அலைபாயுதே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: pl:Alaipayuthey
சி தானியங்கி மாற்றல்: fr:Alai Payuthey
வரிசை 46: வரிசை 46:


[[en:Alaipayuthey]]
[[en:Alaipayuthey]]
[[fr:Alaipayuthey]]
[[fr:Alai Payuthey]]
[[new:अलैपायुते (तमिल संकिपा)]]
[[new:अलैपायुते (तमिल संकिपा)]]
[[pl:Alaipayuthey]]
[[pl:Alaipayuthey]]

19:56, 15 திசம்பர் 2008 இல் நிலவும் திருத்தம்

அலைபாயுதே
இயக்கம்மணிரத்னம்
கதைஆர். செல்வராஜ்
இசைஏ.ஆர்.ரகுமான்
நடிப்புமாதவன்
ஷாலினி
சுவர்ணமால்யா
அரவிந்த சாமி
குஷ்பு
ஜயசுதா
விவேக்
ஒளிப்பதிவுபி. சி. ஸ்ரீராம்
கலையகம்மெட்ராஸ் டாக்கீஸ்
வெளியீடு2000
ஓட்டம்156 நிமிடம்
மொழிதமிழ்

அலைபாயுதே, மணிரத்னம் இயக்கத்தில், 2000ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் மாதவன், ஷாலினி, ஸ்வர்ணமால்யா முதலியோர் நடித்துள்ளனர்.

வகை

காதல்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கிராமத்தில் நடைபெற்ற தனது நண்பனின் திருமணத்திற்காக செல்லும் கார்த்திக் மாதவன் சக்தியை ஷாலினி சந்திக்கின்றான்.பின்னர் இருவரும் தமது சொந்த ஊரில் இரயில் பயணத்தின் போது சந்தித்துக்கொள்ளவே காதல் மலர்கின்றது மிகவும் எளிமையாக மணிரத்னம் தனது பாணியில் கதையினை நகர்த்துகின்றார்.மேலும் இருவரும் சக்தியின் பெற்றோர்களின் எதிர்ப்பு காரணமாக தனியே குடித்தனம் நடத்துகின்றனர் இச்சாதாரண மசாலா கலவையினை வித்தியாசமான கோணங்களில் கூறியிருப்பது படத்தின் சிறப்பம்சமாகும்.இறுதியில் சக்தியின் விபத்து பின்னர் இருவரும் சேரும் விதம் எளிமையிலும் எளிமை.

வெளி இணைப்புகள்

நிலாமுற்றம் வலைத்தளத்தில் பாடல்கள் எழுத்து வடிவில்

  1. எவனோ ஒருவன்...
  2. செப்டம்பர் மாதம்...
  3. காதல் சடுகுடு குடு...
  4. பச்சை நிறமே...
  5. சிநேகிதனே...
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலைபாயுதே&oldid=318441" இலிருந்து மீள்விக்கப்பட்டது