ஆதித்தியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: பராமரிப்பு using AWB
Rescuing 4 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 11: வரிசை 11:
| death_place = ஆந்திரப் பிரதேசம், [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]]
| death_place = ஆந்திரப் பிரதேசம், [[ஐதராபாத்து (இந்தியா)|ஐதராபாத்து]]
| spouse =Sofia<ref>{{cite web|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/adithyan-tamil-music-composer-dies-aged-63/articleshow/61946476.cms|title=Adithyan, Tamil music composer, dies aged 63 - Times of India|publisher=}}</ref>
| spouse =Sofia<ref>{{cite web|url=https://timesofindia.indiatimes.com/city/chennai/adithyan-tamil-music-composer-dies-aged-63/articleshow/61946476.cms|title=Adithyan, Tamil music composer, dies aged 63 - Times of India|publisher=}}</ref>
| occupation = இசையமைப்பாளர்<ref>{{cite web|url=http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Nov/deepavali/deepavali2.htm|title=Guess List|work=www.indolink.com}}</ref>
| occupation = இசையமைப்பாளர்<ref>{{cite web|url=http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Nov/deepavali/deepavali2.htm|title=Guess List|work=www.indolink.com|access-date=2017-07-11|archive-date=2016-03-03|archive-url=https://web.archive.org/web/20160303234126/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Nov/deepavali/deepavali2.htm|dead-url=dead}}</ref>
| years_active = 1992–2003
| years_active = 1992–2003
}}
}}
'''ஆதித்தியன்''' (இயற்பெயர் டைட்டஸ், ஏப்ரல் 9, 1954 - டிசம்பர் 6, 2017) என்பவர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார. இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], மலையாளம் போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் அவர் தான் இசையமைத்த படங்கள் மற்றும் பிற இசையமைப்பாளர்கள் இசையமைப்பிலும் பல பாடல்களை பாடியுள்ளார். அவர் இந்தியா மற்றும் மலேசியாவில் பல தமிழ் பாப் & ரீமிக்ஸ் ஆல்பங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார். ஜெயா தொலைக்காட்சியில் இவரது சமையல் நிகழ்ச்சியான 'ஆதித்யன் கிச்சன்' என்ற நிகழ்ச்சியை 8 ஆண்டுகள் நடத்தினார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/entertainment/music/noted-musician-adithyan-passes-away/article21276631.ece|title=Noted musician Adithyan passes away|date=6 December 2017|publisher=|via=www.thehindu.com}}</ref> அவர் ஒரு ஓவியக் கலைஞராகவும் இருந்தார், அவரது ஓவியங்கள் பல வீடுட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன. அவர் 2017 திசம்பர் 5 அன்று உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் தன் 63 வயதில் காலமானார்.<ref>{{cite web|url=http://www.indolink.com/Film/luckyMan.html|title=INDOlink Film Review: Lucky Man|work=www.indolink.com}}</ref><ref>{{cite web|url=http://indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz.html|title=A-Z (I)|work=indolink.com}}</ref>
'''ஆதித்தியன்''' (இயற்பெயர் டைட்டஸ், ஏப்ரல் 9, 1954 - டிசம்பர் 6, 2017) என்பவர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார. இவர் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], மலையாளம் போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் அவர் தான் இசையமைத்த படங்கள் மற்றும் பிற இசையமைப்பாளர்கள் இசையமைப்பிலும் பல பாடல்களை பாடியுள்ளார். அவர் இந்தியா மற்றும் மலேசியாவில் பல தமிழ் பாப் & ரீமிக்ஸ் ஆல்பங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார். ஜெயா தொலைக்காட்சியில் இவரது சமையல் நிகழ்ச்சியான 'ஆதித்யன் கிச்சன்' என்ற நிகழ்ச்சியை 8 ஆண்டுகள் நடத்தினார்.<ref>{{cite web|url=http://www.thehindu.com/entertainment/music/noted-musician-adithyan-passes-away/article21276631.ece|title=Noted musician Adithyan passes away|date=6 December 2017|publisher=|via=www.thehindu.com}}</ref> அவர் ஒரு ஓவியக் கலைஞராகவும் இருந்தார், அவரது ஓவியங்கள் பல வீடுட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன. அவர் 2017 திசம்பர் 5 அன்று உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் தன் 63 வயதில் காலமானார்.<ref>{{cite web|url=http://www.indolink.com/Film/luckyMan.html|title=INDOlink Film Review: Lucky Man|work=www.indolink.com|access-date=2017-12-08|archive-date=1997-06-07|archive-url=https://web.archive.org/web/19970607043600/http://www.indolink.com/Film/luckyMan.html|dead-url=dead}}</ref><ref>{{cite web|url=http://indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz.html|title=A-Z (I)|work=indolink.com|access-date=2017-12-08|archive-date=2017-07-10|archive-url=https://web.archive.org/web/20170710050710/http://www.indolink.com/tamil/cinema/Specials/97/Oct/a-z/atoz.html|dead-url=dead}}</ref>


== வாழ்க்கை ==
== வாழ்க்கை ==
ஒலி வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையைத் துவங்கிய அவர், "வெத்தலா போட்ட" மற்றும் "சந்திரரே சூரியரே" போன்ற பாடல்கள் இடம்பெற்ற அமரன் (1992) படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும் அவர் மாமன் மகள், லக்கிமேன், அசுரன், சீவலப்பேரி பாண்டி, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்துள்ளார்.<ref>https://www.newstodaynet.com/index.php/2017/12/06/music-director-adithyan-passes-away/</ref>
ஒலி வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையைத் துவங்கிய அவர், "வெத்தலா போட்ட" மற்றும் "சந்திரரே சூரியரே" போன்ற பாடல்கள் இடம்பெற்ற அமரன் (1992) படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும் அவர் மாமன் மகள், லக்கிமேன், அசுரன், சீவலப்பேரி பாண்டி, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்துள்ளார்.<ref>{{Cite web |url=https://www.newstodaynet.com/index.php/2017/12/06/music-director-adithyan-passes-away/ |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-12-08 |archive-date=2017-12-08 |archive-url=https://web.archive.org/web/20171208005435/https://www.newstodaynet.com/index.php/2017/12/06/music-director-adithyan-passes-away/ |dead-url=dead }}</ref>


== திரைப்படங்கள் ==
== திரைப்படங்கள் ==

20:34, 13 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

ஆதித்யன்
இயற்பெயர்டைட்டஸ்
பிறப்புஏப்ரல் 9, 1954
தமிழ்நாடு, தஞ்சாவூர்
இறப்புதிசம்பர் 6, 2017(2017-12-06) (அகவை 63)
ஆந்திரப் பிரதேசம், ஐதராபாத்து
தொழில்(கள்)இசையமைப்பாளர்[1]
இசைத்துறையில்1992–2003

ஆதித்தியன் (இயற்பெயர் டைட்டஸ், ஏப்ரல் 9, 1954 - டிசம்பர் 6, 2017) என்பவர் இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார. இவர் தமிழ் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார். மேலும் அவர் தான் இசையமைத்த படங்கள் மற்றும் பிற இசையமைப்பாளர்கள் இசையமைப்பிலும் பல பாடல்களை பாடியுள்ளார். அவர் இந்தியா மற்றும் மலேசியாவில் பல தமிழ் பாப் & ரீமிக்ஸ் ஆல்பங்களை உருவாக்கி வெளியிட்டுள்ளார். ஜெயா தொலைக்காட்சியில் இவரது சமையல் நிகழ்ச்சியான 'ஆதித்யன் கிச்சன்' என்ற நிகழ்ச்சியை 8 ஆண்டுகள் நடத்தினார்.[2] அவர் ஒரு ஓவியக் கலைஞராகவும் இருந்தார், அவரது ஓவியங்கள் பல வீடுட்டுச் சுவர்களை அலங்கரிக்கின்றன. அவர் 2017 திசம்பர் 5 அன்று உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் தன் 63 வயதில் காலமானார்.[3][4]

வாழ்க்கை

ஒலி வடிவமைப்பாளராக தனது வாழ்க்கையைத் துவங்கிய அவர், "வெத்தலா போட்ட" மற்றும் "சந்திரரே சூரியரே" போன்ற பாடல்கள் இடம்பெற்ற அமரன் (1992) படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். மேலும் அவர் மாமன் மகள், லக்கிமேன், அசுரன், சீவலப்பேரி பாண்டி, கோவில்பட்டி வீரலட்சுமி உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்துள்ளார்.[5]

திரைப்படங்கள்

ஆண்டு படம் மொழி குறிப்பு
1992 அமரன் தமிழ்
1992 நாளைய செய்தி தமிழ்
1992 டேவிட் அங்கிள் தமிழ்
1993 மிண்மிணி பூச்சிகள் தமிழ்
1994 சீவலப்பேரி பாண்டி தமிழ்
1994 சின்னபுள்ள தமிழ்
1995 தொட்டில் குழந்தை தமிழ்
1995 உதவும் கரங்கள் தமிழ்
1995 லக்கி மேன் தமிழ்
1995 அசுரன் தமிழ்
1995 மாமன் மகள் தமிழ்
1996 அருவா வேலு

தமிழ்
1996 கிழக்கு முகம்

தமிழ்
1996 துறைமுகம்

தமிழ்
1997 மை இந்தியா

தமிழ்
1997 ரோஜா மலரே

தமிழ்
1998 கலர் கணவுகள்

தமிழ்
1998 ஆசை தம்பி

தமிழ்
1999 சிவன்

தமிழ்
1999 காமா

தமிழ்
2000 அதே மனிதன் தமிழ்
2001 சூப்பர் குடும்பம்

தமிழ்
2003 கோவில்பட்டி வீரலட்சுமி

தமிழ்

மேற்கோள்கள்

  1. "Guess List". www.indolink.com. Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2017-07-11. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  2. "Noted musician Adithyan passes away". 6 December 2017 – via www.thehindu.com.
  3. "INDOlink Film Review: Lucky Man". www.indolink.com. Archived from the original on 1997-06-07. பார்க்கப்பட்ட நாள் 2017-12-08. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  4. "A-Z (I)". indolink.com. Archived from the original on 2017-07-10. பார்க்கப்பட்ட நாள் 2017-12-08. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-12-08. பார்க்கப்பட்ட நாள் 2017-12-08. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆதித்தியன்&oldid=3232830" இலிருந்து மீள்விக்கப்பட்டது