புதிய வானம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 53: வரிசை 53:
[[பகுப்பு:சத்யராஜ் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சத்யராஜ் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சிவாஜி கணேசன் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சிவாஜி கணேசன் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கௌதமி நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:விஜயகுமார் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:நாசர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஜனகராஜ் நடித்த திரைப்படங்கள்]]

09:38, 20 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்

புதிய வானம்
இயக்கம்ஆர். வி. உதயகுமார்
தயாரிப்புஜி. தியாகராஜன்
வி. தமிழழகன்
கதைஆர். வி. உதயகுமார் (வசனம்)
திரைக்கதைஆர். வி. உதயகுமார்
ஆர். எம். வீரப்பன்
இசைஹம்சலேகா
நடிப்பு
ஒளிப்பதிவுரவி யாதவ்
படத்தொகுப்புகே. ஆர். கிருஷ்ணன்
கலையகம்சத்யா மூவீசு
வெளியீடுசூன் 16, 1988 (1988-06-16)
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

புதிய வானம் 1988 ஆவது ஆண்டில் ஆர். வி. உதயகுமார் இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சத்யராஜ், சிவாஜி கணேசன், ரூபினி, கௌதமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஜி. தியாகராஜன், வி. தமிழழகன் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்த இப்படத்திற்கு ஹம்சலேகா இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் 1988 சூன் 16 அன்று வெளியானது. 1966ஆவது ஆண்டில் வெளியான அன்பே வா திரைப்படத்தில் இடம்பெற்ற புதிய வானம் புதிய பூமி என்ற பாடலில் இருந்து இப்படத்தின் தலைப்பு உருவானது.[1][2]

நடிகர்கள்

மேற்கோள்கள்

  1. "Filmography of pudhia vaanam". cinesouth.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-20.
  2. "Pudhiya Vaanam (1988) Tamil Movie". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2013-06-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_வானம்_(திரைப்படம்)&oldid=3200086" இலிருந்து மீள்விக்கப்பட்டது