ஆங்கிலோ-சாக்சன் மக்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
சி ஆங்கிலோ-சாக்சன், ஆங்கிலோ-சாக்சன் மக்கள் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
22:02, 20 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்
ஆங்கிலோ-சாக்சன்கள் (Anglo-Saxons) எனப்படுவோர் பிரித்தானியாவின் தெற்கையும் கிழக்கையும் கிபி 5ம் நூற்றாண்டில் ஸ்கான்டினேவியப் பகுதிகளில் இருந்து ஆக்கிரமித்த ஜேர்மனியக் குழுக்களைக் குறிக்கிறது. ஆங்கிலோ-சாக்சன் மக்களே இங்கிலாந்து நாட்டை அமைத்தார்கள். இவர்கள் பேசிய மொழியே ஆங்கிலத்தின் மூல மொழி ஆகும்.