வானம் வசப்படும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 21: வரிசை 21:
முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த [[பூங்கோதை சந்திரஹாசன்]], கார்த்திக் குமார் இருவரும் இப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்கள். [[ரேவதி]], [[நாசர்]], [[தலைவாசல் விஜய்]], [[விஜயகுமார்]], பாஸ்கி, [[கோவை சரளா]] ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.
முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த [[பூங்கோதை சந்திரஹாசன்]], கார்த்திக் குமார் இருவரும் இப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்கள். [[ரேவதி]], [[நாசர்]], [[தலைவாசல் விஜய்]], [[விஜயகுமார்]], பாஸ்கி, [[கோவை சரளா]] ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.
== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.koodal.com/tamil/movies/reviews/100/vanam-vasapadum வானம் வசப்படும் திரைப்பட விமர்சனம்]
* [http://www.koodal.com/tamil/movies/reviews/100/vanam-vasapadum வானம் வசப்படும் திரைப்பட விமர்சனம்] {{Webarchive|url=https://web.archive.org/web/20120602180447/http://koodal.com/tamil/movies/reviews/100/vanam-vasapadum |date=2012-06-02 }}
* [http://www.thiraipadam.com/cgi-bin/movie.pl?id=317&lang=tamil திரைப்பட தொகுப்பு]
* [http://www.thiraipadam.com/cgi-bin/movie.pl?id=317&lang=tamil திரைப்பட தொகுப்பு] {{Webarchive|url=https://web.archive.org/web/20111222173404/http://www.thiraipadam.com/cgi-bin/movie.pl?id=317&lang=tamil |date=2011-12-22 }}


[[பகுப்பு:2004 தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:2004 தமிழ்த் திரைப்படங்கள்]]

23:09, 12 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

வானம் வசப்படும்
வானம் வசப்படும்
இயக்கம்பி. சி. ஸ்ரீராம்
கதைலாரா
இசைமகேஷ் மகாதேவன்
நடிப்புகார்த்திக் குமார்
பூங்கோதை சந்திரஹாசன்
வெளியீடு16 ஏப்ரல் 2004
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வானம் வசப்படும் 2004 ஆம் ஆண்டு வெளியான தமிழ்த் திரைப்படம். இது எழுத்தாளர் சுஜாதாவின் இருள் வரும் நேரம் என்ற புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம். இதன் இயக்குனர் ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம்.

முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்த பூங்கோதை சந்திரஹாசன், கார்த்திக் குமார் இருவரும் இப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்கள். ரேவதி, நாசர், தலைவாசல் விஜய், விஜயகுமார், பாஸ்கி, கோவை சரளா ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வானம்_வசப்படும்&oldid=3228229" இலிருந்து மீள்விக்கப்பட்டது