"கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
}}
[[File:TRC Canada They Came for the Children.pdf|thumb|right|அவர்கள் குழந்தைகளுக்காக வந்தார்கள் (நூல்) (''They Came for the Children''), வெளியீடு:உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம், கனடா]]
'''கனடாவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையம்''' ('''Truth and Reconciliation Commission of Canada''' ('''TRC'''); [[கனடா உறைவிடப் பள்ளிகள்]] தொடர்பான உண்மை வெளிக்கொணர்தல் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணையம் ஆகும். 2008 முதல் 2015 முடிய செயல்பட்ட இந்த ஆணையத்தின் தலைமையிடம் கனடாவின் [[மானிட்டோபா]] மாகாணத்தின் [[வினிப்பெக்]] நகரம் ஆகும். இந்த ஆணையத்தின் விசாரணைகளின் முடிவில் 2015-ஆம் ஆண்டில் [[கனடாவின் முதல் குடிமக்கள்|கனடாவின் முதல் குடிமக்களின்]] குழந்தைகளுக்கான [[கனடா உறைவிடப் பள்ளிகள்|உறைவிடப் பள்ளிகளில்]] நடைபெற்ற பண்பாட்டுத் தாக்குதல்கள் மற்றும் துன்புறுத்துதல்கள் தொடர்பான பிணக்குகளின் உண்மைத் தன்மைகளை கண்டறிந்து, அரசு [[கனடியப் பழங்குடி மக்கள்|கனடியப் பழங்குடிகளுடன்]] நல்லிணக்கமாக நடந்து கொள்வதற்கு கனடா அரசுக்கு தனது வழிகாட்டும் தீர்வுகளை பரிந்துரைத்தது.<ref>[http://trc.ca/assets/pdf/Calls_to_Action_English2.pdf Truth and Reconciliation Commission of Canada: Calls to Action]</ref><ref>{{cite web|title=14.12 Elimination of Racial and Ethnic Stereotyping, Identification of Groups|url=http://www.btb.termiumplus.gc.ca/tcdnstyl-srch?lang=eng&srchtxt=indigenous&cur=2&nmbr=2&lettr=14&info0=14.12#zz14|website=Translation Bureau|publisher=Public Works and Government Services Canada|access-date=April 30, 2017|year=2017}}</ref>
 
==பின்னணி==
{{முதனமைமுதன்மை|கனடா உறைவிடப் பள்ளிகள்}}
கன்டா நாட்டின் [[பூர்வ குடிகள்|பூர்வ குடிகளான]] [[கனடியப் பழங்குடி மக்கள்| கனடியப் பழங்குடி மக்களின்]] குழந்தைகளை அவர்தம் பெற்றோர்களிடமிருந்து வலுக்கட்டாயமாக பிரித்து, ஆங்கிலிக்கம் மற்றும் [[கத்தோலிக்க திருச்சபை]]களால் நடத்தப்படும் உறைவிடப் பள்ளிகளில் தங்க வைத்து உணவு, உடை மற்றும் கல்வி வழங்குவதுடன் மட்டுமின்றி, பழங்குடியின குழந்தைகள் தங்கள் தாய் மொழிகளில் பேசுவதை நிறுத்தவும், ஆங்கிலம் பிரஞ்ச் போன்ற ஐரோப்பிய மொழிகளில் பேசவும், எழுதவும், படிக்கவும் பயிற்சி வழங்கப்பட்டது. பொதுவாக பழங்குடியின குழந்தைகளிடமிருந்து தாய் மொழி, வழிபாடு, பண்பாடு மற்றும் நாகரித்தை மறக்கடிக்கவும், பழங்குடியின குழந்தைகளிடம் மேற்கத்திய கல்வி, பண்பாடு மற்றும் நாகரிகத்தை திணிப்பதே இந்த உறைவிடப் பள்ளிகளின் நோக்கமாக இருந்தது. <ref name="GordonWhite">{{cite journal|last1=Gordon |first1=Catherine E. |last2=White |first2=Jerry P. |title=Indigenous Educational Attainment in Canada |url=http://ir.lib.uwo.ca/cgi/viewcontent.cgi?article=1195&context=iipj |journal=International Indigenous Policy Journal |date=June 2014 |volume=5 |issue=3 |doi=10.18584/iipj.2014.5.3.6 |doi-access=free |accessdate=June 27, 2016 |url-status=live |archiveurl=https://web.archive.org/web/20151130184321/http://ir.lib.uwo.ca/cgi/viewcontent.cgi?article=1195&context=iipj |archivedate=November 30, 2015 }}</ref>இப்பள்ளிகளின் கட்டுப்பாட்டுகளுக்கு இணங்காத குழந்தைகளை அடித்துக் காயப்படுத்தினர். பள்ளி நிர்வாகம் தங்கள் வழிக்கு வரும் வரை குழந்தைகளுக்கு உணவு மற்றும் நீர் வழங்காது கொடுமைப் படுத்தினர். இக்கொடுமைகளால் பல குழந்தைகள் பசியினாலும், நோயுற்றும் இறந்து போயினர். மேலும் குழந்தைகளை பார்க்க குடும்பத்தாருக்கு அனுமதி வழங்குவதும் இல்லை. இதனால் குழந்தைகளின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3207267" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி