"கனடாவின் முதல் குடிமக்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
3 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
|related = [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க பூர்வ குடிகள்]], அலாஸ்கா பூர்வ குடிகள்
}}
'''கனடாவின் முதல் குடிமக்கள்''' ('''First Nations''' ({{lang-fr|Premières Nations}} 16-ஆம் நூற்றான்டில்நூற்றாண்டில் [[கனாடாவில்கனடாவில்]] ஐரோப்பியர்கள் குடியேறுவதற்கு முன்னர், பல்லாயிரம் ஆண்டுகளாக கனடாவில் தொடர்ந்து வாழும் [[கனடியப் பழங்குடி மக்கள்|கனடியப் பூர்வ குடிமக்கள்]] ஆவார். இப்பூர்வ குடிமக்களில் செவ்விந்தியர்கள் 60,000 ஆண்டுகளுக்கு முன்னர் வட [[ஆசியா]]விலிருந்து [[கனடா]], [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்]] மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் புலம்பெயர்ந்தனர் என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். <ref>[https://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2012/jun/23/அமெரிக்காவின்-பூர்வகுடிகள்-515884.html வட ஆசியாவிலிருந்து அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்த செவ்விந்தியர்கள்]</ref>பூர்வ குடிமக்களின் பண்பாட்டைப் பாதுகாத்தல், அரசியல், கல்வி, மொழி போன்றவற்றை வளர்த்தல், இவர்களுக்கு எதிராக நடக்கும் ஆக்கிரமிப்புகளை தடுத்தல் போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்த, 23 டிசம்பர் 1994 அன்று [[ஐக்கிய நாடுகள் அவை]] இயற்றிய தீர்மானத்தின் படி, 1995-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம், 9-ஆம் நாள் அன்று '''உலக பூர்வ குடிமக்கள் நாள்''' (International Day of the World’s Indigenous People) உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.
 
[[கனடியப் பழங்குடி மக்கள்|கனடியப் பூர்வ குடிமக்கள்]] '''இன்யூட்''' மற்றும் '''மெடிஸ்''' என்று அழைக்கப்படுகின்றனர்.<ref>{{cite web |url=http://www.aadnc-aandc.gc.ca/eng/1100100014642/1100100014643 |title=Terminology |publisher=Aboriginal Affairs and Northern Development Canada |date=October 1, 2012 |access-date=January 21, 2013 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20130114030734/http://www.aadnc-aandc.gc.ca/eng/1100100014642/1100100014643 |archive-date=January 14, 2013 |df=mdy-all }}</ref> கனடாவின் முதல் குடிமக்கள் [[ஒன்றாரியோ]] மற்றும் [[பிரிட்டிசு கொலம்பியா]] மாகாணங்களில் அதிகம் வாழ்ந்தனர்.<ref name="one">{{cite web|url=http://www.afn.ca/article.asp?id=59 |title=Assembly of First Nations – The Story |publisher=The Assembly of First Nations |access-date=October 6, 2009 |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20090802164225/http://www.afn.ca/article.asp?id=59 |archive-date=August 2, 2009 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3207161" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி