ராசி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
வரிசை 60: வரிசை 60:
[[பகுப்பு:நாகேஷ் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:நாகேஷ் நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்தியத் தமிழ் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:சிற்பி இசையமைத்த திரைப்படங்கள்]]

11:22, 3 சூன் 2021 இல் நிலவும் திருத்தம்

ராசி
இயக்கம்முரளி - அப்பாஸ்
தயாரிப்புஎசு. எசு. சக்கரவர்த்தி
கதைமுரளி - அப்பாஸ்
இசைசிற்பி
நடிப்புஅஜித் குமார்
ரம்பா
பிரகாஷ் ராஜ்
வடிவேலு
ஒளிப்பதிவுபி. இராசன்
படத்தொகுப்புபி. லெனின்
வி. டி. விஜயன்
கலையகம்நிக் ஆர்ட்ஸ்
வெளியீடுஏப்ரல் 18, 1997 (1997-04-18)
ஓட்டம்145 நிமிடங்கள்
மொழிதமிழ்

ராசி 1997 ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். எஸ். எஸ். சக்கரவர்த்தி தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தை இயக்கியவர் முரளி-அப்பாஸ். படத்தின் கதாநாயகனாக அஜித் குமாரும் கதாநாயகியாக ரம்பாவும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்

தயாரிப்பு

இத்திரைப்படத்தின் கதாநாயகியாக சில்பா செட்டி நடிப்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு நடிப்புத் தேதி கிடைக்காததால் ரம்பா நடித்தார்.[1]

பாடல்கள்

இத்திரைப்படம் சிற்பியின் இசையமைப்பில் உருவான திரைப்படமாகும்.

எண் பாடல் பாடியவர்(கள்)
1 காதலின் தேசம் மனோ, சுவர்ணலதா
2 ஏனடி ஏனடி மனோ, சுவர்ணலதா
3 என்னைத் தேடாதோ சித்ரா
4 விண்ணும் மண்ணும் மனோ, உன்னிகிருஷ்ணன்
5 தென்றல் உன்னிகிருஷ்ணன், சித்ரா
6 பூமாலை அரிகரன்
7 என்னாச்சி தங்கச்சி மனோ, உன்னிகிருஷ்ணன்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ராசி_(திரைப்படம்)&oldid=3162431" இலிருந்து மீள்விக்கப்பட்டது