பேச்சு:அகனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎காப்பிடுக: கருத்து
வரிசை 33: வரிசை 33:


{{Ping|Tamil.lgbt}} ''உகவன்'' என்கிற வார்த்தை எதை குறிக்கிறது?? இந்த வார்த்தையை எங்கிருந்து பெற்றீர்கள் என சற்று விளக்கமாக சொல்லவும்.-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💛 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 19:13, 26 சூன் 2021 (UTC)
{{Ping|Tamil.lgbt}} ''உகவன்'' என்கிற வார்த்தை எதை குறிக்கிறது?? இந்த வார்த்தையை எங்கிருந்து பெற்றீர்கள் என சற்று விளக்கமாக சொல்லவும்.-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💛 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 19:13, 26 சூன் 2021 (UTC)
::ஏதும் விதிமீறல்கள் இருந்தால், அல்லது தகாதவாறு தொகுப்புப்போராட்டம் ஏதும் நடந்தால் காப்பிடலாம். காரணம் ஏதும் தராமல் காப்பில் வைக்கச் சொல்வது ஏன் என்று விளங்கவில்லை. எழுத்தாளர் செயமோகன் உகவர் என்பதை ஆண்டுள்ளார். பார்க்கவும்: [https://www.jeyamohan.in/119515/|எழுத்தாளர் செயமோகனின் கட்டுரை]--[[பயனர்:செல்வா|செல்வா]] ([[பயனர் பேச்சு:செல்வா|பேச்சு]]) 22:53, 26 சூன் 2021 (UTC)

22:54, 26 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

ஆண் ஓரினச்சேர்க்கை என வைக்கலாமே!. - சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

நம்பி என்ற சொல்லாடல் தற்போது ஓரளவு பயன்பாட்டில் உள்ளது. பார்க்க http://orinam.net/ta/, http://srishtimadurai.blogspot.ca/2012/09/blog-post_9.html, http://puthu.thinnai.com/?p=1542

--Natkeeran (பேச்சு) 12:38, 24 சூன் 2013 (UTC)[பதிலளி]

நங்கை, நம்பி என்ற சொற்கள் தமிழில் பிற பொருட்களைத் தருமாறு ஏற்கெனவே இலக்கியங்கிளில் ஆளப்பட்டுள்ளதால் இத்தகைய கலைச்சொல்லாக்கம் தவிர்க்கப்பட வேண்டும். பார்க்க: பேச்சு:நங்கை . எனவே அதிகாரபூர்வ கலைச்சொல்லாக்கம் நிகழும்வரை தலைப்பை ஆண்சேர்க்கையாளர் என மாற்றக் கோருகின்றேன்.--மணியன் (பேச்சு) 00:31, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]

ஆண்விழையான் ? --AntonTalk 04:05, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]

ஆண்விழைவோன்?--AntonTalk 16:52, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]

பிழையாக இருப்பதைவிட குறிப்பிடத்தக்க தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். மிகவும் பொருத்தமான சொல் இருப்பின் அதற்கு நகர்த்தலாம். --AntonTalk 17:53, 20 சனவரி 2015 (UTC)[பதிலளி]

தலைப்பு தொடர்பான உரையாடல்: பேச்சு:பெண்விழைவோள்#நங்கை, நம்பி பயன்பாட்டு எடுத்துக்காட்டுக்கள் --Natkeeran (பேச்சு) 14:37, 19 பெப்ரவரி 2015 (UTC)

நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது

இக்கட்டுரைத் தலைப்பு ஒருமித்த உடன்பாடு காணப்படாமலே பழைய தலைப்புக்கு மாற்றப்பட்டதால் "நடுநிலைமை" வார்ப்புரு இடுகிறேன். தலைப்பை மாற்றுக அல்லது உள்ளடக்கத்தை மாற்றுக. பாராமரிப்பு வார்ப்புருவை ஒருமித்த உடன்பாடு காணப்படாமல் நீக்க வேண்டாம். நன்றி. --AntanO 06:07, 8 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

அகனன்
ஒருபாலீர்ப்புள்ள ஆண் என்ற தலைப்பு ஏற்புடையது. ஆண்விழைவோன் என்பது சரியானது. ஆண் ஓரினச்சேர்க்கையாளர் என்பதும் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. --AntanO 03:33, 9 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
@AntanO: இங்கு நடந்த உரையாடலில் இணக்க முடிவு எட்டப்பட்டது என்ற புரிதலின் அடிப்படையிலேயே தொடர்புடைய கட்டுரைகளில் பெயர்களை மாற்றினேன். நன்றி.--இரவி (பேச்சு) 09:13, 17 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]
வார்ப்புருவை நீக்கயுள்ளேன். ஆனால் அகனன் என்னும் பதம் சரியான பொருள் தருகிறதா எனக் கவனிப்பது வேண்டும் என்பது என் கருத்து. --AntanO 01:15, 18 அக்டோபர் 2016 (UTC)[பதிலளி]

காப்பிடுக

@Kanags, AntanO, Gowtham Sampath, and Arularasan. G:

ஐயா, நிர்வாகியை மட்டும் தொகுக்க அனுமதிக்கும் அளவிற்கு இப்பக்கத்தை காப்பிடுக.--தாமோதரன் (பேச்சு) 16:39, 26 சூன் 2021 (UTC)[பதிலளி]

இப்பக்கத்தை காப்பிடும் அளவுக்கு என்ன விதிமீறல் இங்கிருக்கிறது என்று சுட்டிக்காட்டினால் நன்று. எவ்வித காரணமும் சொல்லப்படாமல் என் தொகுப்புகள் முன்னிலைபடுத்தப்படுகின்றன. விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு மாறான எதுவும் இங்கு சேர்க்கபப்டவில்லை. ஆங்கில விக்கிப்பீடியாவின் கருத்துக்களே மொழி மாற்றப்பட்டுள்ளன. பெரும்பாலும் நடுநிலையான கருத்துக்களே. தமிழ்ச்சூழலிலுள்ள பாற்புதுமையினர் மீதான வெறுப்பை விக்கிப்பீடியா பயனர்கள் வைத்திருப்பது அவர்கள் இஷ்டம். ஆனால் பாற்புதுமையினரின் கட்டுரைகளிலும் உங்கள் அருவருப்பைப் பொழிய வேண்டாம். விக்கிப்பீடியா நிர்வாகிகளே, சகமனித வெறுப்பை வைத்துக்கோண்டு அத்தகையவர்களது திருத்தங்களை அனுமதித்துக்கொண்டு தயவு செய்து விக்கிப்பீடியாவின் ஒரு தூண் நடுநிலை நோக்கு என்று பசப்பு வார்த்தை பேசவேண்டாம். --Tamil.lgbt (பேச்சு) 18:19, 26 சூன் 2021 (UTC)[பதிலளி]

@Tamil.lgbt: உகவன் என்கிற வார்த்தை எதை குறிக்கிறது?? இந்த வார்த்தையை எங்கிருந்து பெற்றீர்கள் என சற்று விளக்கமாக சொல்லவும்.-- கௌதம் 💛 சம்பத் (பேச்சு) 19:13, 26 சூன் 2021 (UTC)[பதிலளி]

ஏதும் விதிமீறல்கள் இருந்தால், அல்லது தகாதவாறு தொகுப்புப்போராட்டம் ஏதும் நடந்தால் காப்பிடலாம். காரணம் ஏதும் தராமல் காப்பில் வைக்கச் சொல்வது ஏன் என்று விளங்கவில்லை. எழுத்தாளர் செயமோகன் உகவர் என்பதை ஆண்டுள்ளார். பார்க்கவும்: செயமோகனின் கட்டுரை--செல்வா (பேச்சு) 22:53, 26 சூன் 2021 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:அகனன்&oldid=3180447" இலிருந்து மீள்விக்கப்பட்டது