பேச்சு:விபுலாநந்தர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,749 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
→‎சில தவறுகள்: புதிய பகுதி
(→‎சில தவறுகள்: புதிய பகுதி)
:{{ping|Uksharma3}} ஆரிய திராவிட பாஷா விருத்திச் சங்கம் ஆரம்பித்ததில் சுவாமிகளுக்கு பங்கில்லை எனத் தெரிகிறது. (ஆதாரம்: வெள்ளி விழா மலர், 1950. யாழ்ப்பாணம் ஆரிய திராவிட பாஷாபிவிருத்திச் சங்கம்) அப்பகுதியை நீக்கியுள்ளேன்.--[[பயனர்:Kanags|Kanags]] ([[பயனர் பேச்சு:Kanags|பேச்சு]]) 10:18, 28 திசம்பர் 2017 (UTC)
::{{விருப்பம்}}--[[பயனர்:Uksharma3|<font style="color:#e46c0a">''UK</font><font style="color:#008000"><strike>Sharma</strike>3''</font>]] [[பயனர் பேச்சு:Uksharma3|<small>உரையாடல்</small>]] 11:08, 28 திசம்பர் 2017 (UTC)
 
== சில தவறுகள் ==
 
1. சுவாமி விபுலானந்தர் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தில் சுவாமி சிவானந்தரிடமிருந்து சந்நியாசம் வாங்கியதாக எழுதப்பட்டுள்ளது. சிவானந்தருக்கும் ராமகிருஷ்ண மடத்துக்கும் எவ்வித தொடர்புமில்லை. 1911 தொடக்கம் 1926 வரை சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் தலைவராக இருந்தவர் சுவாமி சர்வானந்தா.
 
2. "1947 ஆம் ஆண்டு ஆடித்திங்கள் 19ஆம் நாள் சனிக்கிழமை இரவு சுவாமி விபுலாநந்தர் இறந்தார்." என எழுதப்பட்டுள்ளது. அவர் ஜூலை 19-ந் திகதி தான் இறந்தார். ஜூலை மாதத்தை ஆடித்திங்கள் என்று எழுதுவது தவறாகும் ஆடித்திங்கள் என்பது தமிழ் ஆடி மாதத்தையே குறிக்கும்.
 
3. இலங்கையில் ராமகிருஷ்ண மடத்தால் நிறுவப்பட்ட பள்ளிகளின் மேலாளராக விபுலானந்த அடிகள் பணியாற்றியபோது மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தை அவரே நிறுவினார். மேலும், யாழ்ப்பாணம் வைத்தீஸ்வர வித்தியாலயம், மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயம், காரைதீவில் ஒரு பெண்கள் பள்ளிக்கூடம் ஆகியவற்றில் அநாதைச் சிறுவர்களுக்காக இல்லங்கள் நிறுவினார். இந்தத் தகவல்கள் கட்டுரையில் இடம்பெறவில்லை. --[[பயனர்:Uksharma3|<font style="color:#e46c0a">''UK</font><font style="color:#008000"><strike>Sharma</strike>3''</font>]] [[பயனர் பேச்சு:Uksharma3|<small>உரையாடல்</small>]] 01:54, 19 சூலை 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3198782" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி