"இரட்டை ரோஜா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
360 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
| first_aired = {{start date|df=yes|2019|8|12}}
| last_aired = ஒளிபரப்பில்
| preceded_by = [[நிறம் மாறாத பூக்கள் (தொலைக்காட்சித் தொடர்)|நிறம் மாறாத பூக்கள்]]
(14:00)
[[கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் (தொலைக்காட்சித் தொடர்)|கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்]] (13:30)
| preceded_by =
| followed_by = [[என்றென்றும் புன்னகை (தொலைக்காட்சித் தொடர்)|என்றென்றும் புன்னகை]]
(14:00)
| followed_by =
| related = அக்கா செல்லலு (கதை அம்சம் தற்போது மாறி விட்டது)
| website = https://www.zee5.com/ta/tvshows/details/rettai-roja/0-6-1978
| production_website =

'''இரட்டை ரோஜா''' என்பது [[ஜீ தமிழ்]] தொலைக்காட்சியில் மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பாகும் [[காதல் திரைப்படம்|காதல்]]தொலைக்காட்சி [[நாடகத் தொடர்]] ஆகும். இது இரட்டைக் குழந்தைகளாகப் பிறக்கும் சகோதரிகளின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் [[குடும்பம்|குடும்பப்]] பின்னணியைக் கொண்டது. இந்த தொடர் 12 ஆகத்து 2019 முதல் ஒளிபரப்பானது. <ref>{{cite web|url=https://cinema.dinamalar.com/tamil-tv-serials/80481/Chinna-thirai-Television-News/Rettai-roja---New-serial-in-Zee-Tamil.htm|title=இரட்டையர்களின் கதையை சொல்லும் இரட்டை ரோஜா தொடர்|work=|publisher=cinema.dinamalar.com}}</ref> இது [[ஜீ தெலுங்கு]] தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் '''''அக்கா செல்லலு''''' என்ற [[தெலுங்கு மொழி]] தொடரின் தமிழ் தயாரிப்பாகும். ஆனால் தற்போது இத்தொடரின் கதை அம்சம் மாறி விட்டது.<ref>{{cite web|url=https://tamil.filmibeat.com/news/rettai-roja-on-zee-tamil-tv/articlecontent-pf104394-062118.html|title=புத்தம் புதிதாய் ரெட்டை ரோஜா... இது காம்பில் பூக்கவில்லை.. ஜீ தமிழ் டிவியில் பூத்த மலர்கள்!|work=|publisher=tamil.filmibeat.com}}</ref><ref>{{cite web|url=https://cinema.vikatan.com/tamil-cinema/rettai-roja-serial-review|title=அழகிய ரோஜாவும் அகங்கார ரோஜாவும் இணையும்... இரட்டை ரோஜா!|work=|publisher=cinema.vikatan.com}}</ref><ref>{{cite web|url=https://www.televisionpost.com/zee-tamil-launches-new-fiction-show-rettai-roja/|title=Zee Tamil launches new fiction show ‘Rettai Roja’|work=|publisher=www.televisionpost.com}}</ref> இது [[ஜீ தெலுங்கு]] தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'அக்கா செல்லலு' என்ற [[தெலுங்கு மொழி]] தொடரை மையமாக வைத்து ரோஸ்.நந்தகுமார் என்பவர் இயக்க, [[சாந்தினி தமிழரசன்]],<ref>{{cite web|url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/566025-chandini-serial.html|title='ரெட்டை ரோஜா' சீரியலில் ஷிவானிக்குப் பதில் சாந்தினி|work=|publisher=www.hindutamil.in}}</ref> அக்‌ஷய் கமல் மற்றும் நிமேஷ் சாகர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்தத் தொடரின் நாயகிகளான அனுவாகவும், அபியாகவும் இரட்டைக் கதாபாத்திரங்களில் [[சாந்தினி தமிழரசன்]]<ref>{{cite web|url=https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/566025-chandini-serial.html|title='ரெட்டை ரோஜா' சீரியலில் ஷிவானிக்குப் பதில் சாந்தினி|work=|publisher=www.hindutamil.in}}</ref> நடிக்கிறார். அண்ணனாக நிமேஷ் சாகரும், தம்பியாக அக்‌ஷயும் நடிக்கிறார்கள். மணிகண்ட குமார் இந்தத் தொடரை இயக்க, ஸ்ருதி ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் நாராயணன், இந்தத் தொடரையும் தயாரிக்கிறார்.<ref>{{cite web|url=https://cinema.vikatan.com/tamil-cinema/rettai-roja-serial-review|title=அழகிய ரோஜாவும் அகங்கார ரோஜாவும் இணையும்... இரட்டை ரோஜா!|work=|publisher=cinema.vikatan.com}}</ref><ref>{{cite web|url=https://www.televisionpost.com/zee-tamil-launches-new-fiction-show-rettai-roja/|title=Zee Tamil launches new fiction show ‘Rettai Roja’|work=|publisher=www.televisionpost.com}}</ref><ref>{{cite web|url=https://cinema.vikatan.com/tamil-cinema/rettai-roja-serial-review|title=அழகிய ரோஜாவும் அகங்கார ரோஜாவும் இணையும்... இரட்டை ரோஜா!|work=|publisher=cinema.vikatan.com}}</ref>

==கதைச்சுருக்கம்==
** அபி - குடும்பத்துக்காகவே யோசித்து, அவர்களுக்காக எந்தத் தியாகத்தையும் செய்யத் துணியும் தன்மையுள்ளவளாக இருக்கிறார்.
** அனு - அக்காவான அனு, தனக்கான விஷயத்தை மட்டுமே யோசிப்பவர், சுயநல குணம் கொண்டவர். ஆனால் இவள் இடையில் இறந்துவிட்டாள்.
* அக்‌ஷய் கமல்- சஞ்சீவ் / ராமசந்திரன்
**சந்தோஷின் தம்பி, கோபக்கார குணம் கொண்டவன் மற்றும் அபியின் கணவன்.
* நிமேஷ் சாகர் - சந்தோஷ்
** ஒழுக்கமான பையன், சஞ்சீவின் அண்ணன் மற்றும் ஸ்ரீஜாவின் கணவன்..
* அக்‌ஷய் கமல்- சஞ்சீவ்
**சந்தோஷின் தம்பி, கோபக்கார குணம் கொண்டவன் மற்றும் அபியின் கணவன்.

===அனு மற்றும் அபி குடும்பத்தினர்===

==நடிகர்களின் தேர்வு==
இந்தத் தொடரின் நாயகியாக ''[[பகல் நிலவு (தொலைக்காட்சி நாடகத் தொடர்)|பகல் நிலவு]]'' தொடர் புகழ் [[ஷிவானி நாராயணன்]], அனு, அபி என இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார். தற்போது நடிகை [[சாந்தினி தமிழரசன்]] இந்த வேடங்களில் நடிக்கிறார். இவர் ''[[தாழம்பூ (தொலைக்காட்சித் தொடர்)|தாழம்பூ]]'' தொடரில் நடித்துள்ளார். அண்ணனாக நிமேஷ் சாகர், தம்பியாக அக்‌ஷய் நடிக்கிறார்கள். சாந்தினியின் அப்பாவாக பிரபல நடிகர் [[பூவிலங்கு மோகன்]] நடிக்கிறார். அம்மாவாக [[சபிதா ஆனந்த்]] நடிக்கிறார்.

==நேர அட்டவணை==
!ஒளிபரப்பான தேதி !! நாட்கள் !! நேரம் !! அத்தியாங்கள்

| 27 சூலை 2020-ஒளிபரப்பில் ||  திங்கள் - சனி  || 113:30 PM || 158-தற்போது

| 12 ஆகத்து 2019 ||  திங்கள் - வெள்ளி  || 214:00 PM || 1-157

| {{color|Blue|'''2.1%}}
| {{color|Red|'''3.8%}}

| {{color|Blue|'''1.7%}}
| {{color|Red|'''2.8%}}

| rowspan="2" | 2021
| {{color|Blue|'''1.9%}}
| {{color|Red|'''3.1%}}

| {{color|Blue|'''0.0%}}

==சர்வதேச ஒளிபரப்பு==
* இந்த தொடர் [[ஜீ தமிழ்]] மற்றும் [[ஜீ தமிழ்|ஜீ தமிழ் எச்டி]] ([[உயர் வரையறு தொலைக்காட்சி]]) மூலம் உலகம் முழுதுவதும் (([[ஆசியா]]: [[இலங்கை]], [[தென்கிழக்காசியா]]), [[ஐரோப்பா]], [[அமெரிக்காக்கள்]], [[மத்திய கிழக்கு நாடுகள்]]) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
* இந்த தொடரின் பகுதிகள் [[ஜீ5]] என்ற இணைய மூலமாகவும் பார்க்கலாம்.

== மேற்கோள்கள் ==
{{reflist|2}}

== வெளி இணைப்புகள் ==
* {{IMDb title|13556858|இரட்டை ரோஜா}}
* [https://zeetamil.zee5.com/ ஜீ தமிழ் இணையதளம்]
* [https://www.youtube.com/channel/UC_wIGmvdyAQLtl-U2nHV9rg/ ஜீ தமிழ் யூ ட்யுப]

{{TV program order
|Broadcasting station = [[ஜீ தமிழ்]] :
|Broadcasting slot = [[ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்|திங்கள் - வெள்ளிசனி பிற்பகல் 1:30 PM மணி தொடர்கள்]]
|Previous program = [[கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் (தொலைக்காட்சித் தொடர்)|கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்]]
|Title = இரட்டை ரோஜா
(ஒளிபரப்பில்)
|Next program = -

{{TV program order
|Broadcasting station = [[ஜீ தமிழ்]] :
|Broadcasting slot = [[ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்|திங்கள் - வெள்ளிசனி 2:00பிற்பகல் PM2 மணி தொடர்கள்]]
|Previous program = [[நிறம் மாறாத பூக்கள் (தொலைக்காட்சித் தொடர்)|நிறம் மாறாத பூக்கள்]]
|Title = இரட்டை ரோஜா
|Next program = [[என்றென்றும் புன்னகை (தொலைக்காட்சித் தொடர்)|என்றென்றும் புன்னகை]]
(ஒளிபரப்பில்)

{{ஜீ தமிழ் நிகழ்ச்சிகள் பட்டியல்}}

[[பகுப்பு:ஜீ தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்]]
[[பகுப்பு:2010ஆம் ஆண்டுகளில் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:2019 இல் தொடங்கிய தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தெலுங்கில் இருந்து மறு-ஆக்கம் செய்யப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்]]
[[பகுப்பு:தெலுங்கு மொழித் தொலைக்காட்சி தொடரை அடிப்படையாகக் கொண்ட தமிழ் மொழித் தொலைக்காட்சி தொடர்கள்]]
23,546

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3205664" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி