"பேச்சு:உதயநிதி ஸ்டாலின்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,393 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
கனக்சுக்கு மறுமொழி
(கனக்சுக்கு மறுமொழி)
 
 
:{{ping|Ravidreams}} கலைக்களஞ்சிய நடையில் இல்லாவிட்டால், அதனை அந்நடைக்கு மாற்றி எழுத வேண்டும். நீங்கள் முழுப் பதிவையும் நீக்கியதும் அல்லாமல், மேற்கோள்களையும் சேர்த்து நீக்கியிருக்கிறீர்கள். உங்களால் முடிந்தால் கலைக்களஞ்சிய நடையில் எழுதுங்கள். அல்லது தகுந்த வார்ப்புருவைச் சேர்த்து விட்டு, வேறு ஒருவர் திருத்தும் வரை காத்திருங்கள். நன்றி.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 09:57, 1 சூலை 2021 (UTC)
 
::@[[User:Kanags]], நீங்கள் குறிப்பிடும் பகுதியில் உங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதை மட்டும் மீள்வித்திருக்கலாம். அல்லது, பேச்சுப் பக்கத்தில் வினவி இருக்கலாம். மொத்தமாக, நான் செய்த மற்ற அனைத்து மாற்றங்களையும் மீள்வித்திருக்கத் தேவையில்லை.
::மேற்கோள் கொடுத்திருப்பதாலேயே மட்டுமே எந்த ஒரு பத்தியையும் கலைக்களஞ்சியத்தில் கட்டாயம் மாற்றாமல் விட்டு வைக்க வேண்டும் என்றில்லை. கலைக்களஞ்சிய நடை என்றால் இலக்கணம், எழுத்துப் பிழை திருத்தி நடைக்கையேட்டுக்கு ஏற்ப எழுதுவது மட்டும் அல்ல. ஒரு பத்தியே தேவை இல்லை என்று கருதினாலும் நீக்கலாம். ஆங்கில விக்கிப்பீடியாவில் அந்தப் பத்தி, மேற்கோள் எதுவும் இல்லை. அதற்காக, ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரை குறையானது என்றாகி விடுமா? நீங்கள் குறிப்பிடும் பகுதி, கட்டுரையின் நோக்கத்துக்குத் தேவையில் நுண்ணரசியல் திணிப்பாகவே இருந்தது. அதனாலேயே நீக்கினேன். உரிய மாற்றங்களை மீள்விக்க வேண்டுகிறேன். நன்றி--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 17:21, 2 சூலை 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3186980" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி