"பெல்ட்ஸ்பார்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
273 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
சி (தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்)
(Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
 
'''பெல்ட்சுபார்கள்''' (Feldspars, [[பொட்டாசியம்|K]][[அலுமினியம்|Al]][[சிலிகான்|Si]]<sub>3</sub>[[ஆக்சிசன்|O]]<sub>8</sub> – [[சோடியம்|Na]][[அலுமினியம்|Al]][[சிலிகான்|Si]]<sub>3</sub>[[ஆக்சிசன்|O]]<sub>8</sub> – [[கால்சியம்|Ca]][[அலுமினியம்|Al]]<sub>2</sub>[[சிலிகான்|Si]]<sub>2</sub>[[ஆக்சிசன்|O]]<sub>8</sub>) என்பன [[புவி]]யின் மேற்பரப்பில் 60% வரை காணப்படுகின்ற [[படிகம்|படிக]] வடிவ சிலிகேட் [[கனிமம்|கனிம]]ப் பாறைகளாகும்.<ref name="feldspar">Feldspar. <span class="plainlinks">[http://www.ima-na.org/about_industrial_minerals/feldspar.asp What is Feldspar?]</span> Industrial Minerals Association. Retrieved on July 18, 2007.</ref>
 
[[கற்குழம்பு|கற்குழம்பிலிருந்து]] ஊடுருவும் அல்லது பிதுங்கும் அனற்பாறைகளில் படிகமாக பெல்ட்சுபார்கள் உருவாகின்றன.<ref>"Metamorphic Rocks." <span class="plainlinks">[http://seis.natsci.csulb.edu/bperry/ROCKS.htm Metamorphic Rocks Information] {{Webarchive|url=https://web.archive.org/web/20070701111134/http://seis.natsci.csulb.edu/bperry/ROCKS.htm |date=2007-07-01 }}</span>. Retrieved on July 18, 2007</ref> கால்சிய பிளாசியோகிளேசு பெல்ட்சுபார்களைக் கொண்டு உருவான பாறைகள் அனோர்தோசைட்கள் எனப்படுகின்றன.<ref>Blatt, Harvey and Robert J. Tracy, ''Petrology,'' Freeman, 2nd ed., 1996, pp. 206–210 {{ISBN|0-7167-2438-3}}</ref> பலவகைப் [[படிவுப் பாறை]]களில் பெல்ட்சுபார்கள் காணப்படுகின்றன.<ref>"Weathering and Sedimentary Rocks." <span class="plainlinks">[http://geology.csupomona.edu/drjessey/class/Gsc101/Weathering.html Geology.] {{Webarchive|url=https://web.archive.org/web/20070703170212/http://geology.csupomona.edu/drjessey/class/Gsc101/Weathering.html |date=2007-07-03 }}</span> Retrieved on July 18, 2007.</ref>
 
இந்தப் பெயர் செருமானிய வேர்ச்சொல்லில் இருந்து பெறப்பட்டது. [[செருமன் மொழி|செருமானிய மொழி]]யில் ''ஃபெல்ட்'' என்பது "நிலம்" என்றும் ''இசுபத்'' எனபது " ஒரு தாதுவில்லா பாறை" எனவும் பொருள்படும்.
52,641

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3222683" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி