கமனாச்ரம: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம்:கமனச்ரம.gif
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம்:கமனச்ரம.svg
வரிசை 2: வரிசை 2:


==இலக்கணம்==
==இலக்கணம்==
[[படிமம்:கமனச்ரம.gif|thumb|right|314px|கமனச்ரம சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
[[படிமம்:கமனச்ரம.svg|thumb|right|250px|கமனச்ரம சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]


{|class="wikitable"
{|class="wikitable"
வரிசை 12: வரிசை 12:
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த<sub>2</sub>), காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
* இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), அந்தர காந்தாரம் (க<sub>3</sub>), பிரதி மத்திமம் (ம<sub>2</sub>), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த<sub>2</sub>), காகலி நிஷாதம் (நி<sub>3</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
* இதன் நேர் சுத்த மத்திம மேளம் [[சூர்யகாந்தம்]] (17).
* இதன் நேர் சுத்த மத்திம மேளம் [[சூர்யகாந்தம்]] (17).
* இது ஒரு மூர்ச்சனகாரக மேளம். இதன் க, நி முறையே கிரக பேதத்தின் வழியாக [[ஜங்காரத்வனி]], [[ரத்னாங்கி]] மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும்.
* இது ஒரு [[மூர்ச்சனாகாரக மேளம்]]. இதன் க, நி முறையே கிரக பேதத்தின் வழியாக [[ஜங்காரத்வனி]], [[ரத்னாங்கி]] மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும்.


==ஜன்ய இராகங்கள்==
==ஜன்ய இராகங்கள்==

11:52, 17 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

கமனச்ரம கருநாடக இசையின் 53 ஆவது மேளகர்த்தா இராகமாகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு கமகக்கிரிய என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இலக்கணம்

கமனச்ரம சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்
ஆரோகணம்: ஸ ரி132 ப த2 நி3 ஸ்
அவரோகணம்: ஸ் நி32 ப ம23 ரி1
  • பிரம்ம என்றழைக்கப் படும் 9 ஆவது சக்கரத்தில் 5 ஆவது மேளம்.
  • இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
  • இதன் நேர் சுத்த மத்திம மேளம் சூர்யகாந்தம் (17).
  • இது ஒரு மூர்ச்சனாகாரக மேளம். இதன் க, நி முறையே கிரக பேதத்தின் வழியாக ஜங்காரத்வனி, ரத்னாங்கி மேளகர்த்தா இராகங்களை கொடுக்கும்.

ஜன்ய இராகங்கள்

கமனச்ரமவின் ஜன்ய இராகங்கள் இவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கமனாச்ரம&oldid=318837" இலிருந்து மீள்விக்கப்பட்டது