களம்பாட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
'''களம்பட்டு''' என்பது இந்தியாவின் [[கேரளம்|கேரள]] மாநிலத்தில் நிகழ்த்தப்படும் ஒரு பாரம்பரிய கலை நிகழ்ச்சி.ஆகும்.<ref name="KFMAD">{{Cite web|url=http://www.ekeralatourism.com/kerala-folk-music-dance/kalampattu-folk.html|title=Kerala Folk Music and Dance|website=eKerala Tourism|access-date=2010-12-14}}<cite class="citation web cs1" data-ve-ignore="true">[http://www.ekeralatourism.com/kerala-folk-music-dance/kalampattu-folk.html "Kerala Folk Music and Dance"]. ''eKerala Tourism''<span class="reference-accessdate">. Retrieved <span class="nowrap">14 December</span> 2010</span>.</cite></ref>
 
இது ஒருவழிபாடாகச் செய்யப்படுகிறது. 'குருப்' எனப்படும் ஒரு பாரம்பரிய சமூகத்தைச் சேர்ந்தவர் களம்பட்டு வழிபாட்டிற்கான பொறுப்பாளராக உள்ளார். [[பத்ரகாளி]], [[ஐயப்பன்|அய்யப்பன்]], வேட்டக்கோருமகன், நாகக் கடவுள் போன்ற கடவுள்களின் ஆசீர்வாதங்களுக்காக இவ்வழிபாடு செய்யப்படுகிறது. குருப்பானவர் களம் எனப்படும் தரையில் கடவுளின் படத்தை ஐந்து வண்ணங்களைப் பயன்படுத்தி வரைந்து,<ref name="KFMAD">{{Cite web|url=http://www.ekeralatourism.com/kerala-folk-music-dance/kalampattu-folk.html|title=Kerala Folk Music and Dance|website=eKerala Tourism|access-date=2010-12-14}}</ref> அவரே அக்கடவுள் மீதான பாடல்களைப் பாடி, அந்தக் கடவுளை வழிபடுவார்.. வெளிச்சப்பாடு அல்லது கோமரம்கோமாறம் என்றழைக்கப்படும் ([[நம்பூதிரி]] சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் இதற்கான தூதராக இருப்பார்.) உச்சப்பாட்டு, கலப்பிரதிக்ஷினம் (வெவ்வேறு படிகள் மற்றும் தாளங்களுடன் களதை சுற்றி வருதல்), நாளிகேரமேரு (தேங்காயை பிரசாதமாக உடைத்தல்), மற்றும் களமாய்க்கல் (வழிபாட்டினை முடித்தல்) ஆகியன இதன் பகுதிகளாகும்.
 
== பகுதிகள் ==
15,072

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3166825" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி