ப்ரியா (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit |
|||
வரிசை 45: | வரிசை 45: | ||
[[பகுப்பு:ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:ரசினிகாந்து நடித்துள்ள திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:எஸ். பி. முத்துராமன் இயக்கிய திரைப்படங்கள்]] |
15:25, 6 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ப்ரியா | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எஸ். பி. தமிழரசி (எஸ். பி. டி. பிலிம்ஸ்) |
கதை | சுஜாதா |
இசை | இளையராஜா |
நடிப்பு | ஸ்ரீதேவி ரஜினிகாந்த் ஸ்ரீகாந்த் |
வெளியீடு | திசம்பர் 19, 1978 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ப்ரியா 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீகாந்த், ஸ்ரீதேவி மற்றும் பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் கதை எழுத்தாளர் சுஜாதா எழுதிய ப்ரியா என்ற புதினத்தின் கதையாகும். நாவலில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் வியாபாரரீதியாக வெற்றி பெறவில்லை.[1]
நடிகர்கள்
- ஸ்ரீதேவி
- ரஜினிகாந்த்
- ஸ்ரீகாந்த்
- அம்பரீஷ்