சூழ்நிலை நகைச்சுவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
No edit summary
அடையாளங்கள்: Manual revert கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
வரிசை 7: வரிசை 7:
== வரலாறு ==
== வரலாறு ==
"சூழ்நிலை நகைச்சுவை" என்ற சொல் 1950 களில் பொதுவாகப் பயன்படுத்தப்படவில்லை. வானொலியில் உதாரணங்களாக இருந்தன. முதன்முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட சூழ்நிலை நகைச்சுவையாக "பின்ரைட்ஸ் புரோக்ரஸ்" என்று கூறப்படுகிறது, 1946 மற்றும் 1947 க்கு இடையில் ஐக்கிய இராச்சியத்தில் பிபிசியில் ஒளிபரப்பப்பட்டது<ref>{{Cite web|url=https://www.comedy.co.uk/tv/pinwrights_progress/|title=உலகின் முதல் தொலைக்காட்சி சூழ்நிலை நகைச்சுவை|website=Comedy}}</ref>.
"சூழ்நிலை நகைச்சுவை" என்ற சொல் 1950 களில் பொதுவாகப் பயன்படுத்தப்படவில்லை. வானொலியில் உதாரணங்களாக இருந்தன. முதன்முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட சூழ்நிலை நகைச்சுவையாக "பின்ரைட்ஸ் புரோக்ரஸ்" என்று கூறப்படுகிறது, 1946 மற்றும் 1947 க்கு இடையில் ஐக்கிய இராச்சியத்தில் பிபிசியில் ஒளிபரப்பப்பட்டது<ref>{{Cite web|url=https://www.comedy.co.uk/tv/pinwrights_progress/|title=உலகின் முதல் தொலைக்காட்சி சூழ்நிலை நகைச்சுவை|website=Comedy}}</ref>.

==இவற்றையும் காண்க==
* [[பிரண்ட்ஸ் (தொலைக்காட்சித் தொடர்)]]
* [[தி ஆபீஸ்]]
* [[புரூக்ளின் ஒன்பது-ஒன்பது]]


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==

20:58, 7 ஆகத்து 2021 இல் கடைசித் திருத்தம்

ஒரு சூழ்நிலை நகைச்சுவை அல்லது சூழல் நகைப்பு (Sitcom), என்பது நகைச்சுவை நிகழ்ச்சிகளின் ஒரு வகையாகும். இவ்வகை நிகழ்ச்சியில், ஒரு நிலையான கதாபாத்திரம் அல்லது கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டும், கதை நீண்டு அத்தியாயத்திலிருந்து அத்தியாயமாக கொண்டு செல்லப்படும். சுழ்நிலை நகைச்சுவைகள் முதன்முதலில் வானொலியில் தோன்றின, ஆனால் இன்று அது தொலைக்காட்சியில் ஆதிக்கம் செலுத்திவரும் கதை வடிவங்களில் ஒன்றாக காணப்படுகிறது.

ஒரு சூழ்நிலை நகைச்சுவை தொலைக்காட்சி நிகழ்ச்சி, படப்பிடிப்புக்கூடத்தில் பார்வையாளர்கள் முன்னிலையில் பதிவு செய்யப்படலாம் அல்லது நேரடி பார்வையாளர்கள் இருப்பது போன்ற விளைவை ஒரு சிரிப்பொலி தடத்தை பயன்படுத்துவதன் மூலம் பெறலாம்.

பல சமகால அமெரிக்க சூழ்நிலை நகைச்சுவைகள், ஒற்றை படக்கருவி அமைப்பைப் பயன்படுத்தி வருகின்றன. பெரும்பாலும் சிரிப்பொலி தடத்தை கொண்டிப்பதில்லை, இதனால் தற்கால சூழ்நிலை நகைச்சுவை நிகழ்ச்சிகள், பாரம்பரிய சூழ்நிலை நகைச்சுவைகளை காட்டிலும் 1980 மற்றும் 1990களின் நாடக நிகழ்ச்சிகளை ஒத்து காணப்படுகிறது.

வரலாறு[தொகு]

"சூழ்நிலை நகைச்சுவை" என்ற சொல் 1950 களில் பொதுவாகப் பயன்படுத்தப்படவில்லை. வானொலியில் உதாரணங்களாக இருந்தன. முதன்முதலில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பபட்ட சூழ்நிலை நகைச்சுவையாக "பின்ரைட்ஸ் புரோக்ரஸ்" என்று கூறப்படுகிறது, 1946 மற்றும் 1947 க்கு இடையில் ஐக்கிய இராச்சியத்தில் பிபிசியில் ஒளிபரப்பப்பட்டது[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. "உலகின் முதல் தொலைக்காட்சி சூழ்நிலை நகைச்சுவை". Comedy.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சூழ்நிலை_நகைச்சுவை&oldid=3212267" இலிருந்து மீள்விக்கப்பட்டது