"நாமக்கோழி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
8 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
'''நாமக்கோழி''' (''Eurasian coot'', அறிவியல் பெயர்: ''Fulica atra'', ''புலிக்கா அட்ரா'') ஒரு நீர்ப்பறவை. இது [[கானாங்கோழி|ராலிடே]] இனத்தைச்சேர்ந்த ஒரு பறவை. இப்பறவை வெண்நாமம் தீட்டிய கருநீர்க்கோழி ஆகும். இது நீர்மட்டத்தில் காணப்படும்.
 
== காணப்படும் இடங்கள் ==
நாமக்கோழி ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆத்திரேலியா ஆகிய கண்டங்களில் அதிகமாக காணப்படுகின்றன.
 
== தோற்றம் ==
நாமக்கோழிகள் பொதுவாக 32 - 42 செ.மீ அளவிற்கு வளரக்கூடியது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist|
<ref name=Condon1975>{{cite book |last1=Condon |first1=H.T. |authorlink=Herbert Thomas Condon |year=1975 |title=Checklist of the Birds of Australia: Non-Passerines |publisher=Royal Australasian Ornithologists Union |location=Melbourne |page=57}}</ref>}}
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Fulica atra|பூலிக்கா ஆல்ட்ரா}}
* {{InternetBirdCollection|common-coot-fulica-atra|Common Coot}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3193282" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி