விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 239: வரிசை 239:
சில வாரங்களாகத் திட்டமிட்டு வந்த [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021|உள்ளகப் பயிற்சி]] நாளை தொடங்குகிறோம். தமிழகத்தில் பொது முடக்கம் இருக்கும் சூழலில் இந்த இணையவழிப் பயிற்சியினைத் தொடங்கினால் மாணவர்களுக்குத் தேர்வுச் சூழலுக்கு முன்னர் முடித்துவிடலாம் என்று கருதுகிறோம். ஆர்வமுள்ளவர்கள் மாணவர்களுக்குப் பயிற்சியினை அளிக்கலாம், மாணவர்கள் பேச்சுப் பக்கத்தில் வழிகாட்டலாம், ஊக்குவிக்கலாம். பொதுவாகவும் யாவரும் இணையவழிப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். ஜூம் கூட்ட எண்: 996 2344 4756, கடவு எண்: 369722. நாளை, அறிமுக நிகழ்ச்சியுடன் பயிற்சி தொடங்குகிறோம். அனைவரும் வருக. -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 13:25, 26 மே 2021 (UTC)
சில வாரங்களாகத் திட்டமிட்டு வந்த [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021|உள்ளகப் பயிற்சி]] நாளை தொடங்குகிறோம். தமிழகத்தில் பொது முடக்கம் இருக்கும் சூழலில் இந்த இணையவழிப் பயிற்சியினைத் தொடங்கினால் மாணவர்களுக்குத் தேர்வுச் சூழலுக்கு முன்னர் முடித்துவிடலாம் என்று கருதுகிறோம். ஆர்வமுள்ளவர்கள் மாணவர்களுக்குப் பயிற்சியினை அளிக்கலாம், மாணவர்கள் பேச்சுப் பக்கத்தில் வழிகாட்டலாம், ஊக்குவிக்கலாம். பொதுவாகவும் யாவரும் இணையவழிப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். ஜூம் கூட்ட எண்: 996 2344 4756, கடவு எண்: 369722. நாளை, அறிமுக நிகழ்ச்சியுடன் பயிற்சி தொடங்குகிறோம். அனைவரும் வருக. -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 13:25, 26 மே 2021 (UTC)
:திட்டமிட்டபடி அனைத்து அமர்வுகளும் சிறப்பாக நடந்து வருகிறது. [https://www.youtube.com/watch?v=8ayuVDUFvyk&list=PL18ecMyecNNG6XBxRH4iHutFJSMkILogT ஒளிப்பதிவுகளை] இங்கே காணலாம். மாணவர்களும் ஆர்வமுடன் பங்களித்து வருகின்றனர். மற்ற விக்கிப் பயனர்களும் மாணவர்கள் பங்களிப்பைச் சரிபார்த்து வழிகாட்டலை வழங்கலாம். ஊக்கப்படுத்த அந்தந்தத் பேச்சுப்பக்கத்தில் பாராட்டலாம். வேறு யாருக்கும் ஆர்வமிருந்தால் கடைசி ஓரிரு நாளில் சிறப்பு பயிற்சியினையும் வழங்கலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:49, 16 சூன் 2021 (UTC)
:திட்டமிட்டபடி அனைத்து அமர்வுகளும் சிறப்பாக நடந்து வருகிறது. [https://www.youtube.com/watch?v=8ayuVDUFvyk&list=PL18ecMyecNNG6XBxRH4iHutFJSMkILogT ஒளிப்பதிவுகளை] இங்கே காணலாம். மாணவர்களும் ஆர்வமுடன் பங்களித்து வருகின்றனர். மற்ற விக்கிப் பயனர்களும் மாணவர்கள் பங்களிப்பைச் சரிபார்த்து வழிகாட்டலை வழங்கலாம். ஊக்கப்படுத்த அந்தந்தத் பேச்சுப்பக்கத்தில் பாராட்டலாம். வேறு யாருக்கும் ஆர்வமிருந்தால் கடைசி ஓரிரு நாளில் சிறப்பு பயிற்சியினையும் வழங்கலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 08:49, 16 சூன் 2021 (UTC)
::உள்ளகப்பயிற்சி மாணவர்களின் பங்களிப்பினை சரிபார்க்க கூட்டுழைப்பு தேவை. ஆர்வமுள்ள பயனர்கள் உதவலாம். --[[பயனர்:TNSE Mahalingam VNR|TNSE Mahalingam VNR]] ([[பயனர் பேச்சு:TNSE Mahalingam VNR|பேச்சு]]) 13:38, 16 சூன் 2021 (UTC)


== தமிழ் விக்கித்திட்டங்களுக்கான யூட்யூப் அலைவரிசை ==
== தமிழ் விக்கித்திட்டங்களுக்கான யூட்யூப் அலைவரிசை ==

13:39, 16 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

 கொள்கை தொழினுட்பம் அறிவிப்புகள் புதிய கருத்துக்கள் ஒத்தாசைப் பக்கம் 
குறுக்கு வழிகள்:
WP:VPN
WP:AMA
இப்பகுதி அறிவிப்புகள் தொடர்பிலான ஆலமரத்தடியின் கிளையாகும். மேலும், இங்கு நேரடியாக விக்கிப்பீடியாவுக்கு தொடர்பில்லாத, அதே வேளை பெரும்பான்மை விக்கிப்பீடியர்களின் கவனத்துக்கு வர வேண்டிய, அவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய அறிவிப்புகளை இடலாம். எடுத்துக்காட்டுக்கு, கூட்டு மதிநுட்ப முயற்சிகள், உலக மொழிகளின் வளர்ச்சி / போக்குகள் போன்றவை. இது ஒரு விளம்பரப்பலகையோ பொதுவான அறிவிப்புப் பலகையோ கலந்துரையாடல் மன்றமோ அன்று. இயன்றவரை, இதே செய்திகளை சமூக உறவாடல் வலைத்தளங்கள், மின்மடல்கள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியுமா என்றும் கருதுங்கள். நன்றி.
« பழைய உரையாடல்கள்



WMF Community Board seats: Upcoming panel discussions

As a result of the first three weeks of the call for feedback on WMF Community Board seats, three topics turned out to be the focus of the discussion. Additionally, a new idea has been introduced by a community member recently: Candidates resources. We would like to pursue these focus topics and the new idea appropriately, discussing them in depth and collecting new ideas and fresh approaches by running four panels in the next week. Every panel includes four members from the movement covering many regions, backgrounds and experiences, along with a trustee of the Board. Every panel will last 45 minutes, followed by a 45-minute open mic discussion, where everyone’s free to ask questions or to contribute to the further development of the panel's topics.

To counter spamming, the meeting link will be updated on the Meta-Wiki pages and also on the Telegram announcements channel, 15 minutes before the official start.

Let me know if you have any questions, KCVelaga (WMF), 08:36, 10 மார்ச் 2021 (UTC)

தானியங்கித் தமிழாக்கம்

அதிகளவில் தானியங்கித் கட்டுரைகள் உருவாக்கப்படுகின்றன. சுற்றுக்காவல் செய்பவர்கள் சற்றுக் கவனியுங்கள். --AntanO (பேச்சு) 10:38, 14 மார்ச் 2021 (UTC)

[Small wiki toolkits] Workshop on "Debugging/fixing template errors" - 27 March

As part of the Small wiki toolkits (South Asia) initiative, we are happy to announce the third workshop of this year. The workshop will be on "Debugging/fixing template errors", and we will learn how to address the common template errors on wikis (related but not limited to importing templates, translating them, Lua, etc.).

Note: We are providing modest internet stipends to attend the workshops, for those who need and wouldn't otherwise be able to attend. More information on this can be found on the registration page.

Regards, Small wiki toolkits - South Asia organizers, 07:01, 16 மார்ச் 2021 (UTC)

[upcoming deployment] Growth team features

Hello! Sorry to use English. Please help translate to your language.

I'm Trizek (WMF). I work as a community relations specialist for the Wikimedia Foundation. I'm here to share a message from the Growth team.

As you may already know, the Growth team's goal is to create features that would help newcomers. Our goal is to help newcomers when they edit for the first time and also to increase the retention of new editors. Several wikis already have these features since a long time now. Working with these wikis, the Growth team found evidence of the efficiency of these new features.

These features will be available for all new accounts on your Wikipedia starting on April 7. This way your Wikipedia will offer more options for newcomers to make good first edits and become community members.

Which features?

The newcomer homepage (displayed using Czech language)

We have created several features to help them, and also to help community members who help them :

  • Newcomer homepage: a new special page, the best place for a newcomer to get started. It includes:
    • Newcomer tasks: a feed of task suggestions that help newcomers learn to edit. Newcomers have been making productive edits through this feed! Know more about this tool.
    • [optional] Mentorship module: each newcomers has a direct link to an experienced user (see below). This way, they can ask questions about editing Wikipedia, less the need to find where to ask for assistance.
    • Impact module: the user sees how many pages views articles they edit received. Have a look at Special:Impact for yours!
  • Help panel: a platform to provide resources to newcomers while they are editing. If they do some suggested tasks, they are guided step-by-step on the process of editing.
  • Welcome Survey: communities can know why newcomers create an account on Wikipedia.

The features available right now in your preferences (here and there) so that you can try them. They are not yet visible to newcomers.

How to help?

First, we need help to translate the features. At the moment, most of the messages newcomers will see on your Wikipedia are in English, some of them have been translated using machine translation. Please help translate the interface (done on translatewiki.net. It needs a specific account).

Also, I need your help checking on the configuration the team setups as default. Please try the features and let us know if something questions you.

Newcomers tasks are based on templates to suggest edits to newcomers. You can check the templates used on MediaWiki:NewcomerTasks.json. You can also change the templates and the help links defined there. Several templates can be added for the same task.

It you are familiar with Phabricator, here is the ticket with all the information we used for the deployment. Please have a look at it. You can suggest changes by replying to this message.

If you wish to, you can create a list of mentors. This will activate the optional Mentorship module. Please format the list following the guidance. You need at least one mentor for each 500 new accounts created monthly on your wiki (3 mentors minimum). Are you hesitant to become a mentor? Please check the resources we have written based on other mentors' experiences. Please tell us if you are interested by creating a mentor list!

Let me know if you have any question about this deployment. Of course, please move or share this message if needed.

Trizek (WMF) (பேச்சு) 12:30, 25 மார்ச் 2021 (UTC)

Universal Code of Conduct – 2021 consultations

Universal Code of Conduct Phase 2

Please help translate to your language

The Universal Code of Conduct (UCoC) provides a universal baseline of acceptable behavior for the entire Wikimedia movement and all its projects. The project is currently in Phase 2, outlining clear enforcement pathways. You can read more about the whole project on its project page.

Drafting Committee: Call for applications

The Wikimedia Foundation is recruiting volunteers to join a committee to draft how to make the code enforceable. Volunteers on the committee will commit between 2 and 6 hours per week from late April through July and again in October and November. It is important that the committee be diverse and inclusive, and have a range of experiences, including both experienced users and newcomers, and those who have received or responded to, as well as those who have been falsely accused of harassment.

To apply and learn more about the process, see Universal Code of Conduct/Drafting committee.

2021 community consultations: Notice and call for volunteers / translators

From 5 April – 5 May 2021 there will be conversations on many Wikimedia projects about how to enforce the UCoC. We are looking for volunteers to translate key material, as well as to help host consultations on their own languages or projects using suggested key questions. If you are interested in volunteering for either of these roles, please contact us in whatever language you are most comfortable.

To learn more about this work and other conversations taking place, see Universal Code of Conduct/2021 consultations.

-- Xeno (WMF) (talk) 22:09, 5 ஏப்ரல் 2021 (UTC)

Global bot policy changes

Line numbering coming soon to all wikis

-- Johanna Strodt (WMDE) 15:09, 12 ஏப்ரல் 2021 (UTC)

[Small wiki toolkits] Workshop on "Designing responsive main pages" - 30 April (Friday)

As part of the Small wiki toolkits (South Asia) initiative, we would like to announce the third workshop of this year on “Designing responsive main pages”. The workshop will take place on 30 April (Friday). During this workshop, we will learn to design main pages of a wiki to be responsive. This will allow the pages to be mobile-friendly, by adjusting the width and the height according to various screen sizes. Participants are expected to have a good understanding of Wikitext/markup and optionally basic CSS.

Details of the workshop are as follows:

If you are interested, please sign-up on the registration page at https://w.wiki/3CGv.

Note: We are providing modest internet stipends to attend the workshops, for those who need and wouldn't otherwise be able to attend. More information on this can be found on the registration page.

Regards, Small wiki toolkits - South Asia organizers, 15:52, 19 ஏப்ரல் 2021 (UTC)

Suggested Values

Timur Vorkul (WMDE) 14:08, 22 ஏப்ரல் 2021 (UTC)

பராமரிப்பு பணி - 05-மே-2021 அன்று 06:00 AM UTC

சில சேவைகள் 2021-05-05 அன்று 06:00 AM UTC மணிக்கு குறுகிய காலத்திற்கு படிக்க மட்டுமே இருக்கும். மறுதொடக்கம் செய்யும் நேரத்தில் (சுமார் 60 வினாடிகள் அல்லது அதற்கு மேற்பட்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது) அனைத்தும் x1 தரவுத்தளத்தைப் பயன்படுத்தும் கூறுகள் மற்றும் நீட்டிப்புகள் படிக்க மட்டுமே இருக்கும்.

புதிய எழுத்துக்களை (new writes) உருவாக்கும்போது சில சிக்கல்களை சந்திக்கக்கூடிய விஷயங்கள்:

  • புதிய குறுகிய URL களை உருவாக்க முடியாது
  • பட்டியல்களிலிருந்து மின்னஞ்சல் துள்ளல் பதிவு செய்யப்படாமல் போகலாம்
  • புதிய மொழிபெயர்ப்புகளில் சிக்கல்கள் இருக்கலாம்
  • அறிவிப்பு பட்டியலில் புதிய உருப்படிகள் தோல்வியடையக்கூடும், சில அறிவிப்புகள் வழங்கப்படாது போகலாம்
  • படித்தல் பட்டியல்கள் "புக்மார்க்கு (bookmark)" அல்லது "பின்னர் படி(read it later)" அம்சங்களுக்கு சேர்க்கப்படும் புதிய உருப்படிகளை பதிவு செய்யபடாது போகலாம்

மேலும் விவரங்கள்: T281212 & T281375

இந்த நிகழ்வுக்கு 30 நிமிடங்களுக்கு முன்பு அனைத்து விக்கிகளிலும் ஒரு பேனர் காண்பிக்கப்படும்.

இந்த செய்தி ஆங்கிலத்தில்: Wikitech-ambassadors mail

-- Kaartic (பேச்சு) 18:33, 4 மே 2021 (UTC)[பதிலளி]

மீண்டும் விக்கித்திட்டம் தொடர்பான உள்ளகப்பயிற்சி

கடந்த ஆண்டு போல உள்ளகப்பயிற்சிக்கு அதே கல்லூரி மற்றும் வேறு சில கல்லூரிகள் திட்டமுள்ளதா எனக் கேட்டுள்ளனர். முதல் முயற்சி என்பதால் எல்லோரும் ஆர்வமாக வெற்றிகரமாக முடித்தோம். மீண்டும் அதே தரத்தில் செயல்படுத்த அதிக பயிற்சியாளர்கள் வேண்டும். அல்லது மாணவர்களுக்கான இலக்கு, சான்றிதழ் போன்றவை இல்லாமல் குறுகிய அளவில் 7 நாள் பயிற்சியை மட்டும் அளிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் கருத்திற்கேற்ப விரிவாகவோ சிறிதாகவோ திட்டமிடலாம் என நினைக்கிறேன். ஒருங்கிணைத்தல் மற்றும் பயிற்சியளித்தலில் ஆர்வமுள்ளவர்கள் கருத்திடுக. -நீச்சல்காரன் (பேச்சு) 13:45, 8 மே 2021 (UTC)[பதிலளி]

மீண்டும் நல்ல முயற்சி. வாழ்த்துகள்.
  • சென்றமுறை கலந்துகொண்ட மாணவர்கள் இதில் கலந்துகொள்வார்களா? அவ்வாறு கலந்துகொண்டால் புதிய மாணவர்கள் + இவர்கள் பயிற்சி அளிப்பதில் இரு முறைகளை பின்பற்ற வேண்டியிருக்கும்.
  • //மீண்டும் அதே தரத்தில் செயல்படுத்த அதிக பயிற்சியாளர்கள் வேண்டும்// இந்த முறை அனைத்து அனுபவம் வாய்ந்த பயனர்களிடமும் கேட்டுப் பார்க்கலாம். அவர்களுக்கு வசதியான நாட்களில் பயிற்சியினை வைக்கலாம். இணைந்து பயணிப்போம் ஸ்ரீ (✉) 15:53, 9 மே 2021 (UTC)[பதிலளி]
அதே மாணவர்களிலில்லை. அடுத்த ஆண்டு மாணவர்கள் மற்றும் செங்கல்பட்டில் உள்ள வேறொரு கல்லூரி மாணவர்கள். கடந்தமுறை அனுபவம் இருப்பதால் இம்முறை ஒன்றிற்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்த்துக் கொள்ளலாமெனப் பரிந்துரைக்கிறேன். பயிற்சியளிக்கக் குறைந்தது ஏழு பயனர்களாவது இணைந்து கொண்டால் மாணவர்களுக்குப் பங்களிப்பு இலக்கினை வைத்துச் சான்றிதழ் வழங்க சிஐஎஸ்ஸிடம் கோரிக்கை வைக்கலாம். அல்லாதபோது சிறியளவில் தொடர்பயிற்சியை மட்டும் வழங்கலாம். மற்றவர்கள் கருத்தையும் கேட்போம். -நீச்சல்காரன் (பேச்சு) 20:40, 9 மே 2021 (UTC)[பதிலளி]

இற்றை

தொடர்பு கொண்டவரை பல பயனர்கள் இணைய விருப்பமளித்திருப்பது ஊக்கமாகவுள்ளது. சிஐஎஸ் அனைத்து உதவிகளையும் செய்வதாகக் கூறியுள்ளனர் அவர்களும் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர். விக்கிப்பீடியா:தமிழ் விக்கித்திட்டம் உள்ளகப் பயிற்சி 2021 உத்தேசமாகத் திட்டப் பக்கத்தை உருவாக்கியுள்ளேன். பழைய விதிமுறைகளையும் இலக்குகளையுமே எடுத்துக் கொள்ளலாம். தமிழ்த் துறை மட்டுமல்லாமல் வேறு துறை மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஆங்கில விக்கியில் பங்களித்தாலும் பங்களிப்பு இலக்கில் சேர்த்துக் கொள்ளலாம் எனப் பரிந்துரைக்கிறேன். பார்வையாளர்களாக எவ்வளவு மாணவர்கள் வந்தாலும் சிக்கலில்லை ஜூம் செயலி பயன்படுத்துவோம். அதிகபட்ச உள்ளகப் பயிற்சி பெறும் மாணவர்கள் எண்ணிக்கையில் மட்டும் வரையறை செய்து அதற்கேற்ப புதிய கல்லூரிகளை இணைத்துக் கொள்வோம். 50 அல்லது 60? ஒவ்வொரு திட்டம்வாரியாகப் பயனர்கள் முன்வந்தால் திட்டம் வாரியாகப் பொறுப்பெடுத்தும் கொள்ளலாம். மேலும் ஆர்வமுள்ள கல்லூரிகளின் கணித்தமிழ்ப் பேரவையும் ஒருங்கிணைப்பில் இணைத்துக் கொள்ளலாம் அதனால் தொடர் பங்களிப்புகள் பெறுக வாய்ப்பாகும். மேலும் ஆலோசனைகளைத் தரலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 18:51, 12 மே 2021 (UTC)[பதிலளி]

@Fahimrazick: நிச்சயம் செய்வோம். என்ன மாதிரி திட்டமிடலாம் என்று குறிப்பிட்ட வேண்டுகிறேன். @Mayooranathan, செல்வா, Kanags, AntanO, Arularasan. G, Gowtham Sampath, Booradleyp1, Ksmuthukrishnan, and Selvasivagurunathan m: அனுபவம் வாய்ந்த பயனர்கள் மற்றும் அனைவரும் ஆலோசனையும் பங்களிப்பும் தரலாம். பயிற்சியாளர்களையும், தேதியினையும், பயிற்சித் தலைப்பும் இறுதி செய்ய வேண்டும். இதுவரை மகாலிங்கம், ஸ்ரீதர், பாஹிம், பாலாஜி, பார்வதிஸ்ரீ, புவனா மீனாட்சி ஆகியோர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். சுமார் மே 21 முதல் ஜூன் 20 வரை திட்டமிடலாமா?-நீச்சல்காரன் (பேச்சு) 13:25, 15 மே 2021 (UTC)[பதிலளி]
பெண்கள் அணியை வலுவாக உருவாக்க வேண்டும். தொடர்ந்து பயிற்சி எடுத்தவர்களின் விருப்பம் அறிந்து, அதில் கூடுதல் வழிகாட்டுதல் தர விருப்பம். இந்திய விக்கிமூலத்தில் ஒரு இலட்சம் பக்கங்களை, நாம் மஞ்சள் நிறமாக்கிய பெருமையை அடைய, இச்சூழ்நிலையை திட்டமிடுவோம். அதற்கான பக்க ஆய்வுகளை பைத்தானில் செய்து கொண்டு வருகிறேன். இதனைக் கொண்டு நாம் பத்தாயிரம் பக்கங்களை மஞ்சளாக்கினால், மேற்குறிப்பிட்ட எல்லையைக் கடக்கலாம். விக்சனரியின் தமிழ் சொல்லுக்கு, இலக்கிய மேற்கோள் காட்டும் இலக்கை வைக்கலாம். அதற்கு முனைவர். ப. பாண்டியராஜாவின் தரவுகளை விக்கியிலும் எளிமையாகப் பயன்படுத்த, இந்த இடத்தில் நமது நண்பர் செய்துவருகிறார். பின்னூட்டம் பெற்று இணைய விருப்பம். தமிழ் கணிமையில் ஆர்வமுள்ளவர் இருப்பின், பைத்தான்3 குறித்த அறிமுகங்களை, இதுபோல தர இயலும். பொதுவாக தமிழ்கணிமை அறிமுகங்கள் இருப்பின் சிறப்பாகும்.--உழவன் (உரை) 02:30, 17 மே 2021 (UTC)[பதிலளி]
சரி. விருப்பமறிந்து உங்கள் பயிற்சிகளை அமைத்துக் கொள்ளலாம். இலக்கிய மேற்கோள்கள் குறித்து உங்கள் அமர்வில் விளக்கலாம். இதில் மாணவர்கள் அனைவரும் புதியவர்கள், கலந்து கொள்பவர்கள் பெரும்பாலும் தமிழ்த்துறையினர் அதனால் பைத்தான்3 முன்னுரிமை அளிக்க இயலாத சூழல். ஆனால் விருப்பப்பட்டால் கடைசி வாரத்தில் ஒரு அமர்வை இதற்காக எடுத்துக் கொள்ளுங்கள்.-நீச்சல்காரன் (பேச்சு) 08:56, 17 மே 2021 (UTC)[பதிலளி]
நானும் ஓரிரு நாள்கள் பயிற்சி அளிக்க முடியும்(சூன் மாதம்). போன முறை கூகுள்வழி செய்தது எனக்குச் சரியாக அமையவில்லை. நான் பங்குகொள்வதாயின், இசூம் (zoom) வழி அல்லது வெபெக்கிசு (webex) வழி செய்ய விழைகிறேன். பலரையும் அழைத்து வந்து பங்களிக்கச்செய்வது மிகவும் தேவை. --செல்வா (பேச்சு) 16:23, 17 மே 2021 (UTC)[பதிலளி]
நன்றி ஐயா, சிஐஎஸ் உரிமம் பெற்ற சூம் இணைப்பே இம்முறை பயன்படுத்துகிறோம். எளிய திட்டங்களின் பயிற்சி முடிந்த பின்னர் ஜூன் 3/4 ஆம் வாரத்தில் உங்கள் வசதிக்கு ஏற்ப இரு நாள் பயிற்சியினைத் திட்டமிடலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 17:04, 17 மே 2021 (UTC)[பதிலளி]
ஓ! நன்று. நன்றி. --செல்வா (பேச்சு) 15:46, 20 மே 2021 (UTC)[பதிலளி]

ஒரு நாள் பயிற்சி அளிக்க விருப்பம். --சிவகோசரன் (பேச்சு) 04:57, 22 மே 2021 (UTC)[பதிலளி]

நன்றி. உங்களைத் தொடர்பு கொள்கிறேன். பாத்திமா கல்லூரியிலிருந்து 28 மாணவர்கள். செங்கல்பட்டு தெரசா கலை அறிவியல் கல்லூரி 22 என்றனர். மெடோனா கல்லூரியும் வேறு சில கல்லூரிகளும் ஆர்வம் காடுவதாகச் சொன்னார்கள். ஆனால் இறுதி செய்ய வில்லை. மொத்தம் 60 வருமாறு நீங்களே இறுதி செய்து பெயர்களைக் கொடுங்கள் என்று சொல்லியுள்ளேன். உறுதி கொடுத்தவுடன் அடுத்த இணக்கமான ஒரு நாளில் நாம் பயிற்சியைத் தொடங்கலாம். பயிற்சியாளர்களுக்கு ஏற்ப தலைப்புகளை நமக்குள்ளே பகிர்ந்து கொள்ளலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 15:08, 22 மே 2021 (UTC)[பதிலளி]

Call for Election Volunteers: 2021 WMF Board elections

Hello all,

Based on an extensive call for feedback earlier this year, the Board of Trustees of the Wikimedia Foundation Board of Trustees announced the plan for the 2021 Board elections. Apart from improving the technicalities of the process, the Board is also keen on improving active participation from communities in the election process. During the last elections, Voter turnout in prior elections was about 10% globally. It was better in communities with volunteer election support. Some of those communities reached over 20% voter turnout. We know we can get more voters to help assess and promote the best candidates, but to do that, we need your help.

We are looking for volunteers to serve as Election Volunteers. Election Volunteers should have a good understanding of their communities. The facilitation team sees Election Volunteers as doing the following:

  • Promote the election and related calls to action in community channels.
  • With the support from facilitators, organize discussions about the election in their communities.
  • Translate “a few” messages for their communities

Check out more details about Election Volunteers and add your name next to the community you will support in this table. We aim to have at least one Election Volunteer, even better if there are two or more sharing the work. If you have any queries, please ping me under this message or email me. Regards, KCVelaga (WMF) 05:21, 12 மே 2021 (UTC)[பதிலளி]

உள்ளகப் பயிற்சி 2021 தொடக்க விழா

சில வாரங்களாகத் திட்டமிட்டு வந்த உள்ளகப் பயிற்சி நாளை தொடங்குகிறோம். தமிழகத்தில் பொது முடக்கம் இருக்கும் சூழலில் இந்த இணையவழிப் பயிற்சியினைத் தொடங்கினால் மாணவர்களுக்குத் தேர்வுச் சூழலுக்கு முன்னர் முடித்துவிடலாம் என்று கருதுகிறோம். ஆர்வமுள்ளவர்கள் மாணவர்களுக்குப் பயிற்சியினை அளிக்கலாம், மாணவர்கள் பேச்சுப் பக்கத்தில் வழிகாட்டலாம், ஊக்குவிக்கலாம். பொதுவாகவும் யாவரும் இணையவழிப் பயிற்சியில் கலந்து கொள்ளலாம். ஜூம் கூட்ட எண்: 996 2344 4756, கடவு எண்: 369722. நாளை, அறிமுக நிகழ்ச்சியுடன் பயிற்சி தொடங்குகிறோம். அனைவரும் வருக. -நீச்சல்காரன் (பேச்சு) 13:25, 26 மே 2021 (UTC)[பதிலளி]

திட்டமிட்டபடி அனைத்து அமர்வுகளும் சிறப்பாக நடந்து வருகிறது. ஒளிப்பதிவுகளை இங்கே காணலாம். மாணவர்களும் ஆர்வமுடன் பங்களித்து வருகின்றனர். மற்ற விக்கிப் பயனர்களும் மாணவர்கள் பங்களிப்பைச் சரிபார்த்து வழிகாட்டலை வழங்கலாம். ஊக்கப்படுத்த அந்தந்தத் பேச்சுப்பக்கத்தில் பாராட்டலாம். வேறு யாருக்கும் ஆர்வமிருந்தால் கடைசி ஓரிரு நாளில் சிறப்பு பயிற்சியினையும் வழங்கலாம். -நீச்சல்காரன் (பேச்சு) 08:49, 16 சூன் 2021 (UTC)[பதிலளி]
உள்ளகப்பயிற்சி மாணவர்களின் பங்களிப்பினை சரிபார்க்க கூட்டுழைப்பு தேவை. ஆர்வமுள்ள பயனர்கள் உதவலாம். --TNSE Mahalingam VNR (பேச்சு) 13:38, 16 சூன் 2021 (UTC)[பதிலளி]

தமிழ் விக்கித்திட்டங்களுக்கான யூட்யூப் அலைவரிசை

கடந்த பல ஆண்டுகளாக நாம் பல இணையவழிப் பயிற்சிகள் அளித்திருந்தாலும் யூட்யூப்பில் தனி அலைவரிசை உருவாக்கும் திட்டம் இல்லாமல் இருந்தது. இயன்ற இடங்களில் ஒளிப்பதிவு செய்து பொதுவகத்தில் ஏற்றியுள்ளோம். ஆனால் வரும் காலங்களில் பரவலாக்கப்பட்ட இணையவழிப் பயிற்சிகளுடன் விக்கிப் பயிற்சியும் நவீனமாக்க இது தற்போதைய தேவையாக உணர்கிறேன். ஏற்கனவே வலைப்பதிவு, முகநூல் கணக்குகள் உள்ளன(இவற்றில் பரப்புரை செய்பவர்களும் இணையலாம்). டிவிட்டர் கணக்கு உள்ளது ஆனால் அணுக்கம் யாரிடமுள்ளதெனத் தெரியவில்லை. யூட்யூப் அலைவரிசை உருவாக்கலாமா? தேவையெனில் அதற்கான வழிமுறைகள் என்னென்ன வைத்துக் கொள்ளலாம்? இது தொடர்பான ஆலோசனைகளை அனைவரும் வழங்குக. மேலும் உதவி ஆவணம் தொடர்பான புதுக் கருத்தொன்று இட்டுள்ளேன் அதிலும் கருத்திடுக. -நீச்சல்காரன் (பேச்சு) 14:43, 26 மே 2021 (UTC)[பதிலளி]

  • விக்கிப்பீடியாவிற்கென இரவி தொடங்கியிருக்கிறார் என்றே எண்ணுகிறேன். விக்கி10ஆண்டு கொண்டாட்டங்களின் பதிவுகளை அங்கு காண இயலுகிறது.உழவன் (உரை) 23:37, 29 மே 2021 (UTC)[பதிலளி]
யூட்யூப் என்றெழுதாமல் யூட்டியூபு என்றெழுதுவது தமிழுக்குப் பொருத்தம்.--பாஹிம் (பேச்சு) 12:05, 2 சூன் 2021 (UTC)[பதிலளி]
https://www.youtube.com/user/TamilWikimedia/ அலைவரிசையைக் கண்டுபிடித்து நீங்கள் குறிப்பிட்டவுடன் ரவியிடம் கேட்டேன், அவர் தேடிவருகிறார். இன்னும் அணுக்கமில்லை. அதுவரை தற்காலிகக் கணக்கில் ஒளிப்பதிவுகள் பதிவேற்றுகிறேன். ஒவ்வொரு சமூகத் தளக் கணக்கையும் குறைந்தது மூவராவது அணுக்கம் பெறச் செய்யலாம். மேலும் ஆர்வமுள்ள நம்பிக்கைக்குரிய பயனர்கள் யாரும் இணைந்து கொள்ளலாம். தனிநபர், விக்கிக்குத் தொடர்பில்லாத செய்திகள் தவிர்த்து, விக்கிப் பரப்புரை, நிகழ்வுகள், தகவல் பகிர்வு போன்றவற்றை இந்த ஊடகங்களில் வெளியிடலாம். அனைத்தும் படைப்பாக்கப் பொது உரிமையில் இருக்க வேண்டும். ஆகியவை எனது பரிந்துரை. -நீச்சல்காரன் (பேச்சு) 13:16, 2 சூன் 2021 (UTC)[பதிலளி]
இந்த யூடியூப் அலைவரிசையின் அணுக்கம் கிடைக்கப்பெற்றேன். விக்கித் திட்டங்களில் உள்ள கட்டற்ற தன்மை சிதையாமலும் அதே வேளை மதிப்பு குறையாமலும் இனி தேவைக்கு ஏற்ப இந்த அலைவரிசையைப் பரப்புரைக்குப் பயன்படுத்துவோம். பொதுவகமே முக்கியச் சேமிப்பகம் என்றாலும் பரப்புரைக்கு இந்த அலைவரிசையிலும் நகலிடுவோம். பத்தாம் ஆண்டு காணொளி அனைவருக்கும் பழைய நிகழ்வுகளை மீட்டுத்தரும். தற்போது நடந்துவரும் உள்ளகப்பயிற்சிக்கான காணொளிகள் இங்கே பதிவேற்றிவருகிறோம். 16ஆம் ஆண்டு நிகழ்வின் காணொளிகள் என்று ஏதுமில்லை. ஆனால் உள்ள ஒளிப்படங்களை வைத்து யாரேனும் உருவாக்கினால் எதிர்கால நினைவுகளுக்கு உதவும். -நீச்சல்காரன் (பேச்சு) 20:56, 6 சூன் 2021 (UTC)[பதிலளி]
பதினாறாம் ஆண்டு நிகழ்வுகளின் முதல் நாள் மாலை அமர்வின் காணொளிகள் பொதுவகத்தில் இந்தப் பகுப்பில் உள்ளன. --சிவகோசரன் (பேச்சு) 06:31, 13 சூன் 2021 (UTC)[பதிலளி]

Universal Code of Conduct News – Issue 1

Universal Code of Conduct News
Issue 1, June 2021Read the full newsletter


Welcome to the first issue of Universal Code of Conduct News! This newsletter will help Wikimedians stay involved with the development of the new code, and will distribute relevant news, research, and upcoming events related to the UCoC.

Please note, this is the first issue of UCoC Newsletter which is delivered to all subscribers and projects as an announcement of the initiative. If you want the future issues delivered to your talk page, village pumps, or any specific pages you find appropriate, you need to subscribe here.

You can help us by translating the newsletter issues in your languages to spread the news and create awareness of the new conduct to keep our beloved community safe for all of us. Please add your name here if you want to be informed of the draft issue to translate beforehand. Your participation is valued and appreciated.

  • Affiliate consultations – Wikimedia affiliates of all sizes and types were invited to participate in the UCoC affiliate consultation throughout March and April 2021. (continue reading)
  • 2021 key consultations – The Wikimedia Foundation held enforcement key questions consultations in April and May 2021 to request input about UCoC enforcement from the broader Wikimedia community. (continue reading)
  • Roundtable discussions – The UCoC facilitation team hosted two 90-minute-long public roundtable discussions in May 2021 to discuss UCoC key enforcement questions. More conversations are scheduled. (continue reading)
  • Phase 2 drafting committee – The drafting committee for the phase 2 of the UCoC started their work on 12 May 2021. Read more about their work. (continue reading)
  • Diff blogs – The UCoC facilitators wrote several blog posts based on interesting findings and insights from each community during local project consultation that took place in the 1st quarter of 2021. (continue reading)

--MediaWiki message delivery (பேச்சு) 23:06, 11 சூன் 2021 (UTC)[பதிலளி]

பேச்சு:பால தேவராயன் என்ற ஆசிரியர் பெயர் தவறு. சரியென்பதற்கான சான்று தேவை. இந்நூல் விக்கிமூலத்திலும் தவறாக உள்ளது. அங்கும் ஆலமரத்தடியில் தெரிவித்துள்ளேன்.--உழவன் (உரை) 10:45, 15 சூன் 2021 (UTC)[பதிலளி]

ஆலமரத்தடியில் இதனை விவாதிக்க வேண்டிய தேவை இல்லை. கட்டுரைப் பேச்சுப் பக்கத்திலேயே உரையாடலாம்.--Kanags \உரையாடுக 10:57, 15 சூன் 2021 (UTC)[பதிலளி]
ஆலமரத்தடி வாயிலாக பிறரை அப்பக்கம் வந்து உரையாட அறிவிப்பு அவசியமென்றே எண்ணுகிறேன். கூடுதலாக பலர் தகவல் தர வாய்ப்புண்டு. உங்களுக்கு அங்கு பின்னூட்டம் அளித்துள்ளேன்.--உழவன் (உரை) 00:53, 16 சூன் 2021 (UTC)[பதிலளி]

இப்பக்கத்தின் நோக்கம்: இப்பகுதி அறிவிப்புகள் தொடர்பிலான ஆலமரத்தடியின் கிளையாகும். மேலும், இங்கு நேரடியாக விக்கிப்பீடியாவுக்கு தொடர்பில்லாத, அதே வேளை பெரும்பான்மை விக்கிப்பீடியர்களின் கவனத்துக்கு வர வேண்டிய, அவர்களுக்குப் பயனளிக்கக்கூடிய அறிவிப்புகளை இடலாம். எடுத்துக்காட்டுக்கு, கூட்டு மதிநுட்ப முயற்சிகள், உலக மொழிகளின் வளர்ச்சி / போக்குகள் போன்றவை. இது ஒரு விளம்பரப்பலகையோ பொதுவான அறிவிப்புப் பலகையோ கலந்துரையாடல் மன்றமோ அன்று. --AntanO (பேச்சு) 02:17, 16 சூன் 2021 (UTC)[பதிலளி]