ராஜகிரகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 41: வரிசை 41:
| governing_body =
| governing_body =
| unit_pref = Metric
| unit_pref = Metric
| area_footnotes = (2015) {{refn|group=A|name=|Constituents of Rajgir Regional Plannina area are [[Community development|CD]] blocks of Rajgir, Silao, Giriak and Katrisarai<ref>{{cite web | url=http://urban.bih.nic.in/News/NE-02-15-04-2015.pdf | title=पत्रांक-213 : ''राजगीर क्षेत्रीय आयोजना क्षेत्र'' एवं बोधगया आयोजना क्षेत्र'' के सीमांकन एवं घोषणा | publisher=Urban Development Housing Dept., Government of Bihar, Patna | date=15 April 2015 | accessdate=18 May 2015}}</ref>}}
| area_footnotes = (2015) {{refn|group=A|name=|Constituents of Rajgir Regional Plannina area are [[Community development|CD]] blocks of Rajgir, Silao, Giriak and Katrisarai<ref>{{cite web | url=http://urban.bih.nic.in/News/NE-02-15-04-2015.pdf | title=पत्रांक-213 : ''राजगीर क्षेत्रीय आयोजना क्षेत्र'' एवं बोधगया आयोजना क्षेत्र'' के सीमांकन एवं घोषणा | publisher=Urban Development Housing Dept., Government of Bihar, Patna | date=15 April 2015 | accessdate=18 May 2015 | archive-date=18 ஜூன் 2015 | archive-url=https://web.archive.org/web/20150618174436/http://urban.bih.nic.in/News/NE-02-15-04-2015.pdf | dead-url=dead }}</ref>}}
| area_rank =
| area_rank =
| area_total_km2 =
| area_total_km2 =
வரிசை 83: வரிசை 83:


==மக்கள் தொகை கணக்கெடுப்பு ==
==மக்கள் தொகை கணக்கெடுப்பு ==
2011வது மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகர மக்கள் தொகை 41,587 ஆகும். அதில் ஆண்கள் 53%, பெண்கள் 47%. எழுத்தறிவு விகிதம் 52%, இது தேசிய சராசரி அளவான 59.5%விட குறைவாகும்.<ref>{{cite web|url=http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|archiveurl=http://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|archivedate=2004-06-16|title= Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)|accessdate=2008-11-01|publisher= Census Commission of India}}</ref>
2011வது மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகர மக்கள் தொகை 41,587 ஆகும். அதில் ஆண்கள் 53%, பெண்கள் 47%. எழுத்தறிவு விகிதம் 52%, இது தேசிய சராசரி அளவான 59.5%விட குறைவாகும்.<ref>{{cite web|url=http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|archiveurl=https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999|archivedate=2004-06-16|title=Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)|accessdate=2008-11-01|publisher=Census Commission of India|dead-url=live}}</ref>


==படக்காட்சிகள்==
==படக்காட்சிகள்==

14:50, 12 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

ராஜகிரகம்
राजगीर
நகரம்
விஷ்வசாந்தி தூண், ராஜகிரகம்
விஷ்வசாந்தி தூண், ராஜகிரகம்
நாடு இந்தியா
மாவட்டம்பிகார்
மண்டலம்மகதம்
கோட்டம்பாட்னா
மாவட்டம்நாலந்தா மாவட்டம்
நகராட்சி உறுப்பினர்கள்19
பரப்பளவு(2015) [A 1]
 • City61.6 km2 (23.8 sq mi)
 • Regional planning517 km2 (200 sq mi)
ஏற்றம்73 m (240 ft)
மக்கள்தொகை (2011)[2]
 • மொத்தம்41,587
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்803116
தொலைபேசி குறியிடு எண்+91-6112
வாகனப் பதிவுBR-21
பாலின விகிதம்1000/889 /
எழுத்தறிவு51.88%
நாடாளுமன்ற தொகுதிநாலந்தா
சட்ட மன்றத் தொகுதிராஜகிரகம்
இணையதளம்nalanda.bih.nic.in
  1. Constituents of Rajgir Regional Plannina area are CD blocks of Rajgir, Silao, Giriak and Katrisarai[1]
ராஜகிரகத்தில் அஜாதசத்ருவின் ஸ்தூபி, இங்குதான் அஜாதசத்ருவின் சாம்பல் வைக்கப்பட்டுள்ளது

ராஜகிரகம் (Rajgir) (House of the King or Royal House), இந்தியாவின், பிகார் மாநிலத்தில், நாலந்தா மாவட்டத்தில் அமைந்த பண்டைய கால நகரமாகும். மௌரியர் காலத்திய மகத நாட்டின் தலைநகராக இருந்தது. இந்நகரம் பௌத்தம் மற்றும் சமணம் சமயங்களின் மையமாக விளங்கியது.[3] புத்தரும், மகாவீரரும் ராஜகிருகத்தில் தங்களின் போதனைகளை எடுத்துரைத்தனர். புத்தர் இந்நகரத்தின் சிறு மலைக்குச் சென்று அடிக்கடி தியானம் செய்வார். பௌத்தர்களுக்கு இந்நகரம் ஒரு புனித நகரமாகும். மகாபாரத இதிகாசத்தில், இந்நகரை ஆண்ட மன்னன் ஜராசந்தன் கிருஷ்ணரை பகைத்துக் கொண்டவன் என்றும் வீமன் ஜராசந்தனை மற்போரில் கொன்றான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ராஜகிரகம் பாட்னா நகரத்திலிந்து 100 கி மீ தொலைவில் உள்ளது. பாட்னா மற்றும் புதுதில்லியிலிருந்து தொடருந்து மற்றும் பேருந்து வசதியுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு

2011வது மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகர மக்கள் தொகை 41,587 ஆகும். அதில் ஆண்கள் 53%, பெண்கள் 47%. எழுத்தறிவு விகிதம் 52%, இது தேசிய சராசரி அளவான 59.5%விட குறைவாகும்.[4]

படக்காட்சிகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. "पत्रांक-213 : राजगीर क्षेत्रीय आयोजना क्षेत्र एवं बोधगया आयोजना क्षेत्र के सीमांकन एवं घोषणा" (PDF). Urban Development Housing Dept., Government of Bihar, Patna. 15 April 2015. Archived from the original (PDF) on 18 ஜூன் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |dead-url= ignored (help)
  2. "Census of India Search details". censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
  3. Jain Dharma ka Maulik Itihas Part-1, Ed. Acharyashri Hastimalji Maharaj, 1971 p. 739-742
  4. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
  5. Jainism: A Pictorial Guide to the Religion of Non-violence, Kurt Titze, Klaus Bruhn, Motilal Banarsidass Publ. 1998, p. 203

வெளி இணைப்புகள்


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராஜகிரகம்&oldid=3226611" இலிருந்து மீள்விக்கப்பட்டது