"பி. உன்னிகிருஷ்ணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
298 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 மாதங்களுக்கு முன்
→‎top: கட்டுரையாக்கம்
அடையாளம்: 2017 source edit
(→‎top: கட்டுரையாக்கம்)
அடையாளம்: 2017 source edit
}}
 
'''பி. உன்னிகிருஷ்ணன்''' (''P. Unnikrishnan'', பிறப்பு: [[சூலை 9]] [[1966]]) [[இந்தியா]]வின் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் [[பாடகர்]]. [[கருநாடக இசை]]ப் பாடகரானபாடகர் இவரைமற்றும் திரையுலகிற்குதேசிய அழைத்துவிருதுபெற்ற வந்தவர்திரைப்படப் பின்னணிப் [[ஏ. ஆர். ரகுமான்பாடகர்]] ஆவார். உன்னிகிருஷ்ணன் சூலை 9, 1966 ஆம் ஆண்டு [[கேரளா|கேரள மாநிலம்]] [[பாலக்காடு|பாலக்காடு மாவட்டத்தில்]] ராதா கிருஷ்ணன், ஹரிணி ஆகியோருக்கு பிறந்தார். இவர் [[மலையாளம்|மலையாளத்தை]]த் தாய்மொழியாகக் கொண்டவர்.
 
==இளமையும் கல்வியும்==
இந்தியாவின் தேசிய விருதுபெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகர் மற்றும் கர்நாடக இசைப் பாடகர். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் படித்து [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தின்]] இளங்கலைப் பட்டம் பெற்றார்.
இவர் சூலை 9, 1966 ஆம் ஆண்டு [[கேரளா|கேரள மாநிலம்]] [[பாலக்காடு|பாலக்காடு மாவட்டத்தில்]] ராதா கிருஷ்ணன், ஹரிணி ஆகியோருக்கு பிறந்தார். சென்னை ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்லூரியில் படித்து [[சென்னை பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தின்]] இளங்கலைப் பட்டம் பெற்றார். அவர் 1987 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை பாரிஸ் மிட்டாய் கம்பெனியில் ஒரு நிர்வாகியாக வேலை செய்து வந்தார். பின்னர் ஒரு தொழில்முறை பாடகர் ஆக வேண்டும் என்பதற்காக தனது வேலையைத் துறந்து இசைத்துறைக்கு வந்தார்.
 
==இசைத்துறை==
அவர் 1987 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை பாரிஸ் மிட்டாய் கம்பெனியில் ஒரு நிர்வாகியாக வேலை செய்து வந்தார். பின்னர் ஒரு தொழில்முறை பாடகர் ஆக வேண்டும் என்பதற்காக தனது வேலையைத் துறந்து இசைத்துறைக்கு வந்தார்.
இவரை திரையுலகிற்கு அழைத்து வந்தவர் [[ஏ. ஆர். ரகுமான்]] ஆவார்.[[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[ஹிந்தி]] என்று பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை திரைப்படங்களில் பாடியுள்ளார். பக்தி இசையிலும் பாடல்கள் பாடியுள்ளார். ”லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழுவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் ”சென்னையில் திருவையாறு” இசை மற்றும் நாட்டிய விழாவில் தொடர்ந்து பதினோரு ஆண்டுகளாக பங்கேற்று பாடி வருகின்றார்.
 
==திரைப்படப் பாடல்கள்==
[[தமிழ்]], [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[மலையாளம்]], [[கன்னடம்]], [[ஹிந்தி]] என்று பல்வேறு மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை திரைப்படங்களில் பாடியுள்ளார். பக்தி இசையில் இவருக்கென்று ஒரு பெரிய வரவேற்பும் உள்ளது.{{cn}}
 
”லஷ்மன் ஸ்ருதி” இசைக்குழுவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் ”சென்னையில் திருவையாறு” இசை மற்றும் நாட்டிய விழாவில் தொடர்ந்து பதினோரு ஆண்டுகளாக பங்கேற்று பாடி வருகின்றார்.
 
உன்னி கிருஷ்ணன் பாடிய பிரபலமான திரைப்படப் பாடல்கள்:
 
# என்னவளே அடி என்னவளே - காதலன்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3152757" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி