பட்டாம்பூச்சி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
வரிசை 2: வரிசை 2:
| name = பட்டாம்பூச்சி
| name = பட்டாம்பூச்சி
| image =
| image =
| image_size = px
| image_size =
| caption =
| caption =
| director = [[ஏ. எஸ். பிரகாசம்]]
| director = [[ஏ. எஸ். பிரகாசம்]]

08:05, 9 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

பட்டாம்பூச்சி
இயக்கம்ஏ. எஸ். பிரகாசம்
தயாரிப்புபி. ஸ்ரீநிவாசன்
(ஸ்ரீ பிரகாஷ் புரொடக்ஷன்ஸ்)
கதைஏ. எஸ். பிரகாசம்
இசைபி. ஸ்ரீநிவாசன்
நடிப்புகமல்ஹாசன்
ஜெயசித்ரா
ஒளிப்பதிவுஜெ. ஜி. விஜயம்
படத்தொகுப்புகே. நாராயணன்
வெளியீடுபெப்ரவரி 21, 1975
நீளம்4138 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பட்டாம்பூச்சி 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். பிரகாசம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஜெயசித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1][2][3] இந்த திரைப்படம் தெலுங்கு மொழியில் பிரேம லீலலு எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 11 டிசம்பர் 1976 அன்று ஆந்திரா மாநிலத்தில் வெளியானது.[4]

நடிகர்கள்

தயாரிப்பு

குழந்தை நட்சத்திரமாக நடித்து பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த கமல்ஹாசன் 1974 ஆம் ஆண்டில் 'கன்னியாகுமரி' என்ற மலையாள படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். தமிழில் ஆர். சி. சக்தி இயக்கத்தில் 'உணர்ச்சிகள்' படத்தில் முதன்மை கதாநாயகனாக ஒப்பந்தமானார். இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு பிரச்சனையால் அப்படம் வெளியாக தாமதமானது. இதனால், ஏ. எஸ். பிரகாசம் இயக்கத்தில் 1975 பிப்ரவரி 21ல் வெளியான 'பட்டாம்பூச்சி' தான் கதாநாயகனாக வெளிவந்த கமலின் முதல் தமிழ் படம் என அறியப்படுகிறது.[7]

பாடல்கள்

பி. ஸ்ரீநிவாசன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது.

எண். பாடல் பாடகர்கள் பாடலாசிரியர்
1 "எத்தனை மலர்கள்" டி. எம். சௌந்தரராஜன், எஸ். ஜானகி கண்ணதாசன்
2 "கனியும் கிளியும்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா புலமைப்பித்தன்
3 "மதன காமராஜா" பி. சுசீலா
4 "பசி எடுக்கும் நேரம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
5 "சக்கரை பந்தலில்" டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா கண்ணதாசன்

மேற்கோள்கள்

  1. "தண்ணி கருத்திருச்சு..." தினமலர். 26 டிசம்பர் 2014. Archived from the original on 15 நவம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 18 மே 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. "Pattampoochi - Official Tamil Full Movie". Bayshore Records. 24 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டம்பர் 2020 – via YouTube. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "பழம்பெரும் தயாரிப்பாளர் காலமானார்!". நக்கீரன். 22 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 28 ஆகஸ்ட் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  4. "Pattampoochi advertisement". ஆந்திரா பத்திரிக்கை. 11 டிசம்பர் 1976. p. 8. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "காதலெனும் 'தவறான வார்த்தை' தமிழ் சினிமா மூலம் காவியமான கதை!". ஆனந்த விகடன். 14 பிப்ரவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 1 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. "எம்ஜிஆர் 4, சிவாஜி 8, கமல் 10 - 75ம் வருட ப்ளாஷ்பேக்". இந்து தமிழ். 22 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 13 சனவரி 2021. {{cite web}}: Check date values in: |date= (help)
  7. "சகலவல்ல நாயகரே! கமல்-60". தினமலர். 6 நவம்பர் 2019. Archived from the original on 6 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 27 செப்டம்பர் 2020. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்