கண்மணி குணசேகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
→‎நாவல்கள்: மேலதிகத் தகவல் இணைத்தல்
அடையாளம்: 2017 source edit
வரிசை 25: வரிசை 25:
* நெடுஞ்சாலை
* நெடுஞ்சாலை
* கோரை
* கோரை
*வந்தாரங்குடி
* வந்தாரங்குடி
*பூரணி பொற்கலை
* பூரணி பொற்கலை
* ஆதண்டார் கோயில் குதிரை


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==

08:26, 27 மே 2021 இல் நிலவும் திருத்தம்

கண்மணி குணசேகரன்
பிறப்புபாலக்கொல்லை, விருத்தாசலம் வட்டம், தமிழ் நாடு, இந்தியா
தொழில்நாவலாசிரியர்
தேசியம்இந்தியா இந்தியர்
வகைகள்தமிழ் புதினம், சிறுகதைகள், கவிதைகள்
குறிப்பிடத்தக்க படைப்புகள்அஞ்சலை (புதினம்)[1]

கண்மணி குணசேகரன் (பிறப்பு: 1971) ஒரு தமிழ் எழுத்தாளர். இவரது இயர்பெயர் குணசேகரன். விருத்தாச்சலம் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் “தலைமுறைக் கேடயம்”, “காலடியில் குவியும் நிழல் வேளை” எனும் கவிதைத் தொகுப்புகளையும், சிறுகதைகள் மற்றும் புதினங்களையும் எழுதியுள்ளார்.[2] 2007 ஆம் ஆண்டிற்கான சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் நெய்தல் விருதினைப் பெற்றுள்ளார். இவர் எழுதிய “நடுநாட்டுச் சொல்லகராதி”[3] எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் அகராதி கலைக்களஞ்சியம், கலைச் சொல்லாக்கம், ஆட்சித் தமிழ் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

நாவல்கள்

  • அஞ்சலை
  • நெடுஞ்சாலை
  • கோரை
  • வந்தாரங்குடி
  • பூரணி பொற்கலை
  • ஆதண்டார் கோயில் குதிரை

மேற்கோள்கள்

  1. http://kanmanigunasekaran.blogspot.ae/
  2. "வேலை போய்விடும் என்ற பயத்தில்தான் எழுதவில்லை!- கண்மணி குணசேகரன் பேட்டி". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
  3. Correspondent, Vikatan. "அடுத்து என்ன? - கண்மணி குணசேகரன்". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11. {{cite web}}: External link in |website= (help)

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்மணி_குணசேகரன்&oldid=3156320" இலிருந்து மீள்விக்கப்பட்டது