"தமிழர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,342 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி (Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
இன்று [[திருக்குறள்|திருக்குறளைப்]] பொது அற மறையாகவும், இறை நம்பிக்கையை ஏற்றும், அனைத்து சமயங்களுக்கு இடமளிக்கும் பண்பைப் பேணியும் தமிழர் சமய சிந்தனை, நடைமுறைப் போக்குகள் அமைகின்றன. அதே வேளை, [[இறைமறுப்பு]] (நாத்திகம்), [[அறியாமைக் கொள்கை]], உலகாயதக் கொள்கை, இயற்கை நம்பிக்கை கொண்ட பல தமிழர்களும் உள்ளார்கள்.
 
ஹிந்து மதம் என்று ஆங்கிலேய அரசால் 19 ஆம் நூற்றான்டில் கொன்டு வரபடாத வரை தமிழ்நாடு (மத்ராசு மாகானம்) மற்றும் ஈழத்திலும் இருந்த தமிழ் மக்கள் தங்கள் மதத்தை தமிழ் என்றே குறித்து வந்தனர்<ref name=":0">{{Cite web|url=http://lsi.gov.in:8081/jspui/bitstream/123456789/6640/1/41458_1981_HH.pdf|title=1981 Religion Census Tamilnadu}}</ref>. 19ஆம் நூற்றான்டில் இஸ்லாமியர், கிருத்தவர், சீக்கியர் அல்லாதவர்களை ஹிந்துக்கள் என்று கொன்டுவந்த்தால் தமிழ் மதத்தை பின்பற்றிய தமிழர்கள் ஹிந்துக்கள் என அடையாளபட்டனர். பல புலம்பெயர்ந்த் மற்றும் தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் மதமாக [[தமிழ் மதம்|தமிழ் மதத்தை]] கடைபிடிக்கின்றனர்.<ref>{{Cite book|author=John Wiley & Sons. p|url=https://books.google.co.in/books?id=JFRRl1vv0kwC&pg=PA393&redir_esc=y#v=onepage&q&f=false|isbn=978-1-4051-9690-1}}</ref><ref>{{Cite journal|last=Venkatasubramanian|first=T. K.|date=1978|title=SOCIAL ROOTS OF TAMILIAN RELIGIOUS IDEOLOGY|url=https://www.jstor.org/stable/44139351|journal=Proceedings of the Indian History Congress|volume=39|pages=180–188|issn=2249-1937}}</ref><ref>{{Cite web|url=https://tamilreligion.org/home/|title=Tamil Religion – Tamilism|language=en-US|access-date=2021-06-19}}</ref><ref>{{Cite journal|last=Cutler|first=Norman|date=1983|editor-last=Clothey|editor-first=Fred W.|editor2-last=Ramanujan|editor2-first=A. K.|editor3-last=Shulman|editor3-first=David Dean|title=Tamil Religion: Melting Pot or Battleground?|url=https://www.jstor.org/stable/1062405|journal=History of Religions|volume=22|issue=4|pages=381–391|issn=0018-2710}}</ref><ref name=":0" />
 
== மெய்யியல் ==
106

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3174011" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி