கெல்ட்டியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
28 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
{{legend|#1a8000|இன்றும் பெருவாரியாக கெல்ட்டிய மொழிகள் பேசும் பகுதிகள்}}
]]
[[கெல்ட்டிய மொழி]] ஒன்றைப் பேசும் மக்கள் '''கெல்ட்டியர்''' ஆவர். இவர்கள் இன்றைய [[அயர்லாந்து]]. [[ஸ்காட்லாந்து]]], [[வேல்சு]], [[கலீசியா]], [[கார்ண்வால்]], [[பிரித்தன்]] (Breton), Iselமன் தீவு (Isle of Man) போன்ற இடங்களில் பெருமான்மையாக வாழ்கின்றனர். [[ஐக்கிய அமெரிக்கா]], [[ஆஸ்திரேலியா]], [[கனடா]] ஆகிய நாடுகளில் வாழ்வோரின் மூதாதையர் பலரும் கெல்ட்டிய மக்கள் ஆவர்.
 
ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்னர் பிரிட்டனின் பெரும்பகுதியில் வாழ்ந்த மக்கள், ஆங்கிலோ-சாக்சன் ஆக்கிரமிப்பால் வடக்கும் மேற்குமான பகுதிகளுக்கு நகர்ந்தார்கள். இவர்களின் மொழிகள் இன்று [[ஆங்கிலம்]], [[பிரெஞ்சு]], [[ஜேர்மன்]] போன்று இன்று சிறப்பாக இல்லை. ஆனால் இவர்கள் இசையும் பண்பாடும் இன்னும் சிறப்பாக விளங்குகிறது.
21,440

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/319898" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி