"பயனர் பேச்சு:பாஸ்கர் துரை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
371 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
ஆய்வேடுகள்
பாசவதைப் பரணி காட்டும் அறம்.
இலக்கணவியலாரின் எழுத்தில்எழுத்தியல் மரபுகள்.(M.phil)
இடைச்சொற்களின் வரலாறும் வளர்ச்சியும் (முனைவர் பட்ட ஆய்வு)
தொல்காப்பியம், நன்னூல், வீரசோழியம், நேமிநாதம், முத்துவீரியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், தமிழ்நூல் போன்றவை நூல் எல்லைகள் ஆகும்.
மதுரையின்கண்ணுள்ள விவேகானந்தர் கல்லூரியில் பேராசிரியர் பணியிலும் மதுரையில் உள்ள வேலம்மாள் மேல்நிலைப்பள்ளியில் முதுநிலை ஆசிரியர் பணியிலும் தமிழ்ப்பணி ஆற்றினேன். சில ஆண்டுகளுக்கு முன் எனக்கு நடந்த ஒரு விபத்தில் என்ற முதுகுத்தண்டு சி4,சி5 பாதிக்கப்பட்டு கை கால்கள் செயலிழந்த நிலையிலும் (எனது உடலில் நெஞ்சுக்கு மேல் வலிமிகும் இடங்கள் நெஞ்சுக்கு கீழ் வலிமிகா இடங்கள் உண்டு -ஆதலால் உடலளவிலும் வலிமிகும் இடங்கள் மிகா இடங்கள் அறிவேன்) தமிழ் இலக்கண இலக்கியங்களோடு இருக்கின்றனன். நான் கற்ற தமிழ் என் உயிருக்கு உயிர் ஊட்டிக் கொண்டிருக்கிறது. தமிழுக்கு அமுதென்று பேர் என்ற வரிகளுக்கு பொருளாக வாழ்கிறேன். தாங்கள் கேட்கும் குரல் கொடுக்கவும் குரல் செயலி வாயிலாகப் பதிலைப் பதிவிட்டேன். தமிழாசிரியர் பணியைத் தவமாகக் கருதிப் பணியாற்றினேன்
தமிழ்நாடு-திருச்சிராப்பள்ளி
3,570

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3206819" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி