"மார்பு நெரிப்பு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
அளவில் மாற்றமில்லை ,  10 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
 
| eMedicineTopic = 133
| MeshID = D000787
}}'''மார்பு நெரிப்பு''' (Anginaangina pectoris) என்பது நெஞ்சின் நடுப்பகுதியில், [[மார்புப் பட்டை யெலும்பு|மார்பு எலும்பின்]] பிற்பகுதியில் அழுத்துவது அல்லது பிசைவது போன்ற உணர்வுடன் ஏற்படக்கூடிய ஒருவகை [[நெஞ்சுவலி]] உணர்வாகும். [[முடியுருக் குருதிச்சுற்றோட்டம்|முடியுரு நாடியின்]] ஒரு கிளைப்பகுதி அடைபடுவதால் அல்லது அது இறுக்கமடைந்து அதனது விட்டம் சுருங்குவதால் இதயத்தசைக்கு போதியளவு குருதியோட்டம் குறைகின்றது. போதியளவு குருதி இன்மையால் குறிப்பிட்டதொரு முடியுரு நாடியின் கிளைப்பகுதி மூலம் குருதியைப் பெற்றுக்கொள்ளும் இதயத்தின் குறிப்பிட்ட தசைப் பகுதி பாதிப்படைகின்றது. இதன்போது [[நோய் உணர்குறி|இந்நோயுணர்வு]] ஏற்படுகின்றது. <ref>{{cite web |url=http://merckmedicus.com/pp/us/hcp/thcp_dorlands_content_split.jsp?pg=/ppdocs/us/common/dorlands/drlnd/one_04/000004934.htm#000004934 |title=MerckMedicus: Dorland's Medical Dictionary |work= |accessdate=2009-01-09}}</ref>
 
மார்பு நெரிப்பின் முதன்மைக் காரணி [[தமனிக்கூழ்மைத் தடிப்பு]] என்றாலும் [[குருதிச்சோகை]], இதயத்துடிப்பு இலயமின்மை, இதயச்செயலிழப்பு போன்றனவையும் ஏனைய காரணிகளாகும். இலத்தின் பெயரீடு angere ("நெரித்தல்") மற்றும் pectus ("மார்பு") ஆகியனவற்றின் கூட்டு ''மார்பு நெரிப்பு'' என அழைக்கப்படுகின்றது.
159

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3186193" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி