நக்கீரன் (இதழ்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
வரிசை 10: வரிசை 10:
'''நக்கீரன்''' [[சென்னை | சென்னையில்]] இருந்து வெளியாகும் [[தமிழ் மொழி | தமிழ்]] [[சஞ்சிகை | இதழாகும்]]. இதனுடைய முதல் பதிப்பு [[1988]]-ம் ஆண்டு [[ஏப்ரல் 20]]-ம் நாள் வெளியானது. இவ்விதழ், நக்கீரன் கோபால் என்றழைக்கப்படும், [[ஆர். கோபால்]] அவர்களால் தொடங்கப்பட்டது.
'''நக்கீரன்''' [[சென்னை | சென்னையில்]] இருந்து வெளியாகும் [[தமிழ் மொழி | தமிழ்]] [[சஞ்சிகை | இதழாகும்]]. இதனுடைய முதல் பதிப்பு [[1988]]-ம் ஆண்டு [[ஏப்ரல் 20]]-ம் நாள் வெளியானது. இவ்விதழ், நக்கீரன் கோபால் என்றழைக்கப்படும், [[ஆர். கோபால்]] அவர்களால் தொடங்கப்பட்டது.


இவ்விதழின் பெயர் கே. சுப்பு என்பவரிடம் இருந்து கோபாலால் வாங்கப்பட்டது.<ref name="நக்கீரன்">{{cite web | title= நக்கீரன் வரலாறு | url=http://www.nakkheeeran.com/Users/frmAbout.aspx | publisher=நக்கீரன் | accessdate=மே 23, 2012}}</ref> 1989-ம் ஆண்டு தேர்தல் கணிப்பினால் புகழ்பெறத்துவங்கியது. அதன்பிறகு சந்தனமரக் கடத்தல் [[வீரப்பன்]] உடன் நடந்த உரையாடல்கள், நேர்காணல்கள் காரணமாக இவ்விதழ் பிரபலமானது.
இவ்விதழின் பெயர் கே. சுப்பு என்பவரிடம் இருந்து கோபாலால் வாங்கப்பட்டது.<ref name="நக்கீரன்">{{cite web | title= நக்கீரன் வரலாறு | url= http://www.nakkheeeran.com/Users/frmAbout.aspx | publisher= நக்கீரன் | accessdate= மே 23, 2012 | archive-date= 2012-05-09 | archive-url= https://web.archive.org/web/20120509053536/http://www.nakkheeeran.com/users/frmAbout.aspx | dead-url= dead }}</ref> 1989-ம் ஆண்டு தேர்தல் கணிப்பினால் புகழ்பெறத்துவங்கியது. அதன்பிறகு சந்தனமரக் கடத்தல் [[வீரப்பன்]] உடன் நடந்த உரையாடல்கள், நேர்காணல்கள் காரணமாக இவ்விதழ் பிரபலமானது.


== குறிப்புகளும் மேற்கோள்களும் ==
== குறிப்புகளும் மேற்கோள்களும் ==

18:58, 10 ஆகத்து 2021 இல் நிலவும் திருத்தம்

நக்கீரன்
இடைவெளிவாரம் இருமுறை
நாடுஇந்தியா
மொழிதமிழ்
வலைத்தளம்http://www.nakkheeeran.com/

நக்கீரன் சென்னையில் இருந்து வெளியாகும் தமிழ் இதழாகும். இதனுடைய முதல் பதிப்பு 1988-ம் ஆண்டு ஏப்ரல் 20-ம் நாள் வெளியானது. இவ்விதழ், நக்கீரன் கோபால் என்றழைக்கப்படும், ஆர். கோபால் அவர்களால் தொடங்கப்பட்டது.

இவ்விதழின் பெயர் கே. சுப்பு என்பவரிடம் இருந்து கோபாலால் வாங்கப்பட்டது.[1] 1989-ம் ஆண்டு தேர்தல் கணிப்பினால் புகழ்பெறத்துவங்கியது. அதன்பிறகு சந்தனமரக் கடத்தல் வீரப்பன் உடன் நடந்த உரையாடல்கள், நேர்காணல்கள் காரணமாக இவ்விதழ் பிரபலமானது.

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "நக்கீரன் வரலாறு". நக்கீரன். Archived from the original on 2012-05-09. பார்க்கப்பட்ட நாள் மே 23, 2012. {{cite web}}: Unknown parameter |dead-url= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=நக்கீரன்_(இதழ்)&oldid=3217766" இலிருந்து மீள்விக்கப்பட்டது