டூயட் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 16: வரிசை 16:
[[பகுப்பு:கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:கே. பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பிரபு நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:செந்தில் நடித்த திரைப்படங்கள்]]

15:54, 15 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

டூயட்
இயக்கம்கே. பாலசந்தர்
தயாரிப்புராஜம் பாலசந்தர்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புபிரபு
ரமேஷ் அரவிந்த்
பிரகாஷ் ராஜ்
மீனாட்சி சேஷாத்ரி
சரத்பாபு
சுதாகர்
கசான் கான்
ரூபஸ்ரீ
சத்யா
சத்யப்ரியா
சுதா
சந்திரிகா
சார்லி
செந்தில்
அரவிந்த்சாமி
வெளியீடு1994
நாடுஇந்தியா
மொழிதமிழ்

டூயட் 1994 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை கே. பாலசந்தர் இயக்கினார்.

படத்தின் குறிப்புகள்

இந்த படத்தில் முதலில் பிரபுவிற்கு ஜோடியாக நடிக்க வைக்க கே. பாலசந்தர் அவா்கள் பெப்சி உமா அவா்களை தீா்மானித்தாா். அப்போது பெப்சி உமா அவா்கள் சன் டி.வியில் ஒளிபரப்பான பெப்சி தொலைபேசி நிகழ்ச்சியயை தவிர வெறு எந்த நிகழ்ச்சியிலும் திரைப்படங்களிலும் நடிக்க சம்மதம் இல்லை என்று கூற அவருக்கு பதிலாக இரண்டாவது முறையாக சுகன்யா அவா்களை கதாநாயகியாக நடிக்க வைத்தாா் சுகன்யாவை வைத்து சில காட்சி படம் ஆக்கபட்ட போதிலும் அவாின் முக தோற்றத்தில் அழகான சாயலில் இந்தி நடிகை மீனாட்சி சேஷாத்திாி அவா்கள் பாலசந்தரின் சிந்தனைக்கு வந்து சென்றது. பின்பு சுகன்யாவிடம் இருந்து படத்தில் விலக்கி கொள்ள செய்தாா் கே.பாலசந்தா். பின்பு சுகன்யாவிற்கு பதிலாக மீனாட்சி சேஷாத்திாி அவா்களை மூன்றாவது முறை கதாநாயகி ஆக உறுதி செய்து படத்தின் கதாநாயகியாக நடிக்க வைத்தாா்.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=டூயட்_(திரைப்படம்)&oldid=3171047" இலிருந்து மீள்விக்கப்பட்டது