புதிய வார்ப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 40: வரிசை 40:
[[பகுப்பு:இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:இளையராஜா இசையமைத்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மனோரமா நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:மனோரமா நடித்த திரைப்படங்கள்]]
[[பகுப்பு:பாரதிராஜா இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்]]

14:53, 26 மே 2021 இல் நிலவும் திருத்தம்

புதிய வார்ப்புகள்
இயக்கம்பாரதிராஜா
தயாரிப்புமனோஜ் கிரியேஷன்ஸ்
இசைஇளையராஜா
நடிப்புபாக்யராஜ்
ரதி
வெளியீடுஏப்ரல் 14, 1979
நீளம்3936 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

புதிய வார்ப்புகள் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பாரதிராஜா[1] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாக்யராஜ், ரதி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

கதைச்சுருக்கம்

தாயமங்கலம் என்னும் கிராமத்துக்கு ஆசிரியர் பணிக்கு சண்முகமணி (பாக்கியராஜ்) வருகிறார். அந்த ஊர் கோயிலில் நாதசுரம் வாசிப்பவரின் மகளான ஜோதியும் சண்முகமணியும் காதலிக்கின்றனர். பெண் மோகியான ஊர் நாட்டாமை ஜோதியை அடைய விரும்புகிறார். அதற்கு சண்முகமணி இடஞ்சலாக இருப்பதையும் உணருகிறார். ஊருக்கு புதியதாக குடும்பநல சேவகியைக் வல்லுறவுக்கு ஆளாக்கி கொல்லும் நாட்டாமை, அந்தப் பழியை சண்முகமணிமீது சுமத்தி ஊரைவிட்டு அனுப்புகிறார். ஊரைவிட்டுச் செல்லும் சண்முகணி ஜோதியை திரும்பவர்ந்து திருமணம் வமுடித்து அழைத்துச் செல்வதாக உறுதியளித்து செல்கிறார்.

வெளி இணைப்புகள்

குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. "பாரதிராஜா இயக்கிய திரைப்படங்கள்". பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 4, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதிய_வார்ப்புகள்&oldid=3155762" இலிருந்து மீள்விக்கப்பட்டது