"புதுப்புது அர்த்தங்கள் (தொலைக்காட்சித் தொடர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி
'''புதுப்புது அர்த்தங்கள்''' என்பது 22 மார்ச் 2021 ஆம் ஆண்டு முதல் இரவு 8:30 மணிக்கு [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் [[குடும்பத் திரைப்படம்|குடும்பம்]] சார்ந்த தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும்.<ref>{{Cite web|title=மீண்டும் நடிக்க வந்தார் தேவயானி...அதுவும் மெகாஹிட் தயாரிப்பாளரின் படைப்பில்|url=https://tamil.filmibeat.com/news/devyani-s-grand-comeback-in-master-producer-s-next-mega-project-081010.html|website=Filmibeat.com|access-date=2021-03-22|language=ta}}</ref> இந்த தொடரில் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ் திரைப்பட நடிகை]] [[தேவயானி (நடிகை)|தேவயானி]], அபிஷேக் சங்கர், வி.ஜே. பார்வதி, நியாஸ் மற்றும் மேடைப் பேச்சாளர் [[திண்டுக்கல் ஐ. லியோனி]] ஆகியோர் நடிக்கின்றார்கள்.<ref>{{Cite web|title=மீண்டும் 'கோலங்கள்’ அபி-பாஸ்கர் காம்போ: புதிய சீரியலில் தேவயானி!|url=https://tamil.news18.com/news/entertainment/cinema-devayani-new-serial-titled-as-pudhu-pudhu-arthangal-for-zee-tamil-scs-421347.html|access-date=2021-03-22|website=News18.com|language=ta}}</ref> இத்தொடர் மாமியார்-மருமகளின் பாசபந்தத்தை சொல்லும் தொடர் ஆகும்.<ref>{{Cite web|title=தேவயானி இஸ் பேக்.. 'புதுப்புது அர்த்தங்கள்' சீரியலில் நடிக்கிறார்! டீஸர் இதோ|url=https://tamil.samayam.com/tv/news/pudhu-pudhu-arthangal-devayanis-new-serial-in-zee-tamil/articleshow/81417144.cms|website=[[Times of India]]|access-date=2021-03-22|language=ta}}</ref>
 
இது [[ஜீ மராத்தி]] தொலைக்காட்சி தொடரான '''அக்கபாய் சாசுபாய்''' என்ற [[மராத்தி மொழி]] தொடரின் மறுதயாரிப்பாகும்[[மறு ஆக்கம்]] ஆகும்.<ref>{{Cite web|title=Zee Tamil launches new fiction show ‘Pudhu Pudhu Arthangal’|url=https://bestmediainfo.com/2021/03/zee-tamil-launches-new-fiction-show-pudhu-pudhu-arthangal/|website=Bestmediainfo.com|access-date=2021-03-22}}</ref>
 
==கதை==
* {{IMDb title|14296844|புதுப்புது அர்த்தங்கள்}}
* [https://www.zee5.com/ta/tvshows/details/pudhu-pudhu-arthangal/0-6-3249 தொடரின் பக்கம்]
 
 
{{வார்ப்புரு:TV program order
 
{{ஜீ தமிழ் நிகழ்ச்சிகள் பட்டியல்}}
 
[[பகுப்பு:ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்]]
[[பகுப்பு:தமிழகத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தமிழ் குடும்பத் தொலைக்காட்சி தொடர்கள்]]
[[பகுப்பு:தமிழ் காதல் தொலைக்காட்சி நாடகங்கள்]]
[[பகுப்பு:2020ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
23,546

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3205720" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி