என். சங்கரய்யா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,402 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டது குறித்த தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.
சி (→‎top)
(தமிழக அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டது குறித்த தகவல் சேர்க்கப்பட்டுள்ளது.)
| box_width =
}}
'''என். சங்கரய்யா''' நூற்றாண்டு கண்ட சுதந்திர போராட்ட வீரரும், [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்)]] தமிழ்நாடு‍ மாநிலக்குழுவின் 15 ஆவது‍ மாநிலச் செயலாளராகவும், இந்திய பொதுவுடைமை இயக்கத்தின் மூத்த தலைவரும் ஆவார். மாணவப் பருவத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து போலீசாரின் தடியடிகள், தலைமறைவு வாழ்க்கை மற்றும் போராட்டங்களில் பங்கேற்றவர்.<ref>{{cite web | url=http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=523:2009-09-19-17-51-12&catid=920:09&Itemid=155 | title=மண்டையன் ஆசாரி சந்திலிருந்து... - என்.ராமகிருஷ்ணனுடன் சந்திப்பு | accessdate=16 சூலை 2014}}</ref> இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்‌க்சிஸ்ட்) உருவான போது‍ இருந்த 36 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர்.<ref>http://cpim.org/</ref>1957 & 1962-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல்களில் இவர் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி இழந்தார். 1967ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சங்கரய்யா, மதுரை மேற்குத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். இவர் 1977 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டார். 1986ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநாட்டில் கட்சியின் இவர் மத்தியக் குழுவிற்குத் தேர்வுசெய்யப்பட்டார். அப்போதிலிருந்து தொடர்ந்து மத்தியக் குழுவில் இருந்து வருகிறார். 1995இல்ல் கடலூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், என். சங்கரய்யா கட்சியின் மாநிலச் செயலராகத் தேர்வுசெய்யப்பட்டார். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார். 1982 முதல் 1991 முடிய விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராக சங்கரய்யா தேர்வுசெய்யப்பட்டார். 1969ல் மாநிலத் தலைவராகவும் தேர்வானார்.<ref>[https://www.bbc.com/tamil/india-57847262 என். சங்கரய்யா: நூற்றாண்டு காணும் பொதுவுடமை சுடரின் அரசியல் வரலாறு]</ref>
 
== வாழ்க்கை வரலாறு‍ ==
=== பொதுவுடைமை இயக்கத்தில் ===
1940 ஆம் ஆண்டு‍ ஜனவரி மாதத்தில் மதுரையில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் கிளை உருவாக்கப்பட்டது. அந்தக் கிளையில் காங்கிரஸ் சோசலிஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏ.செல்லயா, எஸ்.குருசாமி மற்றும் கே.பி.ஜானகி, எம்.ஆர்.எஸ்.மணி, எம்.எஸ்.எஸ்.மணி, எம்.ரத்தினம், என்.சங்கரய்யா உள்ளிட்ட 9 பேர் உறுப்பினர்கள் ஆவர்.<ref name=BP />
 
1957 & 1962 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தல்களில் இவர் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி இழந்தார். 1967ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சங்கரய்யா, மதுரை மேற்குத் தொகுதியிலிருந்து வெற்றி பெற்றார். இவர் 1977 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் மதுரை கிழக்குத் தொகுதியிலிருந்து தேர்வுசெய்யப்பட்டார். 1986 ஆம் ஆண்டில் கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 12வது மாநாட்டில் கட்சியின் இவர் மத்தியக்குழுவிற்குத் தேர்வுசெய்யப்பட்டார். அப்போதிலிருந்து தொடர்ந்து மத்தியக்குழுவில் இருந்து வருகிறார். 1995 இல் கடலூரில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாட்டில், என்.சங்கரய்யா கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலராகத் தேர்வு செய்யப்பட்டார். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை அவர் அந்தப் பொறுப்பில் இருந்தார். 1982 முதல் 1991 வரை விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார். <ref>[https://www.bbc.com/tamil/india-57847262 என். சங்கரய்யா: நூற்றாண்டு காணும் பொதுவுடமை சுடரின் அரசியல் வரலாறு]</ref>
 
== தகைசால் தமிழர் விருது ==
தமிழ்நாடு அரசின் `[[தகைசால் தமிழர்]]' விருதைப் பெறும் முதல் தமிழ் ஆளுமையாக, என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2021 ஆகஸ்ட் 15-ம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது. இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவைப் பெருமைப்படுத்தும் வகையில், இவ்வாண்டுக்கான 'தகைசால் தமிழர்' விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு இவ்விருதினை வழங்க விருதாளர் தேர்வுக்குழு முடிவு செய்துள்ளது. <ref>{{Cite web|url=https://www.vikatan.com/news/politics/n-sankarayya-selected-as-the-first-tamil-to-receive-the-thakaisal-tamilar-award|title='தகைசால் தமிழர்' விருதுக்கு என்.சங்கரய்யா தேர்வு! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு|last=என்.சங்கரய்யா தேர்வு! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு|first='தகைசால் தமிழர்' விருதுக்கு|date=29-07-2021}}</ref>
 
== ஆதாரம் ==
1,003

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3207470" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி