மயன், அசுர கட்டிடக் கலைஞர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி cat
Rescuing 1 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
வரிசை 22: வரிசை 22:


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==
* [http://www.pantheon.org/articles/m/maya.htm பாந்தியன் வலைத்தளம் (ஆங்கிலம்)]
* [http://www.pantheon.org/articles/m/maya.htm பாந்தியன் வலைத்தளம் (ஆங்கிலம்)]{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
* [http://mythfolklore.net/india/encyclopedia/maya.htm மித் போக்லோர் ஆங்கில வலைத்தளம்]
* [http://mythfolklore.net/india/encyclopedia/maya.htm மித் போக்லோர் ஆங்கில வலைத்தளம்]
* [http://members.cox.net/apamnapat/entities/Maya.html காக்ஸ்நெட் பதிவு (ஆங்கிலம்)]
* [http://members.cox.net/apamnapat/entities/Maya.html காக்ஸ்நெட் பதிவு (ஆங்கிலம்)] {{Webarchive|url=https://web.archive.org/web/20070108093852/http://members.cox.net/apamnapat/entities/Maya.html |date=2007-01-08 }}


{{மகாபாரதம்}}
{{மகாபாரதம்}}

01:32, 12 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

படிமம்:Krishna orders Mayasura to build a palace for the Pandavas.jpg
கிருஷ்ணர் மயனிடம் இந்திரப்பிரஸ்தம் எனும் புது நகரத்தை கட்ட ஆணையிடல்

மயாசுரன் அல்லது மயன் என்பவன் இந்து தொன்மவியலில் புவியில் அசுர, தைத்ய மற்றும் இராக்கத இனங்களின் மாபெரும் அரசனாவான்.பாதாள உலகின் மாபெரும் கட்டிடக் கலைஞன்.

திரிபுரம்

மயாசுரன் தனதாட்சியில் மூன்று பறக்கும் நகரங்களை வடிவமைத்து ஆண்டு வந்தான். அவை திரிபுரம் என அழைக்கப்பட்டது. திரிபுரம் செல்வச் செழிப்பில், அதிகாரத்தில் ஏழுலகிலும் சிறந்து விளங்கியது. ஆயினும் அவனது அட்டூழியங்களுக்காக அவனுக்கு வரமருளிய சிவபெருமானே அவனுடன் போரிட்டு திரிபுரம் எரித்தார். ஆயினும் திரிபுரமெரித்த சிவனே ஐங்கரனை நினைக்காதமையால் அவரது தேரச்சு முறிந்தது. அவ்விடமே அச்சிறுப்பாக்கம் என வழங்கப்படலாயிற்று.

இராமாயணத்தில்

மாயா ராஷ்ட்ரா என்ற தனது தலைநகரைக் கட்டினான். இராவணனின் அழகிய மனைவி மண்டோதரியின் தந்தையாவான்.

மகாபாரதத்தில்

பாண்டவர் அரசன் தர்மர் வீற்றிருக்க மாயாசபை தோற்றம்

காண்டவ வனம் பற்றியெரிந்த போது தன்னைக் கிருஷ்ணரும் அருச்சுனனும் காப்பாற்றியதற்கு நன்றி தெரிவிக்கு முகமாக பாண்டவர்கள் ஆட்சியில் தர்ம மகாராசனுக்கு இந்திரப்பிரஸ்தத்தில் சிறப்புமிக்க அரண்மனை ஒன்று கட்டிக் கொடுக்கிறான். மாயாசபை என பலராலும் புகழப்படும் இந்த அரண்மனையிலேயே நிலத்தை நீரென்றும் நீரை நிலமென்றும் தடுமாறும் துரியோதனனை கண்டு திரௌபதி சிரித்த நிகழ்ச்சி நடந்தது.

மேலும் பார்க்க

வெளி இணைப்புகள்


.