கிலோமீட்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Snnizam (பேச்சு | பங்களிப்புகள்)
Links added
இலக்கணப் பிழைகள்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1: வரிசை 1:
{{unit of length|m=1000|accuracy=3}}
{{unit of length|m=1000|accuracy=3}}
[[மெட்ரிக் முறை|மெற்றிக்கு அளவை முறையில்]], '''கிலோமீட்டர்''' (இலங்கை வழக்கு: '''கிலோ மீற்றர்''') என்பது [[நீளம்|நீளத்தை]] அளப்பதற்கான ஒரு [[அலகு|அலகா]]கும். இது இம்பீரியல் அளவைமுறையில், அண்ணளவாக 0.6214 [[மைல்]]களுக்குச் சமமானது.
[[மெட்ரிக் முறை|மெற்றிக்கு அளவை முறையில்]], '''கிலோமீட்டர்''' (இலங்கை வழக்கு: '''கிலோ மீற்றர்''') என்பது [[நீளம்|நீளத்தை]] அளப்பதற்கான ஒரு [[அலகு|அலகா]]கும். இது இம்பீரியல் அளவைமுறையில், அண்ணளவாக 0.6214 [[மைல்]]களுக்குச் சமமானது.
இது 1000 [[மீட்டர்]]கள் கொண்டது. பொதுவாக ஒரு [[பிரதேசம்|பிரதேச]]த்தில், [[நாடு|நாட்டில்]], அல்லது [[உலகம்|உலக]]ப் பரப்பில் இடங்களுக்கிடையேயான தூரங்கள் கிலோமீட்டரில் அளக்கப்படுவது வழக்கம். மெட்ரிக் அளவை முறையில் பொதுவாகப் புழக்கத்திலுள்ள நீள அலகுகளுக்கிடையேயான தொடர்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
இது 1000 [[மீட்டர்]]கள் கொண்டது. பொதுவாக ஒரு [[பிரதேசம்|பிரதேச]]த்தில், [[நாடு|நாட்டில்]], அல்லது [[உலகம்|உலக]]ப் பரப்பில் இடங்களுக்கிடையேயான தூரங்கள் கிலோமீட்டரில் அளக்கப்படுவது வழக்கம். மெற்றிக்கு அளவை முறையில் பொதுவாகப் புழக்கத்திலுள்ள நீள அலகுகளுக்கிடையேயான தொடர்புகள் கீழே தரப்பட்டுள்ளன.


{|width="100%"
{|width="100%"
வரிசை 10: வரிசை 10:
|-
|-
|100,000
|100,000
|[[செண்ட்டி மீட்டர்]]
|[[செண்ட்டி மீட்டர்|செண்டிமீட்டர்]]
|= 1 கிலோமீட்டர்
|= 1 கிலோமீட்டர்
|-
|-
|10,000
|10,000
|[[டெசிமீட்டர்]]
|[[டெசிமீட்டர்|இடெசிமீட்டர்]]
|= 1 கிலோமீட்டர்
|= 1 கிலோமீட்டர்
|-
|-

09:09, 10 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

மெற்றிக்கு அளவை முறையில், கிலோமீட்டர் (இலங்கை வழக்கு: கிலோ மீற்றர்) என்பது நீளத்தை அளப்பதற்கான ஒரு அலகாகும். இது இம்பீரியல் அளவைமுறையில், அண்ணளவாக 0.6214 மைல்களுக்குச் சமமானது. இது 1000 மீட்டர்கள் கொண்டது. பொதுவாக ஒரு பிரதேசத்தில், நாட்டில், அல்லது உலகப் பரப்பில் இடங்களுக்கிடையேயான தூரங்கள் கிலோமீட்டரில் அளக்கப்படுவது வழக்கம். மெற்றிக்கு அளவை முறையில் பொதுவாகப் புழக்கத்திலுள்ள நீள அலகுகளுக்கிடையேயான தொடர்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

1,000,000 மில்லிமீட்டர் = 1 கிலோமீட்டர்
100,000 செண்டிமீட்டர் = 1 கிலோமீட்டர்
10,000 இடெசிமீட்டர் = 1 கிலோமீட்டர்
1000 மீட்டர் = 1 கிலோமீட்டர்

சில முக்கியமான தூரங்கள் கிலோமீட்டரில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிலோமீட்டர்&oldid=3167342" இலிருந்து மீள்விக்கப்பட்டது