"வசந்தக்குமார் (ஓவியர்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
33 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
| module =
}}
'''வசந்தக்குமார்வசந்தகுமார்''' தமிழக ஓவியர்களுள் ஒருவர். தமிழ்நாட்டில் [[கோயம்புத்தூர்]] சிவானந்தா காலனியைச்காலனிப் பகுதியைச் சேர்ந்தவர்.<ref>[https://m.dailyhunt.in/news/india/tamil/puthiya+thalaimurai-epaper-puttha/neruppu+oviyathil+asathum+ilainjar-newsid-99092310 நெருப்பு ஓவியத்தில் அசத்தும் இளைஞர்]</ref> இவர் நெருப்பு ஓவியம் என்ற புதுவகை ஓவியங்களை வரைகின்றார். இவர் இளங்கலை படித்துவிட்டு ஓவியம் பற்றி ரவிராஜ் கவின் கலைக் கல்லூரியில் படித்து பட்டம் பெற்றவர்.<ref>[https://www.vikatan.com/news/miscellaneous/141429-coimbatore-fire-artist-vasantha-kumar-sharings.html பட்டாசு ஓவியம் வரைஞ்சப்போ..?’ - நெருப்பு ஓவியர் வசந்தகுமாரின் ஷேரிங்ஸ் விகடன் 03.11.2018]</ref> மாணவர்களுக்கு இந்த ஓவியங்கள் பற்றி கற்று தருகிறார்.
 
இளங்கலை படித்துவிட்டு ஓவியம் பற்றி ரவிராஜ் கவின் கலை கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார்.<ref>[https://www.vikatan.com/news/miscellaneous/141429-coimbatore-fire-artist-vasantha-kumar-sharings.html பட்டாசு ஓவியம் வரைஞ்சப்போ..?’ - நெருப்பு ஓவியர் வசந்தகுமாரின் ஷேரிங்ஸ் விகடன் 03.11.2018]</ref>
 
மாணவர்களுக்கு இந்த ஓவியங்கள் பற்றி கற்று தருகிறார்.
 
==இவற்றையும் காண்க==
3,546

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3187544" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி