"பேச்சு:தமிழின குடிகளின் பட்டியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,125 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 மாதங்களுக்கு முன்
சி
*மறுமொழி*
("இது தமிழ்நாடு அரசு இடவொத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
 
சி (*மறுமொழி*)
இது தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல் என்ற பக்கத்தில் இருந்து அப்படியே copy paste செய்யவில்லை, அந்த பட்டியலில் இருக்கும் தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ் குடிகளை பட்டியலிட்டுள்ளது. ஆகையால் இப்பக்கத்தை நீக்க வேண்டாம்.[[பயனர்:VelKadamban|VelKadamban]] ([[பயனர் பேச்சு:VelKadamban|பேச்சு]]) 13:17, 24 மே 2021 (UTC)
 
::{{Ping|VelKadamban}} இந்த பக்கத்தில் உள்ள சாதியினரை, எதை வைத்து இவர்கள் தமிழ் குடிகள் என்று சொல்கிறீர்கள்?? இதில் உள்ள சாதியினர்கள் ''தமிழ் குடிகள்'' தான் என்பதற்கான ஆதாரத்தை கட்டுரையில் இணையுங்கள், அப்படி ஆதாரம்‌ இணைக்காத பட்சத்தில் கட்டுரை நீக்கப்படும். (குறிப்பு: நீங்கள் உருவாக்கிய இந்த கட்டுரை ஒரு உணர்வு பூர்வமான கட்டுரை என்பதை நினைவில் கொள்ளுங்கள். நன்றி-- [[பயனர்:Gowtham Sampath|கௌதம் 💛 சம்பத்]] ([[பயனர் பேச்சு:Gowtham Sampath|பேச்சு]]) 16:28, 24 மே 2021 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3154324" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி