நட்சத்திரங்களின் சாலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
385 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
(Rescuing 2 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)
 
'''நட்சத்திரங்களின் சாலை''' அல்லது '''நட்சத்திரங்களின் ஒழுங்கை''' ''(Avenue of Stars)'' என்பது [[ஹொங்கொங்]], [[சிம் சா சுயி]] நகரில், [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகத்தின்]] [[கவுலூன்]] பக்கக் கரையோரமாக, கடல்மேல் கட்டப்பட்டுள்ள, ஒரு அகன்ற உலாச்சாலையாகும். இதன் நீளம் 440 மீட்டர்களாகும். இது ஹொங்கொங்கின் திரைப்பட சினிமா நட்சத்திரங்களை கௌரவிக்கும் வகையில் 2004 ஆம் ஆண்டு கட்டப்பட்டதாகும். இந்த உலாச்சாலை ஹொங்கொங் வாழும் மக்களை மட்டுமல்லாமல், ஹொங்கொங் வரும் சுற்றுலா பயணிகளையும் கவர்ந்திழுக்கும் முதன்மையான இடங்களில் ஒன்றாகும். இரவு நேரத்தில் மின்மினி மின்சார விளக்குகள், சாலையின் நிலத்தில் மிளிர, உலாச்சாலை நெடுகிலும் பட்டொளி வீசி பார்ப்போரை பரவசப்படுத்தும். அத்துடன் ஹொங்கொங்கின் வரலாற்று புகழ்பெற்ற துறைமுகமான [[விக்டோரியா துறைமுகம்|விக்டோரியா துறைமுகமும்]], அந்த துறைமுகக் கடல் பரப்புக்கு எதிரே தென்படும் [[ஹொங்கொங் தீவு|ஹொங்கொங் தீவின்]], [[வானளாவி|வானளாவிகளின்]] அழகியக் காட்சியும் காண்போர் எவரையும் கவரச்செய்யும். இதனால் ஒவ்வொரு நாளும் உலகெங்கும் இருந்து ஹொங்கொங் வரும் பல்லாயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்துப்போகும் இடம் இந்த நட்சத்திரங்களின் சாலை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நட்சத்திரங்களின் சாலையில் மக்கள் கூடுவதற்கான இன்னொரு சிறப்புக் காரணமும் உண்டு. அது ஹொங்கொங்கில் ஒவ்வொரு நாளும் பின்னேரம் 7:55 க்கு காட்டப்படும், உலகப் பிரசித்திப்பெற்றதும், கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றதுமான [[கதிரியக்க மின்னொளி வீச்சு (ஹொங்கொங்)|கதிரியக்க மின்னொளி வீச்சை]]<ref>[{{Cite web |url=http://news.gov.hk/en/category/businessandfinance/051121/html/051121en03016.htm |title=Guinness world record for harbour show (21 Nov 2005)] |access-date=5 ஜனவரி 2011 |archive-date=17 ஜனவரி 2006 |archive-url=https://web.archive.org/web/20060117034244/http://news.gov.hk/en/category/businessandfinance/051121/html/051121en03016.htm |dead-url=dead }}</ref> இந்த நட்சத்திரங்களின் சாலையில் இருந்தே முழுமையாக பார்க்கக்கூடியதாக இருக்கும். இதனை காண்பதற்கென்றும் பின்னேரங்களில் மக்கள் கூட்டம் இந்த உலாச்சாலையில் குவிந்துவிடுவர்.
 
==சிறப்பு நாட்களில்==
{{commonscat|Avenue of Stars, Hong Kong|நட்சத்திரங்களின் சாலை}}
* [http://www.avenueofstars.com.hk/ நடத்திரங்களின் சாலை அதிகாரபூர்வத் தளம்]
* [http://www.aviewoncities.com/hongkong/avenueofstars.htm About Avenue of Stars] {{Webarchive|url=https://web.archive.org/web/20101230211155/http://www.aviewoncities.com/hongkong/avenueofstars.htm |date=2010-12-30 }}
 
{{coord|22|17|35.15|N|114|10|29.14|E|region:HK_type:landmark|display=title}}
86,527

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3217857" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி