சேப்பாக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 13°03′42″N 80°16′49″E / 13.0617°N 80.2804°E / 13.0617; 80.2804
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி update ....
சிNo edit summary
வரிசை 63: வரிசை 63:
| footnotes =
| footnotes =
}}
}}
'''சேப்பாக்கம்''' (''Chepauk''), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]], [[சென்னை]]யின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது [[வங்காள விரிகுடா]] கடலை ஒட்டி அமைந்துள்ளது. சேப்பாக்கம் என்ற பெயர் [[சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்|எம். ஏ. சிதம்பரம் சர்வதேச]] துடுப்பாட்ட அரங்கத்தை குறிக்க பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது, இது சேப்பாக்கம் அரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த துடுப்பாட்ட அரங்கத்தில், உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகள் நடத்தப்படுகிறது. இங்குள்ள [[கலச மஹால்]], [[இந்தோ சரசனிக் பாணி]]யில் கட்டப்பட்ட ஒரு பழமையான அரண்மனையாகும்.
சென்னை சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் இங்கு உள்ளது. முதலமைச்சர் கருணாநிதியின் தொகுதி. புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழகம் இங்குதான் உள்ளது. அரசு அலுவலகங்கள் நிறைந்த [[எழிலகம்]] கட்டிடம், பழகையான [[கல்சா மஹால்]], புகழ் பெற்ற [[சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்]] போன்றவை எங்கு உள்ளன.

"சேப்பாக்" என்ற பெயர் "ஆறு தோட்டங்கள்" என்று பொருள்படும் "சே பாக்" என்ற [[உருது]] வார்த்தையிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சேப்பாக்கின் அஞ்சல் குறியீட்டு எண் ''600005'' ஆகும். சேப்பாக்கத்தின் முக்கிய சாலைகள் பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை மற்றும் அருகிலுள்ள [[திருவல்லிக்கேணி]]யில் [[அண்ணா சாலை]] செல்கிறது.


== அமைவிடம் ==
== அமைவிடம் ==
[[சென்னை மத்திய தொடருந்து நிலையம்|சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து]] 3 கிலோமீட்டர் தொலைவிலும், [[சென்னை எழும்பூர்|சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து]] 3 கிலோமீட்டர் தொலைவிலும், [[சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம்|சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து]] 17 கிலோமீட்டர் தொலைவிலும், [[சென்னை புறநகர் பேருந்து நிலையம்|சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து]] 11 கிலோமீட்டர் தொலைவிலும், சேப்பாக்கம் அமைந்துள்ளது.

== முக்கிய இடங்கள் ==
சேப்பாக்கத்தில் உள்ள முக்கிய இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

* [[சென்னை பல்கலைக்கழகம்]]
* [[எழிலகம்]] கட்டிடம்
* [[சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்]]
* [[மெரினா கடற்கரை]]
* [[அண்ணா சதுக்கம்]]
* [[எம். ஜி. ஆர் நினைவிடம்]]
* [[ஜெயலலிதா நினைவிடம்]]
* [[கலைவாணர் அரங்கம்]]


{{Geographic Location
{{Geographic Location
|title = '''சென்னையின் பகுதிகள்'''
|title = '''சென்னையின் பகுதிகள்'''

15:48, 7 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

சேப்பாக்கம்
புறநகர்ப் பகுதி
சேப்பாக்கம் தொடருந்து நிலையம்
சேப்பாக்கம் is located in சென்னை
சேப்பாக்கம்
சேப்பாக்கம்
சேப்பாக்கம் (சென்னை)
சேப்பாக்கம் is located in தமிழ் நாடு
சேப்பாக்கம்
சேப்பாக்கம்
சேப்பாக்கம் (தமிழ் நாடு)
ஆள்கூறுகள்: 13°03′42″N 80°16′49″E / 13.0617°N 80.2804°E / 13.0617; 80.2804
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம்சென்னை
புறநகர்சென்னை
அரசு
 • நிர்வாகம்சென்னை மாநகராட்சி
 • ஆளுநர்ஆர். என். ரவி[1]
 • முதலமைச்சர்மு. க. ஸ்டாலின்[2]
 • மாவட்ட ஆட்சியர்மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப
மொழிகள்
 • அலுவல்தமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்600005
மக்களவைத் தொகுதிமத்திய சென்னை
சட்டமன்றத் தொகுதிசேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
திட்டமிடல் முகமைசென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம்
இணையதளம்www.chennai.tn.nic.in

சேப்பாக்கம் (Chepauk), இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது வங்காள விரிகுடா கடலை ஒட்டி அமைந்துள்ளது. சேப்பாக்கம் என்ற பெயர் எம். ஏ. சிதம்பரம் சர்வதேச துடுப்பாட்ட அரங்கத்தை குறிக்க பிரபலமாக பயன்படுத்தப்படுகிறது, இது சேப்பாக்கம் அரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த துடுப்பாட்ட அரங்கத்தில், உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகள் நடத்தப்படுகிறது. இங்குள்ள கலச மஹால், இந்தோ சரசனிக் பாணியில் கட்டப்பட்ட ஒரு பழமையான அரண்மனையாகும்.

"சேப்பாக்" என்ற பெயர் "ஆறு தோட்டங்கள்" என்று பொருள்படும் "சே பாக்" என்ற உருது வார்த்தையிலிருந்து பெறப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சேப்பாக்கின் அஞ்சல் குறியீட்டு எண் 600005 ஆகும். சேப்பாக்கத்தின் முக்கிய சாலைகள் பெல்ஸ் சாலை, வாலாஜா சாலை மற்றும் அருகிலுள்ள திருவல்லிக்கேணியில் அண்ணா சாலை செல்கிறது.

அமைவிடம்

சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 17 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும், சேப்பாக்கம் அமைந்துள்ளது.

முக்கிய இடங்கள்

சேப்பாக்கத்தில் உள்ள முக்கிய இடங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:


மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சேப்பாக்கம்&oldid=3165514" இலிருந்து மீள்விக்கப்பட்டது