"தமிழர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
23 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 மாதங்களுக்கு முன்
சி
Thanighaivelஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி
சி (Thanighaivelஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
{{Infobox Tamils}}
{{Tamils}}
'''தமிழர்''' ({{lang-en|Tamil}}, ''Tamils'', ''Tamilians'') என்பவர் [[தமிழ்|தமிழைத்]] தாய்மொழியாகக் கொண்டவர்களாவர்.<ref>{{cite book|last=Minahan|first=James|title=Ethnic Groups of South Asia and the Pacific: An Encyclopedia|date=2012|publisher=ABC-CLIO|url=http://books.google.com/books?id=abNDLZQ6quYC&pg=PA315&dq=tamils+dravidian+ethnic+group&hl=en&sa=X&ei=LK5AU4noKO3Y7AbwtYFw&ved=0CC4Q6AEwAA#v=onepage&q=tamils%20dravidian%20ethnic%20group&f=false}}</ref> மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் [[தென்னிந்தியா]], [[இலங்கை]]யைச் சேர்ந்தவைகள் ஆகும்.உலகம் முழுவதிலும் இன்று தமிழர் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் [[தமிழ்நாடு]]ம், [[தமிழீழம்|தமிழீழமுமே]] ஆகும். 1800 முதல் 1900-களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[மியான்மர்|பர்மாமியன்மார்]] போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள், மேலும் [[மொரிசியசு]], [[மடகாஸ்கர்|மடகாசுகர்]], [[தென்னாபிரிக்கா]] போன்ற [[ஆப்பிரிக்கா]] நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20-ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று [[நடு ஆசியா|நடு ஆசிய]] நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர். 1950-களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்ட பெருமளவு ஈழத்தமிழர்கள் [[ஆத்திரேலியா]], [[கனடா]], [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]] போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான [[பிரித்தானியா]], [[பிரான்சு]], [[ஜெர்மனி|செருமனி]], [[சுவிட்சர்லாந்து|சுவிட்சலாந்து]], [[டென்மார்க்|தென்மார்க்குஇடென்மார்க்கு]], [[நோர்வே]] ஆகிய நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் 70 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும்,மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாக கொண்டுள்ளனர்.
 
== வரலாறு ==
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில், குறிப்பாக [[ஆதிச்சநல்லூர் தொல்லியல் களம்|ஆதிச்ச நல்லூரில்]], நடந்த அகழ்வாராய்ச்சியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட புதையுண்ட மண்பாண்டங்கள் கிமு 1000-ஆம் ஆண்டு காலத்தை சேர்ந்தவைகளாகும்.இவை தமிழர்கள் இங்கு வாழ்ந்ததற்கான சான்றாக விளங்குகின்றன. அப்புதைபொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. சமீபத்தில் இவ்விடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கிமு 500-ஆம் ஆண்டைச் சேர்ந்தவையாகும்.<ref>[http://www.hindu.com/2005/02/17/stories/2005021704471300.htm ''இந்து நாளிதழ்'', 2005)]</ref> இதையும் சங்கத்தமிழ் இலக்கிய ஆதாரங்களையும் கொண்டு [[குமரிக்கண்டம்|குமரிக்கண்டத்தில்]] இருந்து தமிழர் வந்தார்கள் என்று சிலர் கூறுவர்.
 
புரோட்டோ-தமிழர்கள் மற்றும் திராவிடர்கள் பொதுவாக இணைக்கப்பட்டுள்ளனர் மற்றும் பண்டைய தெற்கு ஈரானில் உள்ள கற்கால சாக்குரோசு விவசாயிகளுடன் ஒரு பொதுவான தோற்றத்தை பகிர்ந்து கொள்கிறார்கள் என்று பல ஆய்வுகள் முடிவு செய்கின்றன. இந்த கற்கால மேற்கு ஆசிய தொடர்பான குடிகள் அனைத்து தெற்காசியர்களின் முக்கிய மூதாதையரின் அங்கமாக அமைகிறது. [[அஸ்கோ பார்ப்போலா|அசுகோ பருபோலா]]வின்பருபோலாவின் கூற்றுப்படி, புரோட்டோ-தமிழர்கள், மற்ற திராவிடர்களைப் போலவே, சிந்து சமவெளி நாகரிகத்தின் வழித்தோன்றல்களாக உள்ளனர், இது எலாமியர்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது.<ref>{{Cite web|url=https://www.sciencedaily.com/releases/2016/07/160714151201.htm|title=Prehistoric genomes from the world's first farmers in the Zagros mountains reveal different Neolithic ancestry for Europeans and South Asians|website=ScienceDaily|language=en|access-date=2020-05-14}}</ref><ref>{{Cite web|url=https://books.google.at/books?id=Ld3XCQAAQBAJ&pg=PA166&lpg=PA166&dq=brahui+indus+valley+origin&source=bl&ots=QTq0zix1my&sig=ACfU3U0cyf1S25Cq5nFkeUxp6BJdfYWf1g&hl=de&sa=X&ved=2ahUKEwiKorCuyrroAhXvlYsKHZaqCq84ChDoATABegQIARAB#v=onepage&q=brahui%20indus%20valley%20origin&f=false|title=The roots of Hinduism and early Indians|last=Parpola|first=Akso|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
== புவியில் தமிழ் மக்களின் பரம்பல் ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3153471" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி