அருணாச்சல தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:


[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதிகள்]]

14:53, 31 மே 2021 இல் நிலவும் திருத்தம்

அருணாச்சல தேவர் (Arunachala Thevar) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். அவர் புதுக்கோட்டை மாவட்டம் பூங்குடி எனும் சிறு கிராமத்தில் வசித்து வந்தவர்.[சான்று தேவை] அவர் 1957 தேர்தலில் ஆலங்குடி தொகுதியில் ஒரு இந்திய தேசிய காங்கிரஸின் (INC) வேட்பாளராக தமிழ்நாடு சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  சின்னையாவும் அதே  தொகுதியில் இருந்து  வெற்றி பெற்றவர் ஆவார். [1]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருணாச்சல_தேவர்&oldid=3160299" இலிருந்து மீள்விக்கப்பட்டது