சேப்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 13°03′42″N 80°16′49″E / 13.0617°N 80.2804°E / 13.0617; 80.2804
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி *விரிவாக்கம்*
வரிசை 82: வரிசை 82:
* [[கலைவாணர் அரங்கம்]]
* [[கலைவாணர் அரங்கம்]]


== போக்குவரத்து ==
[[சென்னை]]யில் உள்ள [[சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்|பறக்கும் தொடருந்து]] நிலையங்களில், [[சேப்பாக்கம் ரயில் நிலையம்|சேப்பாக்கம் தொடருந்து நிலையமும்]] ஒன்றாகும்.

சேப்பாக்கம் வழியாக செல்லும் [[மாநகரப் போக்குவரத்துக் கழகம்|மாநகரப் பேருந்துகள்]]:\

* பெல்ஸ் சாலை, துடுப்பாட்ட அரங்கம் மற்றும் வாலாஜா சாலை வழியாக: 22A, 6A, 22, 27B, 127B, 27L, 27H, 40, 40A, M28
* வாலாஜா சாலை மற்றும் அண்ணா சதுக்கம்: 11H
* கடற்கரை சாலை (சேப்பாக்கம் மற்றும் அண்ணா சதுக்கம்): 13 series, 45B,45E, PP19, PP21, 21G, G21, H51, PP51, 21H, H21, 6D, 6E, 12G, 25G, 21K, M21K, 21L முதலியன.

== அரசியல் ==
இது [[சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி (சட்டமன்றத் தொகுதி)|சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி]] சட்டமன்றத் தொகுதிக்கும், [[மத்திய சென்னை மக்களவைத் தொகுதி|மத்திய சென்னை]] [[தமிழக மக்களவைத் தொகுதிகள்|மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite web
|url=http://archive.eci.gov.in/se2001/background/S22/TN_ACPC.pdf
|title=List of Parliamentary and Assembly Constituencies
|access-date=2008-10-08
|work=Tamil Nadu
|publisher=Election Commission of India
|url-status=dead
|archive-url=https://web.archive.org/web/20081031131000/http://archive.eci.gov.in/se2001/background/S22/TN_ACPC.pdf
|archive-date=2008-10-31
}}</ref>


{{Geographic Location
{{Geographic Location
|title = '''சென்னையின் பகுதிகள்'''
|title = '''சென்னையின் பகுதிகள்'''
|Northwest = [[தீவு (சென்னை)|தீவுத்திடல்]]
|Northwest = [[தீவுத் திடல்]]
|North = [[புனித ஜார்ஜ் கோட்டை]]
|North = [[புனித ஜார்ஜ் கோட்டை]]
|Northeast = [[சென்னைத் துறைமுகம்]] / [[வங்காள விரிகுடா]]
|Northeast = [[சென்னைத் துறைமுகம்]] / [[வங்காள விரிகுடா]]
|West = [[சிந்தாதிரிப்பேட்டை]]
|West = [[சிந்தாரிப்பேட்டை]]
|Centre = சேப்பாக்கம்
|Centre = சேப்பாக்கம்
|East = [[மெரீனா கடற்கரை]] / [[வங்காள விரிகுடா]]
|East = [[மெரீனா கடற்கரை]] / [[வங்காள விரிகுடா]]
வரிசை 97: வரிசை 117:


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
<references />


{{commons category|Chepauk}}
{{சென்னை சுற்றுப் பகுதிகள்}}
{{சென்னை சுற்றுப் பகுதிகள்}}
{{சென்னைத் தலைப்புகள்}}
{{சென்னை-குறுங்கட்டுரை}}
{{வலைவாசல்|சென்னை}}
{{வலைவாசல்|சென்னை}}

[[பகுப்பு:சென்னை சுற்றுப் பகுதிகள்]]
[[பகுப்பு:சென்னை மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

16:09, 7 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

சேப்பாக்கம்
புறநகர்ப் பகுதி
சேப்பாக்கம் தொடருந்து நிலையம்
சேப்பாக்கம் is located in சென்னை
சேப்பாக்கம்
சேப்பாக்கம்
சேப்பாக்கம் (சென்னை)
சேப்பாக்கம் is located in தமிழ் நாடு
சேப்பாக்கம்
சேப்பாக்கம்
சேப்பாக்கம் (தமிழ் நாடு)
ஆள்கூறுகள்: 13°03′42″N 80°16′49″E / 13.0617°N 80.2804°E / 13.0617; 80.2804
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
புறநகர்சென்னை
அரசு
 • நிர்வாகம்சென்னை மாநகராட்சி
 • ஆளுநர்ஆர். என். ரவி[1]
 • முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
 • மாவட்ட ஆட்சியர்மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600005
மக்களவைத் தொகுதிமத்திய சென்னை
சட்டமன்றத் தொகுதிசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
திட்டமிடல் முகமைசென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
இணையதளம்www.chennai.tn.nic.in

சேப்பாக்கம் (Chepauk), இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது வங்காள விரிகுடா கடலை ஒட்டி அமைந்துள்ளது. சேப்பாக்கம் என்ற பெயர் எம். ஏ. சிதம்பரம் சர்வதேச துடுப்பாட்ட அரங்கத்தை குறிக்க பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது, இது சேப்பாக்கம் அரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த துடுப்பாட்ட அரங்கத்தில், உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகள் நடத்தப்படுகிறது. இங்குள்ள கலச மஹால், இந்தோ சரசனிக் பாணியில் கட்டப்பட்ட ஒரு பழமையான அரண்மனையாகும்.

"சேப்பாக்" என்ற பெயர் "ஆறு தோட்டங்கள்" என்று பொருள்படும் "சே பாக்" என்ற உருது வார்த்தையிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சேப்பாக்கின் அஞ்சல் குறியீட்டு எண் 600005 ஆகும். சேப்பாக்கத்தின் முக்கிய சாலைகள் பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை மற்றும் அருகிலுள்ள திருவல்லிக்கேணியில் அண்ணா சாலை செல்கிறது.

அமைவிடம்

சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், சேப்பாக்கம் அமைந்துள்ளது.

முக்கிய இடங்கள்

சேப்பாக்கத்தில் உள்ள முக்கிய இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

போக்குவரத்து

சென்னையில் உள்ள பறக்கும் தொடருந்து நிலையங்களில், சேப்பாக்கம் தொடருந்து நிலையமும் ஒன்றாகும்.

சேப்பாக்கம் வழியாக செல்லும் மாநகரப் பேருந்துகள்:\

  • பெல்ஸ் சாலை, துடுப்பாட்ட அரங்கம் மற்றும் வாலாஜா சாலை வழியாக: 22A, 6A, 22, 27B, 127B, 27L, 27H, 40, 40A, M28
  • வாலாஜா சாலை மற்றும் அண்ணா சதுக்கம்: 11H
  • கடற்கரை சாலை (சேப்பாக்கம் மற்றும் அண்ணா சதுக்கம்): 13 series, 45B,45E, PP19, PP21, 21G, G21, H51, PP51, 21H, H21, 6D, 6E, 12G, 25G, 21K, M21K, 21L முதலியன.

அரசியல்

இது சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதிக்கும், மத்திய சென்னை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "List of Parliamentary and Assembly Constituencies" (PDF). Tamil Nadu. Election Commission of India. Archived from the original (PDF) on 2008-10-31. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chepauk
என்பதில் ஊடகங்கள் உள்ளன.



"https://ta.wikipedia.org/w/index.php?title=சேப்பாக்கம்&oldid=3165526" இலிருந்து மீள்விக்கப்பட்டது