"உலோகம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
116 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  3 மாதங்களுக்கு முன்
சி (பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2752904 by Vermont (talk) உடையது)
அடையாளங்கள்: Undo மின்னல்
 
=== எந்திரப் பண்புகள் ===
 
[[File:Hot metalwork.jpg|thumb|கொல்லரிடமிருந்து சூடான உலோகம்]]
 
கம்பியாக நீட்சியடையும் தன்மையும், அதாவது நெகிழியாக உருக்குலையும் தன்மையும் உலோகங்களின் எந்திரப்பண்பில் உள்ளடங்குகிறது. உலோகங்களின் இருவழி மீள்தன்மை உருக்குலைவை மீட்பு விசைகளுக்கான [[ஊக்கின் விதி]]யால் விவரிக்க முடிகிறது. இங்கு உருக்குலைந்த பொருளினுள் ஏற்படும் மீள் விசையை அளக்கும் [[தகைவு|தகைவானது]] [[திரிபு]]டன் நேர்விகிதப் பொருத்தத்தில் உள்ளது. மீள்விசையின் எல்லையைக் காட்டிலும் அதிக அளவிலுள்ள விசைகள் அல்லது வெப்பம், அப்பொருளில் நிரந்தரமான உருக்குலைவைத் தோற்றுவிக்கலாம். பொருளின் இத்தகைய மீளா உருக்குலைவு நெகிழி உருக்குலைவு அல்லது நெகிழ்மை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அணு அமைப்புகளில் இத்தகைய மீளா உருக்குலைவு பின்வரும் காரணங்களால் அமைகிறது.
21,317

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3181521" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி