"மோனிசா உண்ணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,513 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
[[பெங்களூர்|பெங்களூரில்]] உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரியில் உளவியலில் பட்டம் பெற்றார். அவருக்கு சசித் உண்ணி என்ற மூத்த சகோதரும் உள்ளார்.
==ஆரம்ப கால வாழ்க்கை==
மோனிஷா உன்னி 1971 ஆம் ஆண்டில் கோழிக்கோடு பன்னியங்கராவில் நாராயணன் உண்ணி மற்றும் ஸ்ரீதேவி உண்ணி ஆகியோருக்கு பிறந்தார்.
 
நாராயணன் உண்ணி
[[கேரளம்|கேரளா]] மாநிலம் [[பாலக்காடு மாவட்டம்|பாலக்காடு]] மாவட்டடத்திலுள்ள [[ஷொர்ணூர்|
சோர்னூரிலிருந்து]] வந்து
[[பெங்களூர்|பெங்களூரில்]] தோல் வியாபாரம் செய்து வந்தார், அங்கு மோனிசா வளர்க்கப்பட்டார்.
 
ஸ்ரீதேவி உண்ணி மோகினியாட்டத்தில் பயிற்சி பெற்ற நடனக் கலைஞர். மோனிசா தனது குழந்தை பருவத்தில் நடனம் கற்கத் தொடங்கினார், மேலும் ஒன்பது வயதாக இருந்தபோது மேடையில் தனது முதல் நடன அறங்கேற்றம் செய்தார்.
 
1985 இல் [[கருநாடகம்|கர்நாடக]] மாநில அளவிலான மோகினியாட்டம் போட்டியில் கெளசிகா விருதை வென்றார்.
 
[[பெங்களூர்|பெங்களூரிலுள்ள]] செயின்ட் சார்லஸ் உயர்நிலைப் பள்ளியிலும், [[பெங்களூர்|பெங்களூர்]] பிஷப் காட்டன் பெண்கள் பள்ளியிலும் தனது பள்ளிப்படிப்பை முடித்தார்.
 
[[பெங்களூர்|பெங்களூரில்]] உள்ள மவுண்ட் கார்மல் கல்லூரியில் உளவியலில் பட்டம் பெற்றார். அவருக்கு சசித் உண்ணி என்ற மூத்த சகோதரும் உள்ளார்.
==மரணம்==
மோனிசா உண்ணி செப்படிவித்யா என்ற மலையாள திரைப்படத்தில் பணிபுரிந்து வந்தபோது கார் விபத்தில் இறந்தார்.
2,105

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3180772" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி