விக்ரமாதித்யன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎எழுத்தும் வாழ்வும்: கட்டுரையாக்கம்
அடையாளம்: 2017 source edit
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 40: வரிசை 40:


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
*[http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2623 கவிஞர் விக்ரமாதித்யன் நேர்காணல்]
*[http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2623 கவிஞர் விக்ரமாதித்யன் நேர்காணல்] {{Webarchive|url=https://web.archive.org/web/20100313192200/http://uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=2623 |date=2010-03-13 }}
*[http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=51 விக்ரமாதித்யன் பற்றி எஸ். ராமகிருஷ்ணன்]
*[http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=51 விக்ரமாதித்யன் பற்றி எஸ். ராமகிருஷ்ணன்] {{Webarchive|url=https://web.archive.org/web/20160304114050/http://www.uyirmmai.com/Uyirosai/ContentDetails.aspx?cid=51 |date=2016-03-04 }}
*[http://www.sramakrishnan.com/?p=612 விக்ரமாதித்யன் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் 2]
*[http://www.sramakrishnan.com/?p=612 விக்ரமாதித்யன் பற்றி எஸ். ராமகிருஷ்ணன் 2]
*[http://sites.google.com/site/nambiraajan/home விக்ரமாதித்யன் வலைத்தளம்]
*[http://sites.google.com/site/nambiraajan/home விக்ரமாதித்யன் வலைத்தளம்]

00:23, 13 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

கவிஞர் விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன் (பிறப்பு: செப்டம்பர் 25, 1947) ஒரு தமிழ்நாட்டுக் கவிஞர். இவரது இயற்பெயர் நம்பிராஜன். திருநெல்வேலி நகரப் பகுதியில் கல்லத்தி முடுக்கு தெருவில் வளர்ந்தவர். பின்னர் குற்றாலம், தென்காசி, சென்னை மேற்கு மாம்பலம், கலைஞர் கருணாநிதி நகர், அசோக் நகர் ஆகிய இடங்களிலும் வாழ்ந்துள்ளார்.

எழுத்தும் வாழ்வும்

தன் வாழ்நாளில் பல்வேறு தொழில்களைப் பார்த்துள்ள இவர், சோதனை, விசிட்டர், அஸ்வினி, மயன், இதயம் பேசுகிறது, தாய், தராசு, நக்கீரன் ஆகிய பத்திரிகைகளிலும் பணிபுரிந்துள்ளார். இவருக்கு திருமணமாகி இரு மகன்கள் உள்ளனர்.

”ஆகாசம் நீல நிறம்”, “ஊரும் காலம்”, “உள்வாங்கும் உலகம்` உடபட 16 கவிதைத் தொகுப்புகள், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் 7 கட்டுரைத் தொகுப்புகள் இதுவரை வெளியாகியுள்ளன. நான் கடவுள் திரைப்படத்தில் பிச்சைகாரர் வேடத்தில் நடித்துள்ளார். 2008ம் ஆண்டின் விளக்கு இலக்கிய விருது இவருக்கு வழங்கப்பட்டது.


இவர் எழுதிய புகழ் பெற்ற வரிகள்,

படைப்புகள்

  • தற்காலச் சிறந்த கவிதைகள்
  • ஆதி
  • கிரகயுத்தம்
  • கங்கோத்ரி
  • சொல்லிடில் எல்லை இல்லை
  • நூறு எண்ணுவதற்குள்
  • சாயல் எனப்படுவது யாதெனின்
  • சும்மா இருக்கவிடாத காற்று
  • கவிதையும் கத்தரிக்காயும்
  • அவன் அவள்
  • திருஉத்தரகோசமங்கை
  • ஊழ்
  • உள்வாங்கும் உலகம்
  • ஆகாசம் நீல நிறம்
  • மஹாகவிகள் ரதோற்சவம்
  • சேகர் சைக்கிள் ஷாப்
  • எழுத்து சொல் பொருள்

விருதுகள்

  • 2014 ஆம் ஆண்டிற்கான சாரல் விருது [1]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=விக்ரமாதித்யன்&oldid=3228480" இலிருந்து மீள்விக்கப்பட்டது