலிருந்து AA+ஆகக் குறைத்தது. இதனால் எழுந்த அரசியல் அழுத்தங்களால் இதன் தலைவராக இருந்த இந்திய வம்சாவளி தேவன் சர்மா பதவி விலக வேண்டியதாயிற்று.[4]

மேற்கோள்கள்

  1. "S&P | About S&P | Americas - Key Statistics". Standard & Poor's. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 7, 2011.
  2. Blumenthal, Richard (மே 5, 2009). "Three Credit Rating Agencies Hold Too Much of the Power". Juneau Empire - Alaska's Capital City Online Newspaper. Archived from the original on 2011-11-01. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 7, 2011. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  3. "Office Locations." Standard & Poor's. Retrieved on ஆகத்து 12, 2011. "Corporate 55 Water Street New York New York "
  4. S&P president steps down after political backlash த டெலிகிராஃப், பார்வையிடப்பட்ட நாள்:ஆகத்து 24, 2011

வெளியிணைப்புகள்