கிழக்குச் சீமையிலே: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 72: வரிசை 72:
[[பகுப்பு:பாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்திய நாடகத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இந்திய நாடகத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த திரைப்படங்கள்]]

21:42, 27 மே 2021 இல் நிலவும் திருத்தம்

கிழக்குச்சீமையிலே
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புஎஸ். தாணு
வி. கிரியேஷன்ஸ்
இசைஏ. ஆர். ரகுமான்
நடிப்புவிஜயகுமார்
நெப்போலியன்
ராதிகா
விக்னேஷ்
பாண்டியன்
வடிவேலு
ஒளிப்பதிவுபி. கண்ணன்
படத்தொகுப்புகே. பழனிவேல்
வெளியீடு1993

கிழக்குச்சீமையிலே 1993 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகுமார், நெப்போலியன், ராதிகா,விக்னேஷ் பாண்டியன் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

வகை

கிராமப்படம்

நடிகர்கள்

பாடல்கள்

இசை - ஏ. ஆர். ரகுமான் பாடல் வரிகள் - வைரமுத்து

எண் பாடல் பாடகர்கள் நீளம்
1 "மானூத்து மந்தையிலே" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சசிரேகா 5:15
2 "ஆத்தங்கர மரமே" மனோ, சுஜாதா மோகன் 4:54
3 "எதுக்கு பெண்டாட்டி" சாகுல் ஹமீது, டி. கே. கலா, சுனந்தா 4:13
4 "தென் கிழக்கு சீமையிலே I" சித்ரா, மலேசியா வாசுதேவன் 5:41
5 "கத்தால காட்டு வழி" பி. ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி 4:33
6 "தென் கிழக்கு சீமையிலே II" சித்ரா, மலேசியா வாசுதேவன் 1:41

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்குச்_சீமையிலே&oldid=3156855" இலிருந்து மீள்விக்கப்பட்டது